ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

View previous topic View next topic Go down

ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

Post by சிவா on Wed 2 Apr 2014 - 20:24



நீலகிரி: நீலகிரி தொகுதியில் 2 வது முறை எம்.பி.,யாக போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா தனக்கு ரூ. 3 கோடியே 61 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் சங்கரிடம் ராசா தனது வேட்பு மனுவை கொடுத்தார். இந்த மனுவில் அவர் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு விவரம் வருமாறு:

அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ; ரூ. 3 கோடியே 61 லட்சம்.

கடன்- 33 லட்சம்,

செலுத்தப் படாமல் உள்ள வரி பாக்கி 25 லட்சம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அசையும் சொத்து;

1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 850 ரூபாய்

மனைவி பரமேஸ்வரி பெயரில் 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாய்.

மகள் மயூரி பெயரில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாய்.

பரபரம்பரை 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாய்.

அசையா சொத்து:

தனது பெயரில் 32 லட்சத்து 85 ஆயிரத்து 375 ரூபாய்

மனைவியின் பூர்வீக சொத்து 14 லட்சத்து, 53, 875 ரூபாய்

பாகப்பிரிவினை செய்யப்படாத பரம்பரை சொத்து மதிப்பு 14 லட்சத்து 53 ஆயிரத்து 875 ரூபாய்.

கடன் விவரம் :

தனது பெயரில் கடன் , 35 லட்சத்து 51 ஆயிரத்து 680 ரூபாய்.

மனைவி பெயரில் கடன் மூன்றரை லட்சத்து 92 ஆயிரத்து 864 ரூபாய்

பரபரம்பரை சொத்தில் கடனாக, 20 ஆயிரத்து 823 ரூபாய்.

இது தவிர வருமான வரி செலுத்துவதில் சில குளறுபடிகள் உள்ளதால் எனது பெயரில் 25 லட்சத்து 52 ஆயிரத்து 260 ரூபாய் நிலுவையில் உள்ளது. பரபரம்பரை சொத்தில் , 3 லட்சத்து 24 ஆயிரத்து 420 ரூபாய் வரி செலுத்தப்டாமல் உள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு டில்லி கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தனது மனுவில் அவர் கூறியுள்ளார்.

ஜெ., வாய்தா வாங்குவது ஏன்? மனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ராசா, பொள்ளாச்சியில் பேசிய ஜெ., 2 ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து பேசினார். இதற்கான பார்லி., குழுவில் தம்பித்துரை , மைத்ரேயன் இருந்தனர். இவர்கள் ஜெ.,வுக்கு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சொல்லியிருப்பர். என் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலும் நான் ஸ்பெக்ட்ரம் குறித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் குறித்து பேசும் ஜெ., பெங்களூரூவில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து வாய்திறக்காதது ஏன் ? தொடர்ந்து வாய்தா வாங்குவது ஏன்? எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. இதனால் தான் நான் வழக்குகளில் ஆஜராகி வருகிறேன். ஆனால் ஜெ., கோர்ட்டுக்கு செல்ல அச்சப்படுகிறார். இவர் ஸ்பெக்ட்ரம் குறித்து பேசுவதால் எனது வெற்றி ஒன்றும் பாதிக்காது. நான் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்படுவேன் . இவ்வாறு ராசா கூறினார்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

Post by ayyasamy ram on Wed 2 Apr 2014 - 22:12

இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரர் என்பதால்
தன்னம்பிக்கை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37103
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

Post by தமிழ்நேசன்1981 on Wed 2 Apr 2014 - 23:12

புத்திசாலித்தனமா திருடத்தெரிந்தவர்கள்..திறமையாக திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கலை நன்றாக அறிந்திருப்பவர்கள் இந்த காலத்து அரசியல்வாதிகள்..இவர்கள் சட்டத்தை ஏமாற்றலாம்...ஏனெனில் சட்டம் எங்கிருந்தோ வந்த ஒன்றல்ல..மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓட்டை சட்டைதான்...எல்லா அரசியல் மனிதர்களும் தேர்தல் ஆணைத்திற்கு காட்டுவதற்கென்றே ஒரு கணக்கு வைத்திருப்பார்கள்..இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும்..மக்களுக்கும் தெரியும்..



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum