புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
59 Posts - 50%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Shivanya
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
prajai
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_m10 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே புயல் சின்னம்

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 7:25 pm

First topic message reminder :

 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 10cyclone18600

சென்னைக்கு அருகே 1200 கிமீ தொலைவில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாகி சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
.
சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், அது வலுவடைந்து மகாசேன் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய உள்ளது. வங்கக்கடலில் பெரும்பாலும் அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் புயல் சின்னங்கள் உருவாகும்.

கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம். அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாசேன் புயல், எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே 15ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

15ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். தானே புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.

ஆனால், மகாசேன் புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 6:51 am

பூவன் wrote:
யினியவன் wrote:செண்டு விற்று உண்டி நிறைத்த பூவன்
பூச்செண்டு விற்க வந்தது வண்டென
பூவையரை சுற்றி வரத்தானே?

மண்டு என பெயர் வாங்கி
மரை கழண்டு மங்கையர் எல்லாம்
மாத்து மாத்துன்னு மொத்தமால் இருந்தால் சரி

பூச்சென்டுடன் புதுவகை சிரிப்புடன்
மங்கையின் முன்னின்று முறுக்கை காட்டி
கரம் பிடித்து காதல் செய்யும் கவிஞன் நம் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 7:06 am

யினியவன் wrote:
பூவன் wrote:
மண்டு என பெயர் வாங்கி
மரை கழண்டு மங்கையர் எல்லாம்
மாத்து மாத்துன்னு மொத்தமால் இருந்தால் சரி
கவிதையின் எங்கள்சொத்தை
சொத்தை என மொத்தினால்
மரை கழண்டவர்
மங்கையரே

மரை கழண்டது ஏன்னென புரியலையோ
மாமன் பூவனின் மன்மத பார்வையில்
மதி திரிந்து மரை கழண்டு நிற்பது தெரியலையோ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 7:28 am

பூவன் wrote:சொத்து என சொத்தை சொத்தையாக
கொத்து கொத்தாக கொட்டி தீர்த்தால்
மொத்து மொத்து என்று தானே
மாத்துவார்கள் மண்டை உடைப்பார்கள் ...

சொத்தென்று செத்ததை ஏற்கனவே வித்ததை
கொட்டி கொடுத்தாலும் வெட்டி கொடுத்தாலும்
உடைப்பது மண்டையுடன் சேர்த்து கால் தண்டையும் தான்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 7:50 am

யினியவன் wrote:கொட்டித் தீர்த்தால் கொத்துக் கொத்தாக
மடிய தயாரில்லை அவர்கள்
அவர்கள் மனம் கொத்திச் செல்ல
கொட்டினால் மணமுடிக்க துணிவார்கள்

மங்கையரின் மனம் பறிக்க கொட்டினால் முடியுமோ
கொஞ்ச சொத்துடன்
நிறையவே கெத்துடன்
மனம் களவாடும் தில்லுடன்
நகைப்பு உண்டாக்கும் சொல்லுடன்
மாவீரன் போன்ற நடையுடன்
மங்கையின் முன் நின்றால்
மனம் முடிக்க தினம் கிடைக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 8:30 am

கவிதையை மழையாய் பொழிந்த பூவனுக்கு விரைவில்
மாமியார் வீட்டிலிருந்து விலங்கு மாட்ட அழைப்பு வர
விசாரனை விளக்கமென்ற பேச்சுவார்த்தை முடிந்து
நீதிமன்ற தீர்ப்பென நிச்சயம் முடிந்து
வாழ்க்கை சிறை எனும் திருமணம் பொருந்த

வாழ்த்துகள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 9:51 am

ராஜு சரவணன் wrote:கவிதையை மழையாய் பொழிந்த பூவனுக்கு விரைவில்
மாமியார் வீட்டிலிருந்து விலங்கு மாட்ட அழைப்பு வர
விசாரனை விளக்கமென்ற பேச்சுவார்த்தை முடிந்து
நீதிமன்ற தீர்ப்பென நிச்சயம் முடிந்து
வாழ்க்கை சிறை எனும் திருமணம் பொருந்த

வாழ்த்துகள்

இன்னும் கவிதை புயல் கரையை கடக்கவில்லையா ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 11, 2013 10:04 am

சென்னை மக்களே மழையில் நனைய தயாராகுங்கள்

 சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 U சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 T சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 H சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 U சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 O சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 H சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 A சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 M சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 E சென்னை அருகே புயல் சின்னம் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 11, 2013 10:39 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதையை மழையாய் பொழிந்த பூவனுக்கு விரைவில்
மாமியார் வீட்டிலிருந்து விலங்கு மாட்ட அழைப்பு வர
விசாரனை விளக்கமென்ற பேச்சுவார்த்தை முடிந்து
நீதிமன்ற தீர்ப்பென நிச்சயம் முடிந்து
வாழ்க்கை சிறை எனும் திருமணம் பொருந்த

வாழ்த்துகள்

இன்னும் கவிதை புயல் கரையை கடக்கவில்லையா ?

திருச்சி வந்தேன் இங்கு வானம் மப்பும் மந்தாறுமாக உள்ளது பூவனும் யினியவனும் பொழிந்த கவிதை மழையால் வானம் வெக்கப்பட்டு சுட்டெரிக்கும் சூரியனை கைது செய்து விட்டது போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 11, 2013 10:42 am

மப்பும் மந்தாரமுமாக இருப்பது வானம் மட்டும் தானே!!!

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 10:46 am

இனியவன் இனிமை !

நமக்கெல்லாம் புதுமை !

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை ............?

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக