புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_m10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10 
42 Posts - 63%
heezulia
கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_m10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_m10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_m10கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் .. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம் ..


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 05, 2013 12:00 pm

டெல்லி: சுரேஷ் கல்மாடி விருப்பப்பட்டார் என்பதற்காக புனேயில் 2008ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் இளைஞர் போட்டியின் நிறைவு விழாவின்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்தனராம். இந்த நடனத்துக்காக அவருக்கு ரூ. 71.73 லட்சம் பணத்தையும் வாரியிறைத்துள்ளனர். ஷில்பாவுக்கு திருமணம் ஆகி போவதற்குள், கட்டக் கடைசியாக ஒருமுறை அவரது ஆட்டத்தைப் பார்க்க விரும்பியதால் பிடிவாதம் பிடித்து இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாராம் கல்மாடி.

கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டி பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நடந்து முடிந்தது. இதில் நடந்த மிகப் பெரிய ஊழல்கள் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் கல்மாடி. மேலும், கைதும் செய்யப்பட்டு திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டில் கல்மாடி தொடர்பான இன்னொரு ஊழலையும் சிபிஐ அம்பலப்படுத்தியது.

அதாவது 2008ம் ஆண்டு புனே நகரில் இளைஞர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டு்ப போட்டி நடந்தது. அப்போது கல்மாடிதான் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருந்தார். அப்போட்டியின் நிறைவு விழாவின்போது தேவையே இல்லாமல் திடீரென ஷில்பா ஷெட்டியின் டான்ஸைச் சேர்த்துள்ளனர். இது கல்மாடியின் வலியுறுத்தலின் பேரில் நடந்ததாம்.

ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடைசி முறையாக அவரது நடனத்தைப் பார்க்கத் துடித்தாராம் கல்மாடி. இதற்காகவே அவரது டான்ஸை ஒற்றைக் காலில் நின்று சேர்த்து விட்டாராம். இந்த நடனத்துக்காக ரூ. 71.73 லட்சம் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளதுதான் மிகப் பெரிய கொடுமையாகும். கல்மாடி பார்த்து ரசிப்பதற்காக இப்படி பெரும் பணத்தை எடுத்து செலவிட்டு வீணடித்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் கல்மாடி தவிர, பரீதாபாத்தைச் சேர்ந்த ஜெம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பி.டி.ஆர்யா, ஏ.கே.மதன் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மதனும், ஆர்யாவும் 2010 காமன்வெல்த் போட்டி ஊழலிலும் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

ஒன்இந்தியா தமிழ்



Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Feb 05, 2013 12:13 pm

அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 05, 2013 12:16 pm

இரட்டை காலில் ஷில்பா நடனமாட
கல்மாடி ஒற்றைக் காலில் நின்று ஊழலா? சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக