புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா? Poll_c10நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா? Poll_m10நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 14, 2013 10:55 am

இயற்கையின் படைப்பில் விண்ணில் நாள்தோறும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பல நமது கண்களுக்கு தெரிவதில்லை. விண்ணில் இருந்து எரிகல்கள் என்று சொல்லப்படுகிற விண்கல்கள் பூமியை நோக்கி வந்து செல்வதையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். தினந்தோறும் 100 டன் அளவுக்கு எரிகல்கள் பூமியில் வந்து விழுகின்றன.

வாரந்தோறும் கார் அளவிலான விண்கல்களும் விழுகின்றன. அவை அளவில் சிறியவை என்பதாலும், பூமியின் அருகே நெருங்கும்போது பெரும் பகுதி எரிந்து விடுவதாலும் அவை பூமியில் விழுவதால் பெரிய பாதிப்பு ஏற்படுவது இல்லை. இந்த நிலையில், விண்ணில் 2012 டிஏ14 என்கிற ராட்சத எரிகல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது ஆகும். கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை (வெள்ளிக்கிழமை) சர்வதேச நேரப்படி இரவு 9.25 மணிக்கு பூமிக்கு அருகே வந்து கடந்து செல்லும்.

அபூர்வ நிகழ்வு இதுபற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி (பூமியை நெருங்கும் பொருட்கள் தொடர்பான திட்ட அலுவலக நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்) ஏமன்ஸ் கூறுவதாவது:- ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் வரும் 15-ந் தேதியன்று பூமிக்கு வெகு அருகாமையில் வரும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன.

ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இத்தகைய எரிகல், பூமியுடன் மோதுவது உண்டு. இந்த ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் போன்று ஒன்று பூமியில் விழுந்தால், அது கடந்த 1908-ம் ஆண்டு சைபீரியாவில் துங்குஸ்காவில் நடந்த சம்பவம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தும். (இந்தச் சம்பவத்தின்போது, 800 சதுர மைல் பரப்பளவில் மரங்களை தரை மட்டமானது நினைவுகூரத்தக்கது.)

இந்த எரிகல் விண்ணில் சுற்றி வருகிற செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அப்பால், ஆயிரத்து 950 கி.மீ. தொலைவில் கடந்து செல்லும். எனவே சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது பணியாற்றி வருகிற 6 விஞ்ஞானிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் நேராது. அவர்கள் இதை ஆராய்வதற்கும் வாய்ப்பு இல்லை. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஏராளமான செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அவை இருக்கும் பகுதியை விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏதாவது செயற்கை கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த எரிகல்லை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆற்றல் வாய்ந்த புவி ஆர்வலர்கள், அறிவாளிகள் இந்த எரிகல்லை பைனாகுலர் அல்லது சிறிய அளவிலான டெலஸ்கோப் மூலம் காண முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இரவு நேரத்தில் இந்த எரிகல்லைப் பார்க்க முடியும். இந்தோனேஷியாவில் இருந்து பார்க்கிறபோது, இந்த எரிகல்லை மிக அருகாமையில் காண இயலும். அனேகமாக இந்த எரிகல், மணல்பாறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 14, 2013 11:07 am

பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 11:08 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 14, 2013 11:11 am

krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்

ஏன் இந்த அதிர்ச்சி , மாயன் காலண்டர் நினைவுக்கு வந்துவிட்டதா .... சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 11:12 am

ராஜா நேத்து சித்தர் சொன்னத கிண்டல் பண்ணினீங்க இப்ப பாருங்க என்ன நடக்க போகுதுன்னு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 14, 2013 11:16 am

யினியவன் wrote:ராஜா நேத்து சித்தர் சொன்னத கிண்டல் பண்ணினீங்க இப்ப பாருங்க என்ன நடக்க போகுதுன்னு புன்னகை

சித்தர் சொன்னதா ? இதான் இயற்கை சீற்றமோ ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 11:20 am

பூவன் wrote:சித்தர் சொன்னதா ? இதான் இயற்கை சீற்றமோ ?
ராஜா சித்தர் கோபத்துக்கு ஆளாகி அது நம்மளையும் பாதிக்க போகுது பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 14, 2013 11:22 am

ராஜா சித்தர் கோபத்துக்கு ஆளாகி அது நம்மளையும் பாதிக்க போகுது பூவன்

அதான் நேற்றே ஆகாச கருடன் கிழங்கு ஈகரைக்கு கட்டியாச்சு ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

tkaru
tkaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Posttkaru Thu Feb 14, 2013 11:27 am

நல்ல தகவல் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 11:29 am

பாலாஜி wrote:
krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்

ஏன் இந்த அதிர்ச்சி , மாயன் காலண்டர் நினைவுக்கு வந்துவிட்டதா .... சிரி

வாலு போய் கத்தி வந்தாதா? என்று நினைத்தேன் பாலாஜி அது தான் அதிர்ச்சி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக