புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_c10துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_m10துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_c10துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_m10துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் Poll_c10 
13 Posts - 25%
Baarushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 23, 2013 3:15 am

துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள்

மாலை மலர் - துபாய், ஏப். 13-

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 'அவென்ட்டடார்' என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 வட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி).

தனது செல்வ செழிப்பை சுற்றுலா பயணிகளுக்கு காட்டும் வகையில் போலீஸ் ரோந்துப் பணிக்கு இந்த கார்களை பயன்படுத்த துபாய் அரசு தீர்மானித்துள்ளது.

குற்றம் செய்பவர்களை விரட்டிச்சென்று பிடிப்பதை விட, விமான நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார பவனி வரும் என கூறப்படுகிறது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 10:47 am

எல்லாம் இருக்கும் வரை ஆட்டம் போட வேண்டியதுத்தானே சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:30 am

balakarthik wrote:எல்லாம் இருக்கும் வரை ஆட்டம் போட வேண்டியதுத்தானே சூப்பருங்க

எல்லாம் அல்ல பெட்ரோல் இருக்கும் வரை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 11:33 am

பாலாஜி wrote:
balakarthik wrote:எல்லாம் இருக்கும் வரை ஆட்டம் போட வேண்டியதுத்தானே சூப்பருங்க
எல்லாம் அல்ல பெட்ரோல் இருக்கும் வரை
ஆமாம் ஆமாம் ஆனா இவுங்க இந்த காருக்கு செலவு செய்யுறத பார்த்தா எங்காத்தா மாரியாத்தாத்தான் இவுங்களை காப்பாத்தனும் நிறுத்தவே இடம் இல்லேனாலும் இவுங்க ரெண்டு மூணு காராவது வீட்டுக்கு ஒருத்தர் வச்சிருக்காங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:35 am

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:எல்லாம் இருக்கும் வரை ஆட்டம் போட வேண்டியதுத்தானே சூப்பருங்க
எல்லாம் அல்ல பெட்ரோல் இருக்கும் வரை
ஆமாம் ஆமாம் ஆனா இவுங்க இந்த காருக்கு செலவு செய்யுறத பார்த்தா எங்காத்தா மாரியாத்தாத்தான் இவுங்களை காப்பாத்தனும் நிறுத்தவே இடம் இல்லேனாலும் இவுங்க ரெண்டு மூணு காராவது வீட்டுக்கு ஒருத்தர் வச்சிருக்காங்க

என்ன செய்வது தல " பல் இருக்குகிறவன் பகோடா சாப்பிடுறன் " என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 11:39 am

அண்ணே இவுங்க பல் செட்டை மாட்டிகிட்டுல பக்கோடா சாப்பிடறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:45 am

balakarthik wrote:அண்ணே இவுங்க பல் செட்டை மாட்டிகிட்டுல பக்கோடா சாப்பிடறாங்க

சரி முதலில் ஒரு பல்செட் வாங்கிவிட்டு அப்புறம் ஒரு மூன்று கார் வாங்கிவிடுவோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 11:49 am

பாலாஜி wrote:
balakarthik wrote:அண்ணே இவுங்க பல் செட்டை மாட்டிகிட்டுல பக்கோடா சாப்பிடறாங்க
சரி முதலில் ஒரு பல்செட் வாங்கிவிட்டு அப்புறம் ஒரு மூன்று கார் வாங்கிவிடுவோம்
அப்படியே ஆகட்டும் பல் செட்டுக்கு நான் ஸ்பான்சர் பண்றேன் காருக்கு நீங்க ஸ்பான்சர் பண்ணுங்க எப்படி இந்த டீலிங்

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 11:50 am

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:அண்ணே இவுங்க பல் செட்டை மாட்டிகிட்டுல பக்கோடா சாப்பிடறாங்க
சரி முதலில் ஒரு பல்செட் வாங்கிவிட்டு அப்புறம் ஒரு மூன்று கார் வாங்கிவிடுவோம்
அப்படியே ஆகட்டும் பல் செட்டுக்கு நான் ஸ்பான்சர் பண்றேன் காருக்கு நீங்க ஸ்பான்சர் பண்ணுங்க எப்படி இந்த டீலிங்

பார்வர்ட் டு கத்தார் கிங்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 11:52 am

பாலாஜி wrote:பார்வர்ட் டு கத்தார் கிங்
அய்யய்யோ அவரு இத விவரமா படிச்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஆஸ்கார் அளவுக்குள்ள நடிப்பாரு அவரை வச்சுக்கிட்டு ஒரு ஹாட்வீல் பொம்ம காருகூட வாங்கமுடியாதே

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாய்: போலீஸ் துறைக்கு ரூ. 3 கோடி செலவில் 'லம்பார்கினி' சொகுசு கார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக