புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Poll_c10சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Poll_m10சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 12, 2013 4:22 pm

சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Tamil-Daily-News_76750910283

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் 3வது மாடியில் விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் அதிநவீன கம்ப்யூட்டர்கள் உள்ளன. இன்று அதிகாலை 2.30 மணிக்கு, கம்ப்யூட்டருக்கான யுபிஎஸ் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, அந்த அறையில் தீப்பிடித்து கம்ப்யூட்டர்களின் வயர்கள் கருகின. விமான நிலைய கட்டுப்பாட்டு அறை முற்றிலும் செயலிழந்தது.

அப்போது, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அரபு எமிரேட்ஸ் விமானம் வந்தது. கட்டுப்பாட்டு அறையின் சிக்னல் செயலிழந்ததால் கையால் இயக்கப்படும் கருவி மூலம் சிக்னல் கொடுத்து அந்த விமானத்தை பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பினர். இதற்கிடையில், விமான நிலையத்தில் உள்ள 5 தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலைய இயக்குனர் சுரேஷ் தலைமையில் உயரதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இதன்பின், அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானத்துக்கு மட்டும் சிக்னல் கொடுக்கும் கட்டுப்பாட்டு அறையின் முதல் வழி தயாரானது. சென்னைக்கு வரும் விமானங்களுக்கு சிக்னல் கொடுக்கும் வழி காலை 7.30 மணிக்கு தயாரானது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை மூடப்பட்டது. அந்த சமயத்தில், துபாய், சார்ஜா, தோகா, பக்ரைன், மஸ்கட், அபுதாபி, லண்டன், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்துவந்த விமானங்கள், பெங்களூர், ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதுபோல், சென்னையில் இருந்து பக்ரைன், மாலத்தீவு, கொழும்பு, லண்டன் உள்பட 9 இடங்களுக்கு செல்லும் விமானம் புறப்பட முடியவில்லை. உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, புனே, பெங்களூர், மும்பை, அந்தமான் மற்றும் 12 இடங்களுக்கு செல்லும் விமானங்களும் புறப்பட முடியவில்லை. கட்டுப்பாட்டு அறையின் நிலைமை சீரடைந்ததும் காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானங்கள் புறப்பட்டு சென்றன. வரும் விமானங்களுக்கு சிக்னல் கொடுக்கும் அறை சரியானதும் காலை 7.30 மணிக்கு மேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர தொடங்கின.

விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். விமானம் எப்போது வரும், கிளம்பும் என்று அறிவிக்கப்படாததால் இதனால் பயணிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
விமான நிலைய இயக்குனர் சுரேஷ் கூறியது: விமான நிலைய அறையில் 3வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் யுபிஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச் சேதம், காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் விமான போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தீயை அணைத்து விமான போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளை விரைவாக முடித்துள்ளோம். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு சுரேஷ் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி சிறிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. ஆனால், கட்டுப்பாட்டு அறையில் தீப்பிடித்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பந்தமாக, டெல்லியில் உள்ள இந்திய விமான போக்குவரத்துத்துறை (ஜிசிஏ) இயக்குனரகம் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Knight
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 6:34 pm

இதன் காரணமாக உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையே?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 7:03 pm

யு பி எஸ் பாட்டரி வெடித்து தீ பிடித்ததா யோசிக்க வேண்டி உள்ளது

சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Mசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Uசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Tசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Hசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Uசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Mசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Oசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Hசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Aசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Mசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் Eசென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 8:58 pm

Muthumohamed wrote:யு பி எஸ் பாட்டரி வெடித்து தீ பிடித்ததா யோசிக்க வேண்டி உள்ளது

சந்தேகம்தான்..

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக