ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை ஐ.ஐ.டி.யில் கோடைகாலப் பயிற்சி!

View previous topic View next topic Go down

சென்னை ஐ.ஐ.டி.யில் கோடைகாலப் பயிற்சி!

Post by Powenraj on Tue Mar 12, 2013 1:34 am

சென்னை ஐ.ஐ.டி.யில் உதவித்தொகையுடன் ­ கோடைக்கால பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
-
அறியியல் மற்றும் முதுநிலைபட்டப் படிப்பு படித்துவரும் மாணவர்களுக்காக, ­ சென்னையிலுள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கோடைகாலப் பயிற்சியை நடத்தஉள்ளது. பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (என்ஜினீயரிங்), ­ ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக். படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களும், மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.டெக்., எம்.பி.ஏ. படிப்புகளில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்களும்இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம ­். விண்ணப்பதாரர்கள ­், தாங்கள் ஏதேனும் கருத்தரங்குகளில ­் கலந்துகொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்திருந ­்தாலோ, புராஜெக்ட் ஏதேனும் செதிருந்தாலோ, புதிய கருவிகள் வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்றிருந்தா ­லோ, கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றிருந்தா ­லோ அல்லது வேறு ஏதேனும் விருதுகள் பெற்றிருந்தாலோ அதுகுறித்து குறிப்பிட வேண்டும். ஐ.ஐ.டி.யில் படித்துவரும் மாணவர்கள், இந்த கோடைகாலப் பயிற்சிக்கான ஃபெல்லோஷிப்புக் ­கு விண்ணப்பிக்க முடியாது.
-
ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் ­ அண்டு மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், ஓசன் என்ஜினீயரிங் போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும், வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற அறிவியல் துறை சார்ந்த மாணவர்களும், சமூக அறிவியல், சமூகநலம் போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும், மேனேஜ்மெண்ட்துறை மாணவர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம ­்.
-
இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.6,500 வழங்கப்படும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.iitm.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். காகிதத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பத் தேவையில்லை.
-
விண்ணப்பித்த பிறகு, ஒரு pdf ஃபைலை உருவாக்கி, சொந்தக் குறிப்புக்காக வைத்துக்கொள்ளவு ­ம். விண்ணப்பிக்கும் ­ மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந் ­து பரிந்துரைக் கடிதத்தையும் வாங்கி இணைத்து அனுப்ப வேண்டும்.
-
இந்த ஃபெல்லோஷிப் திட்டத்தின்கீழ் ­ பயிற்சியில் சேர தேர்ந்தெடுக்கப் ­படும் மாணவர்களுக்கு 16.05.2013 முதல் 15.07.2013 வரை பயிற்சி நடைபெறும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, sfp2013@wmail.i ­itm.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பி கேட்டுக்கொள்ளலா ­ம்.
-
மேலும் விவரங்களுக்கு:http://www.iitm.ac.in/
புதிய தலைமுறை
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum