புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Poll_c10எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Poll_m10எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:25 pm

First topic message reminder :

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Images?q=tbn:ANd9GcRlJP9oHhQt-oRNBh9i4hqGOzOfjMzuUtaNmU-GrV3bfjS-_qyfYg

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க... 🐰 : 🐰

நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...

என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ... சூப்பருங்க

எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.

ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.

குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...

உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...

சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..

உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க என்ன கொடுமை சார் இது

இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:49 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:நீங்க வேற ..அவங்களே காச மிச்சம் பிடிக்க ..கேஸ மிச்சம் பிடிச்சி ...அதுக்கு என்ன என்னவோ கண்டு பிடிக்கிறாங்க ...
சமையலறையில ஏ.சி யாம் நக்கல் நாயகம்
சார் அப்படி சொல்லாதீங்க - அவங்க நடமாடும் லேடி ஐன்ஸ்டீன் - புதுசு புதுசா கண்டுபிடிப்பாங்க - அந்த வடைய தவிர!!!!

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:51 pm

பாலாஜி wrote:
கே. பாலா wrote:
சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..
பானு ஒரு "டவுட்" அரிசி நின்னுகிட்டு வேகுதா? படுத்துகிட்டு வேகுதானும் எப்படி கண்டுபிடிக்கிறது அய்யோ, நான் இல்லை

இந்த தண்ணி என்றால் நின்னுகிட்டு வேகும் , அந்த( எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 676261 ) தண்ணி என்றால் படுத்துகிட்டு வேகும்

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 28, 2013 5:51 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நொந்து சாப்பிடமால் வெந்து சாப்பிட்டால் சரி
என்ன சொல்றீங்க?

பாத்திரத்தில் அரிசியோட அடுப்புல ஏறி உக்காரனுமா?

அது உங்க கதை இனியவன் அண்ணா....... ஆறுதல்

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:52 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:
சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..
பானு ஒரு "டவுட்" அரிசி நின்னுகிட்டு வேகுதா? படுத்துகிட்டு வேகுதானும் எப்படி கண்டுபிடிக்கிறது அய்யோ, நான் இல்லை
பகலில் நாம அங்க இங்க நடக்கறப்ப வாங்கற திட்டுக்கும், இரவில் தூங்கிட்டான் கடன்காரன்னு நெனச்சு அர்ச்சனை பண்றதுக்கும் உள்ள வித்தியாசம் தானாம் சார்!!!

சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 28, 2013 5:52 pm

ஜாஹீதாபானு wrote:
உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க என்ன கொடுமை சார் இது
ஆட்டய போட்ட பக்கத்து வீட்டு அரிசின்னா எப்படி தெரிஞ்சுக்கணும் பானு?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 5:52 pm

ஜாஹீதாபானு wrote:

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

:joker:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:55 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க என்ன கொடுமை சார் இது
ஆட்டய போட்ட பக்கத்து வீட்டு அரிசின்னா எப்படி தெரிஞ்சுக்கணும் பானு?

அடச்சே இது தெரியாம போச்சே... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 28, 2013 5:55 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

:joker:

சூப்பருங்க என்ன அண்ணே கிச்சனில இருந்து நேரே வந்திட்டீங்க போல......

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 5:58 pm

Ahanya wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

:joker:

சூப்பருங்க என்ன அண்ணே கிச்சனில இருந்து நேரே வந்திட்டீங்க போல......

அது எப்படி உங்களுக்கு தெரியும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:59 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

:joker:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

:joker:

டான்ஸ் நல்லா இருக்கு வை.பா சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக