புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_m10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10 
83 Posts - 55%
heezulia
மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_m10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_m10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_m10மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 2:22 pm

மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......!

மொபைல் இயங்குதளம்னா என்ன?

மொபைல் போன்கள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில். அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் இந்த மொபைல் போன்கள், மென்பொருள் மாறும் வன்பொருள்கள் சேர்ந்தவையே!

இதில் மொபைல்களுக்கான இயங்குதளமும் ஒருவகை மென்பொருள்தான். இந்த இயங்குதளம் இல்லாமல் எந்த போனும் இயங்காது. விலை மதிப்பான ஸ்மார்ட்போன்கள்தான் இயங்குதளத்தில் செயல்படுகிறது என நினைக்கவேண்டாம். சாதாரண போன்களும் இயங்குதளத்தின் மூலமே செயல்படும்.

இயங்குதளங்கள் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகின்றன. அவையாவன,

• கூகுள் – ஆன்ட்ராய்டு,
• சாம்சங் – படா,
• மைக்ரோசாப்ட் – விண்டோஸ் போன் ஓஎஸ்,
• ஆப்பிள் – ஐஒஸ்,
மேலும் சிம்பியன், ஜாவா என பல்வேறுவகையான கைபேசியில் பயன்படும் இயங்குதளங்கள் மொபைல் சந்தையில் உள்ளன.

அவற்றில் இன்று நாம் ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்யலாம். இதற்கான விரிவான தகவல்கள் ....

================================

முதலில் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்:

கூகுள் நிறுவனத்தின் அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.0 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: அற்புதமாக செய்யும்,
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: உண்டு
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: உண்டு
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : லினக்ஸ்,

=================================

அடுத்ததாக ஐஒஸ் 6 இயங்குதளம்:

ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.5 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும்! ஆனால் குறைவு.
விட்ஜெட்கள்: இல்லை,
அதிகப்படுத்தும் நினைவகம்: இல்லை,
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: இல்லை,
இணையமில்லாத மேப்கள்: இல்லை. பணம் கொடுத்து பயன்படுத்தலாம்,
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : டிராவின் என்றதிலிருந்து,

====================================

கடைசியாக விண்டோஸ் போன் 8 ஓஎஸ்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 1 + லட்சம்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும். ஆனால் குறைவுதான்.
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: அப்படீனா?
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : விண்டோஸ் NT இயங்குதளம்,

இவற்றில் எந்த இயங்குதளம் மொபைலுக்கு சிறந்தது?

ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்தோம். இவற்றில் எந்த இயங்குதளம் சிறந்ததென ஒருநிறுவனம் நடத்திய ஆய்வின் தகவல்கள் பின்வருமாறு,

• நம்பர் 1 – ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம் – சிறந்தது!
• 2 – விண்டோஸ் போன் 8 ஓஎஸ் – நன்று!
• 3 – ஐஒஸ் 6 இயங்குதளம் – சுமார் தான்.

நன்றி - தட்ஸ் தமிழ்

மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Mமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Uமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Tமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Hமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Uமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Mமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Oமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Hமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Aமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Mமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! Eமொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக