புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 10, 2013 7:24 am

First topic message reminder :

உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.

9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!

எதற்கு இந்த பண்பலை சேவை!

* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.

இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com



ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 11, 2013 10:14 am

வாழ்த்துக்கள் , மற்றும் நன்றிகள் கவியன்பன் .



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 10:37 am

நன்றி பூவன், அகன்யா மற்றும் பாபு.

தற்போது ஒலிபரப்பாகிறது. கேட்டு கருத்துகளை கூறுங்கள் நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 11, 2013 11:36 am

கவி , பாடல்கள் ஒலிக்கும் தரம் மிக அருமையாக உள்ளது. ஆனால் விட்டு விட்டு கேட்கிறது .... சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 11:43 am

வாழ்த்துக்கள் கவி அன்பனுக்கும் தலை சிவாவிற்கும் இன்று கட்டாயம் கேட்கிறேன் :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Mon Feb 11, 2013 12:05 pm

வாழ்த்துக்கள்..பண்பலைக்கு போகும் வழி தடம் எண் குறிப்பிடுங்களேன்..(இணைப்பை இங்கே பகிரவும்..)



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 12:07 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:வாழ்த்துக்கள்..பண்பலைக்கு போகும் வழி தடம் எண் குறிப்பிடுங்களேன்..(இணைப்பை இங்கே பகிரவும்..)
அட காயத்ரி இது என்ன டெல்லி மெட்ரோ பஸ் வழித்தடமா? புன்னகை

முதல் பதிவில் இருக்கு பாருங்க:

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 12:08 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:வாழ்த்துக்கள்..பண்பலைக்கு போகும் வழி தடம் எண் குறிப்பிடுங்களேன்..(இணைப்பை இங்கே பகிரவும்..)

EEGARAI FM



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 12:31 pm

ராஜா மற்றும் பாலா அண்ணா ஒலிபரப்பில் இடையூறு தோன்றியதா......

குரலில் விட்டு விட்டு வந்தது என்றீர்களே எந்தக் குரல், பாடலிலா அல்லது அறிவிப்பிலா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:32 pm

கரூர் கவியன்பன் wrote:ராஜா மற்றும் பாலா அண்ணா ஒலிபரப்பில் இடையூறு தோன்றியதா......

குரலில் விட்டு விட்டு வந்தது என்றீர்களே எந்தக் குரல், பாடலிலா அல்லது அறிவிப்பிலா

பாடலின் போது விட்டு விட்டு வந்தது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 12:37 pm

தற்சமயம் ஒளிபரப்பாகிறதா கவி
இன்றைய ஒலிபரப்பு தொடங்கி 3 நிமிடங்கள் ஆகிறது என்று காட்டுகிறது ஆனால் எனக்கு எதுவுமே கேட்கவில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக