புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Poll_c102 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Poll_m102 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 9:13 pm

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் 4ed26e26-61a4-4f91-943e-50e192fcd9d4_S_secvpf

இட்லி ஒரு ரூபாய்!
தயிர் சாதம் மூன்று ரூபாய்!
சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்!
நம்ப முடியாத விலை!
அதுவும் சென்னை பட்டணத்தில்...!

உழைக்கிற பணத்தில் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டால் கையில் பத்து ரூபாய் கூட மிஞ்சாது என்ற தவிப்போடு இரு வேளை சாப்பாடு, ஒரு வேளை பட்டினி என்று நாட்களை கடத்துபவர்கள் பலர்...

இந்த வரிசையில் கூலித் தொழிலாளர் மட்டுமல்ல! படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தவர்கள்... மிக குறைந்த மாத சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே இடம் பிடித்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் தான் மலிவு விலை உணவகங்கள்.

நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்தார். விலையை கேட்டதும் வயிற்றில் பால் வார்த்தது போல் மகிழ்ச்சி அடைந்தவர்கள் இந்த உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள்.

தற்போது மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 உணவகங்கள் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது. இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4 மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் பூ போன்ற இட்லி தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று தீர்ந்துவிடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.

இதனால் இன்று முதல் 2500 இட்லி தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் உணவு தயாரிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால் குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை முடித்து விட்டேன் என்ற பூரிப்பை அவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.

இப்போது இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. தேங்காய், மல்லி, புதினா இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர் சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

சாப்பாடு எப்படி? என்று விசாரிக்க சென்ற அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் நேரிலேயே தங்கள் வேண்டுகோளை வைத்தனர். அதிகாரிகளும் இதுபற்றி அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சுவையான தகவல் வரும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து 200 வார்டுகளிலும் வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது தொடங்கி இருப்பது டிரையல்தான்.

தேவைக்கேற்ப தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலை உணவை ருசித்து பசியாற்றிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியது...

ராஜா மணி (கூலித் தொழிலாளி):-

நான் தியாகராயநகரில் கூலி வேலை செய்து வருகிறேன். காலையில் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்படும் நான் மதிய உணவுக்கு திண்டாடி வந்தேன். மலிவு விலை உணவால் மதிய உணவு 8 ரூபாயில் முடிந்து விட்டது. (ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம்). திருப்தியாக சாப்பிட்டு பசியாற்றிவிட்டேன். இந்த திட்டத்தை என்னைப் போல் ஏராளமான கூலித் தொழிலாளர் வரவேற்கிறார்கள். இதே போல் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட வேண்டும்.

தினகரன் (தனியார் நிறுவன ஊழியர்):-

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலை விஷயமாக தி.நகர் வந்தேன். பெரிய ஓட்டலுக்கு சென்றால் மதிய சாப்பாடு ரூ.70க்கு மேல் ஆகும். இங்கு ரூ.10 ரூபாயில் முடித்து விட்டேன். உணவு தரமாக உள்ளது. சாம்பார் சாதத்துக்கு ஒரு அப்பளமும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாயும் தந்தால் பிரமாதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரகாஷ்: மிகவும் பசியோடு வந்தேன். சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கு டோக்கன் வாங்கினேன். தட்டு நிறைய உணவு வழங்கினார்கள். வயிறு நிரம்பி விட்டது. காலையிலும், மதியமும் 15 ரூபாயில் சாப்பாட்டை முடித்து விடுவதால் இரவிலும் ஏதாவது சாப்பிட்டு மூன்று வேளையும் பசியில்லாமல் திருப்தியாக சாப்பிட்டு வருவதாக பலர் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவுதான் ‘அன்னசத்திரம் ஆயிரம் வேண்டும்’ என்பது. காலங்கள் கடந்தாலும் கனவுகள் மெய்ப்படுகிறது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 21, 2013 9:15 pm

தமிழக அரசு செய்யும் சில நல்ல செயல்களில் இதுவும் ஒன்று . தொடரட்டும் இந்த சேவை .
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 21, 2013 9:17 pm

மனது வாழ்த்தாவிட்டாலும் வயறு வாழ்த்தும் என்று சொல்வார்கள் புன்னகை அது நடக்கிறது, தொடர்ந்து குந்தகம் இல்லாமல் நடக்கட்டும் புன்னகை வாழ்த்துகள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 21, 2013 9:56 pm

இதாவது தேர்தலின் போது அம்மாவைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்க வேண்டும்.

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் A2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் A2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் T2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் H2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் I2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் R2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் A2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 10:12 pm

வேலை வாய்ப்பை வழங்கி அவர்களே சம்பாரித்து நல்லா சாப்பிடும் நிலைக்கு உயர்த்தும் திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

இது வோட்டு வாங்க மட்டுமே பயன்படும் திட்டமாக போய்விடுமோ என்ற எண்ணம் தான் வருகிறது.

ஆவின் பார்லர்களின் நிலை இன்று என்ன என்று யோசிக்க வேண்டும். அவர்களின் பாலும், ஐஸ் கிரீம்களும் மற்ற பொருட்களும் தரமானது - ஆனால் எத்தனை பார்லர்கள் இருக்கு? அங்கு எத்தனை ஐடங்கள் ஸ்டாக் இருக்கு?

இதை மேம்படுத்தினால் தனியார் ஐஸ் க்ரீம் பார்லர்களை மிஞ்சும் அளவுக்கு விற்பனை இருக்கும். அரசு சிந்திக்குமா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 21, 2013 10:16 pm

நாலு ஏழைகளுக்கு வயிறார உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள். என்ற ரமணரின் வாக்கு இன்று தமிழகத்தில் நிறைவேறியது. எனது கையெழுத்தாகவும் இது பலநாட்கள் இருந்திருக்கிறது. மிகவும் பெருமையாக உள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக