ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

View previous topic View next topic Go down

நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by சிவா on Sat Aug 23, 2014 4:25 am

நாய் மனுசன கடிச்சா செய்தியில்ல; ஆனா ஒரு மனுசன் நாய கடிச்சா தான் செய்தினு உங்க தாத்தாவோ, அடுத்த வீட்டு ஆத்தாவோ இல்ல வேற யாராவது சொல்லி நீங்க கேட்டு இருக்கலாம். ஆனா ஒரு நாய் 65 பேர கடிச்சா? அது நியூஸ் தான்...

அவிங்க நம்மள கடிச்சா, நாம திரும்ப அவிங்கள கடிக்கவும் முடியாது, அடிக்கவும் முடியாது. தொட்டா ப்ளூ-க்ராஸ் வந்து புசுக்குனு தூக்கிட்டு போயிடும். ஸோ, இந்த டாக்கீஸ் கிட்ட இருந்து தப்பிக்க முத்தான பத்து யோசனைகள்...


1. வாராவாரம் பைரவரை வழிபடலாம்.

2. மணி, டாமி, ஜிம்மினு வழக்கமான பெயரையே வைக்காம அர்னால்டு, ஜெட்லீ, அன்டர்டேக்கர்னு வித்தியாசமா பேர் வச்சு அவிங்கள மகிழ்விக்கலாம்.

3. அம்மா உணகவங்களில் பெடிக்ரி போட வேண்டும் என போராட்டம் செய்து டாக்கீஸ் மனதை குளிர்விக்கலாம்.

4. தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.

5. நாய்கள பத்தி உயர்வா சொல்ற திரைப்படங்களுக்கு வரிவிலக்கு செய்யனும்னு மனு எழுதி போடலாம்.

6. மார்கழி மாசம் வந்ததும், மாங்கா அடிக்க போர மாதிரி கையில கல்லோட திரியுறத நிறுத்தலாம்.

7. உங்க ஏரியா டாக்கீஸ்க்கு பிடிக்காத கலர்ல ட்ரஸ் போடுறத தவிர்க்கலாம்.

8. ஏரியால ஒரு நாய், குட்டி போட்டுச்சுனா அந்த குட்டிகள்ல ஹன்சிகா மாதிரி நல்லா கொளுக்கு, மொளுக்குனு இருக்கிற குட்டிய மட்டும் தூக்கிட்டு வந்து ஒன்றரை ரூபா சடம்பு கயிறுல கட்டி போட்டு பல் கூட மொலைக்காத அதுக்கு பக்கோடா போடுவதை நிறுத்தலாம்.

9. பசின்னு நம்ம கிட்ட வந்து வாலாட்டுனா வெறும் 'பன்' மட்டும் கொடுத்து, துரத்திவிடாம புதுசா ஓரியோ, டார்க் ஃபேன்டசினு ட்ரை பன்னலாம்.

10. இது எதுவும் முடியலேனா இந்த மாதிரி ஆர்டிக்கல் எழுதி நாய்களிடம் நல்ல பேர் வாங்கலாம்.

-ப.சூரியராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 23, 2014 7:59 am

"நாய"மான பதிவு !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by யினியவன் on Sat Aug 23, 2014 8:11 am

கடி படாமலிருக்க கடிப் பதிவு பாஸ் - அந்த கடியே மேலோ புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 23, 2014 9:01 am

நாங்க எல்லாம் திருப்பி கடிச்சிடுவோம். நாயாவது நரியாவது, கடி கடி தான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 23, 2014 1:04 pm

அய்யோ, நான் இல்லை 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by அகிலன் on Sat Aug 23, 2014 1:47 pm

நாய்க்கு எத்தனை ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா?

நாய், பைரவன், ஞமலி, ஞாளி, ஞிமிறு, கூரன், குக்கல், குக்கன், அக்கன், அலிபகம், குரைமுகன், எகினம், எகினன், சுனகன், சுவானம், சாரமேயன், சகுடம், உரோகதி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 2:20 pm

@அகிலன் wrote:நாய்க்கு எத்தனை ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா?

நாய், பைரவன், ஞமலி, ஞாளி, ஞிமிறு, கூரன், குக்கல், குக்கன், அக்கன், அலிபகம், குரைமுகன், எகினம், எகினன், சுனகன், சுவானம், சாரமேயன், சகுடம், உரோகதி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
மேற்கோள் செய்த பதிவு: 1081758

ஐயோ! இதுக்கு அந்த நாய் கடியே தேவலாம் போல இருக்கே புன்னகை ( அகிலன் சும்மா கலாடாக்கு தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 2:22 pm

சூப்பர், சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by ராஜா on Sat Aug 23, 2014 2:25 pm

தல , ரசிக்கும்படி இருந்தது ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by ஹர்ஷித் on Sat Aug 23, 2014 2:42 pm

//தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.//

மைண்டுல வச்சிக்குறேன்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by jesifer on Sat Aug 23, 2014 3:16 pm

நாங்கல்லாம்... நாயோடு சேர்ந்து ஓடுற பாட்டி............

 அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by M.M.SENTHIL on Sat Aug 23, 2014 4:44 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by ஜாஹீதாபானு on Sat Aug 23, 2014 5:17 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  இதுபோல நாய் ஸ்மைலி அதிகமா போட்டும் நாயிடம் நல்ல பெயர் வாங்கலாம் ரிலாக்ஸ் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 6:44 pm

@ஹர்ஷித் wrote://தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.//

மைண்டுல வச்சிக்குறேன்

அய்யய்யோ.............யாருக்கு பட்டம் தரப்போறீங்க ஹர்ஷித்? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by krishnaamma on Sat Aug 23, 2014 6:46 pm

@ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  இதுபோல நாய் ஸ்மைலி அதிகமா போட்டும் நாயிடம் நல்ல பெயர் வாங்கலாம் ரிலாக்ஸ் 
மேற்கோள் செய்த பதிவு: 1081811

 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ஓகே வா பானு புன்னகை

.
.
நாய் கிட்ட எனக்கு நல்ல பேர் கிடைக்குமா ? ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum