புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10மே மாத பலன்கள்  - Page 2 Poll_m10மே மாத பலன்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாத பலன்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:54 pm

First topic message reminder :

மேஷம்
ஏமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும் தளராமல் எதிர்நீச்சல் போடுபவர்களே! 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வருவீர்கள். 7 - ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே! பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! பரிசு, பாராட்டுகள் குவியும். பரிகாரம்: ஸ்ரீநந்தீஸ்வரரையும், ஸ்ரீசிவப் பெருமானையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:59 pm

கும்பம்
சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்தவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி. ஐ. பிகளும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நீண் ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் படபடப்பு குறையும். கோபம் தணியும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பக்குவமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடியும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேது 3 - ல் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் வரும். கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உங்களின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. உத்யாகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கி வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 7:59 pm

மீனம்
நெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே! உங்கள் தன - பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் 20 - ந் தேதி வரை ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்ளாமல் இருந்த சகோதரங்கள் முழுமையாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கண்ணாடி மாற்றுவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதன் அஷ்டமத்துச்சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்வது நல்லது. தங்க நகைகளை பத்திரப்படுத்துங்கள். அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, தோலில் இருந்து வந்த நமைச்சல், தலை வலி யாவும் நீங்கும். ஆரோக்யம், அழகு, இளமைக் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மனயிறுக்கம் நீங்கும். அஷ்டமத்துச்சனி நடைபெறுதாலும், 8 - ல் ராகுவும் தொடர்வதாலும் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கலைத்துறையினரே! உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். மன இறுக்கம் நீங்கி மகிழ்ச்சி தங்கும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீபிரத்யேங்கரா தேவியை அமாவாசை திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக