புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Poll_c10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Poll_m10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 12:33 pm

First topic message reminder :

நிதிநெருக்கடியில் இருக்கும் சர்வதேச நாடுகளில் சில தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதால் தங்க வரத்து காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் கடுமையாக சரிவு காண இந்தியாவில் கொண்டாட்டம்தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

6 நாட்களில் சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது தங்கம் விலை. நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. 19,528 ரூபாயாக குறைந்ததால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மக்கள் நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் எப்போதும் தங்கம் விற்பனை அமோகமாகவே இருக்கும் சராசரியாக 100 கிலோ தங்கத்திற்கும் மேல் நாளொன்றுக்கு விற்றுத்தீர்க்கப்படும்.

ஆனால் இந்த விலை சரிவு காரண்மாக விற்பனை கடந்த 4 நாட்களில் 25% உயர்ந்துள்ளது.

சரிவு கண்டு வரும் தினங்களில் சென்னையில் கடுமையாக தங்கம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதகா சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் நெருக்கடியில் உள்ள சைப்ரஸ் நாடு தங்கத்தை மேலும் விற்கத் தொடங்கினால் சரிவு தங்கம் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனையாண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டு வந்தது. செயற்கையாகவே அதன் மதிப்பு கூட்டப்பட்டது. கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் மதிப்புக் கூடி இன்று ஒரு காஸ்ட்லி ஆட்டமாக உள்ளதோ, அதே போல் தங்கத்தின் மதிப்பு பல்வேறு யுகங்களாக இவ்வாறு வேண்டுமென்றே உயர்த்தப்பட்டதுதான்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தால்லி பெருஅமளவு தங்கம் வைத்துள்ளது 2000 டன்களுக்கு மேல் தங்கம் வைத்துள்ளது. அதுவும் நிதி நெருக்கடியில் விற்பனை செய்யத் தொடங்கினால் மேலும் தங்கம் விலை சரிவடையும்.

நம் மக்களுக்கு உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் என்ன கவலை விலை குறைகிறதா வாங்கிக் குவிப்போம் அவ்வளவுதான்! உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!

நன்றி :- வெப்துனியா தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 1:50 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//

ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும். சூப்பருங்க

அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......

தல அக்காவே ஒரு 60 கிலோ தங்கம்த்தாணு அத்திம்பேர் சொன்னதா கேள்விபட்டேன்

அவ்வளவு சமையல் குறிப்பு சோதனைகளுக்கும் பிறகும் அப்படியா சொன்னார் சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 1:51 pm

krishnaamma wrote:என் வெயிட் இல் பாதி தான் தங்கம் நு சொன்னாரா அவர் ??????????? கோபம் இதோ வரேன் ...........
அப்பாடா இன்னைக்கு ஒரு குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தியாச்சு இன்னைக்கு நல்லா நமக்கு தூக்கம் வரும் நாராயணா நாராயணா !!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 1:53 pm

பாலாஜி wrote:அவ்வளவு சமையல் குறிப்பு சோதனைகளுக்கும் பிறகும் அப்படியா சொன்னார் சிரி
அதுனாலத்தான் தங்கமுனு சொன்னாரு இல்லேனா பிளாட்டினம்னுணுல சொல்லிருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 1:54 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:அவ்வளவு சமையல் குறிப்பு சோதனைகளுக்கும் பிறகும் அப்படியா சொன்னார் சிரி
அதுனாலத்தான் தங்கமுனு சொன்னாரு இல்லேனா பிளாட்டினம்னுணுல சொல்லிருக்கணும்

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 1:55 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//

ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும். சூப்பருங்க

அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......

தல அக்காவே ஒரு 60 கிலோ தங்கம்த்தாணு அத்திம்பேர் சொன்னதா கேள்விபட்டேன்

அவ்வளவு சமையல் குறிப்பு சோதனைகளுக்கும் பிறகும் அப்படியா சொன்னார் சிரி

அழுகை அழுகை அழுகை ஒரு முறையாவது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடாம இப்படி சொன்னா எப்படி??????????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 1:56 pm

balakarthik wrote:
krishnaamma wrote:என் வெயிட் இல் பாதி தான் தங்கம் நு சொன்னாரா அவர் ??????????? கோபம் இதோ வரேன் ...........
அப்பாடா இன்னைக்கு ஒரு குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தியாச்சு இன்னைக்கு நல்லா நமக்கு தூக்கம் வரும் நாராயணா நாராயணா !!!!!!!!

ம்...உங்களுக்கு தூக்கம் வரும், எனக்கு ??????????? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 1:57 pm

krishnaamma wrote: அழுகை அழுகை அழுகை ஒரு முறையாவது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடாம இப்படி சொன்னா எப்படி??????????????

எங்கக்கா வரது அவருக்கு அவர் வீட்டுல சமைக்குறதே பெரிய வேலையா இருக்காம்

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 1:58 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:அவ்வளவு சமையல் குறிப்பு சோதனைகளுக்கும் பிறகும் அப்படியா சொன்னார் சிரி
அதுனாலத்தான் தங்கமுனு சொன்னாரு இல்லேனா பிளாட்டினம்னுணுல சொல்லிருக்கணும்

அடப்பாவிகளா............இன்னைக்கு நான் மாடிட்னேனா ???????????? ஹா.ஹா...ஹா.......புன்னகை நடத்துங்க நடத்துங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 1:58 pm

நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Yவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Sவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 Hவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 2:00 pm

balakarthik wrote:
krishnaamma wrote: அழுகை அழுகை அழுகை ஒரு முறையாவது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடாம இப்படி சொன்னா எப்படி??????????????

எங்கக்கா வரது அவருக்கு அவர் வீட்டுல சமைக்குறதே பெரிய வேலையா இருக்காம்

அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக