ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

View previous topic View next topic Go down

முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by முத்துராஜ் on Tue Mar 12, 2013 4:20 pm

முதல்வர் ஜெயலலிதா நடிக்க மறுத்த வேடத்தில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியான ட்ராஃபிக் படத்தை ராதிகா தமிழில் சென்னையில் ஒருநாள் என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்திருக்கிறார். சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, இனியா நடித்திருக்கும் இப்படம் மூளைச்சாவு அடைந்த தமிழக இளைஞர் ஹிதேந்திரனின் இதயத்தை வேறொருவருக்கு தானம் செய்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதா படத்தின் இறுதியில் பேசினால் நன்றாக இருக்கும் என சரத்குமார் விரும்பினார். ஆனால் படத்தில் தோன்ற முதல்வர் மறுத்துவிட்டார்.

தற்போது அந்த வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகர் சூர்யாவாகவே படத்தில் வரும் அவர் உடல்தானத்தைப் பற்றி சொல்லும் விஷயங்கள் கடைசி 15 நிமிடப் படத்தை நகர்த்தி செல்வதாக இருக்கும் என சரத்குமார் தெ‌ரிவித்தார்.

ஒ‌ரி‌ஜினல் படமான ட்ராஃபிக்கில் இப்படியொரு காட்சியோ, நடிகரோ இல்லை. படத்தை எப்படி கூறு போட்டிருக்கிறார்கள் என்பது வரும் 22ஆம் தேதி தெ‌ரிந்துவிடும்.

சினிமா
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by றினா on Tue Mar 12, 2013 4:59 pm

நல்ல சிந்தனை.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by mbalasaravanan on Tue Mar 12, 2013 6:33 pm

பார்க்கலாம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by Muthumohamed on Tue Mar 12, 2013 6:43 pm

பாப்போம் சூர்யாவின் நடிப்பை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by ரா.ரா3275 on Tue Mar 12, 2013 10:33 pm

பார்த்துங்க...தலைப்ப பார்த்துட்டு அவருக்கும் ஆசையோன்னு தோண வைக்குது......
'எவருக்கும்'னு எவரும் கேட்கப்படாது... சிரி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by ச. சந்திரசேகரன் on Wed Mar 13, 2013 3:36 am

தானத்தில் சிறந்த தானம் உறுப்பு தானம்.

விபத்து ஏற்படாமல் தடுக்கும் தானம் நிதானம்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: முதல்வர் மறுத்த வேடத்தில் சூர்யா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum