புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
11 Posts - 4%
prajai
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
9 Posts - 4%
Jenila
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
4 Posts - 2%
Rutu
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
3 Posts - 1%
jairam
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மந்திர டப்பா :) Poll_c10மந்திர டப்பா :) Poll_m10மந்திர டப்பா :) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திர டப்பா :)


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 10:58 pm

நண்பர்களே,

நாம் அனைவரும் சிறுவயதிலே பார்த்த ஒரு விளையாட்டு சாமான் தான் இது.

மந்திர டப்பா :) Rubiks

ஆனால் உண்மை என்னவென்றால், இது விளையாட்டு பொருள் அல்ல. நாம் இதனை magic cube, colour cube என்று பெயர் வைத்து நாமே இதனை விளையாட்டு பொருள் என்று கருதுகிறோம்.

உண்மையில் எத்துனை பேர் இதனை சரியாக சேர்த்தது உண்டு?

இதன் உண்மையான பெயர் என்னவென்று நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் ?

இதன் பெயர் ரூபிக்ஸ் கபே (Rubik's Cube)

இது உலகில் மிக சிறந்த புதிர்களுள் ஒன்று. இதனை சரியாக சேர்க்க பெரிய பெரிய கணித மேதைகள் கூட தடுமாறினர். படத்தில் உள்ளவை வெறும் ஆரம்ப கட்டம் தான். இதனை 3 x 3 என்று கூறுவர். இதனை சேர்கவே நம்மால் இயலவில்லை. இதுபோல் நான் 11 x 11 வரை பார்த்தது உண்டு. அதற்கு அப்பறம் எதனை x கல் உள்ளன என்பது எனக்கு தெரியாது.

பல வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் நான் 3 x 3 ரூபிக்ஸ் கபே ஐ தீர்க்க கத்துகொண்டேன். சற்று கடினம் தான்.

நீங்களும் ஆர்வத்துடன் தீர்வு கண்டு பிடியுங்கள் நண்பர்களே புன்னகை





--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 17, 2013 11:05 pm

சூப்பருங்க




மந்திர டப்பா :) Mமந்திர டப்பா :) Uமந்திர டப்பா :) Tமந்திர டப்பா :) Hமந்திர டப்பா :) Uமந்திர டப்பா :) Mமந்திர டப்பா :) Oமந்திர டப்பா :) Hமந்திர டப்பா :) Aமந்திர டப்பா :) Mமந்திர டப்பா :) Eமந்திர டப்பா :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 11:26 pm

நன்றி Muthumohamed



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 18, 2013 12:20 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 1:15 pm

நான் சேர்த்திருக்கேன் நிவாஸ் - எப்படீன்னு கேட்க கூடாது புன்னகை




நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Fri Jan 18, 2013 1:58 pm

நீங்க கழட்டி மாட்டி இருப்பேங்க பாஸ் புன்னகை கழட்டாம சேர்த்து கத்துகோங்க புன்னகை என்ன மாதிரி புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 2:01 pm

கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 2:03 pm

யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

எங்கே இருந்து இந்த புத்திசாலிதனம் வருது உங்களுக்கு என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Fri Jan 18, 2013 2:04 pm

யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை

உங்க நகைசுவை உணர்வுக்கு அளவே இல்லையா ??



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 18, 2013 4:22 pm

நிவாஸ் பாஸ்கரன் wrote:
யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை

உங்க நகைசுவை உணர்வுக்கு அளவே இல்லையா ??

இனியவன் அண்ணா எப்போதுமே அப்படித்தான்....... சிரி



மந்திர டப்பா :) Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக