ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 ayyasamy ram

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

View previous topic View next topic Go down

இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by மதுமிதா on Sat May 04, 2013 9:22 pm

இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை
இன்பங்களை தாங்கிடுமோ.....?
இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை
துன்பங்களை தாங்கிடுமோ....?
ஆசை தூண்டிலில் மாட்டிக் கொண்டு - இது
தத்தளித்து துடிக்கிறதே ....!
காயம் யாவையும் தேற்றிக் கொண்டு - இது
மறுபடியும் நிலைகிறதே....!
எத்தனையோ கடலை இது விழுங்கும்......!


வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே ....!
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே.....!
இது தவித்திடும் நெருப்பா.......
இல்லை குளிர்ந்திடும் நீரா......
இது பனி எரி மலையா.....
இதை அறிந்தோர் யாருமில்லை....!
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை....
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை.....!

தூங்கும் போதும் இது துடிதிடுமே...
ஏங்கும் போதும் இது வெடிக்கும் ...
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்......!
இது கடவுளின் பிழையா....
இல்லை படைத்தவன் கொடையா ....
கேள்வி இல்லா விடையா .....
இதை அறிந்தவர் யாருமில்லை.....!
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்....?
கண்ணீர் என்னும் வார்த்தையை வலு இழுக்கும்....!
புன்னகை புன்னகை புன்னகை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by பூவன் on Sat May 04, 2013 9:26 pm

நா .முத்துகுமார் அவர்களின் சிறந்த வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by யினியவன் on Sat May 04, 2013 9:33 pm

செண்டிமெண்டலா இந்த இதயம்
மனசையும் உடம்பையும்
போட்டு தாக்குதுப்பா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by பூவன் on Sat May 04, 2013 9:36 pm

@யினியவன் wrote:செண்டிமெண்டலா இந்த இதயம்
மனசையும் உடம்பையும்
போட்டு தாக்குதுப்பா புன்னகை
அது இந்த இதயம் தானே அண்ணா

தூங்கும் போதும் இது துடிதிடுமே...
ஏங்கும் போதும் இது வெடிக்கும் ...
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்......!
இது கடவுளின் பிழையா....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by யினியவன் on Sat May 04, 2013 9:40 pm

மென்டலான நிலையில் நமக்கு இந்த ஆராய்ச்சி தேவையா பூவன்?

நமக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பாவம்ல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by பூவன் on Sat May 04, 2013 9:42 pm

@யினியவன் wrote:மென்டலான நிலையில் நமக்கு இந்த ஆராய்ச்சி தேவையா பூவன்?

நமக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பாவம்ல புன்னகை

முடிவே பண்ணிடீங்களா அண்ணா சரி சரி விடுங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by மதுமிதா on Sun May 05, 2013 8:46 am

அண்ணா முடிவு பண்ண தேவ இல்ல...... இது எல்லாருக்குமே தெரியும் நன்றி
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by பூவன் on Mon May 06, 2013 9:54 am

madhukrish wrote:அண்ணா முடிவு பண்ண தேவ இல்ல...... இது எல்லாருக்குமே தெரியும் நன்றி

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by மதுமிதா on Mon May 06, 2013 10:08 am

ஊருக்கே தெரியும் ஜாலி
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum