புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_m102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_m102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_m102012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 8:51 am

புது வருடம் நாளை பிறக்கின்ற நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்க தயாராகி வருவீர்கள். அதேபோல 2012 ஆம் ஆண்டு வாங்கியசில டிஜிட்டல் சாதனங்களுக்கும் நீங்கள் விடை கொடுக்க முடிவு செய்திருப்பீர்கள்.
:-
இந்த 2012 ஆம் ஆண்டு எத்தனையோ பாடங்களை நமக்கு கற்றுத் தந்து போயிருக்கிறது. அந்த வகையில் சென்ற வருடம் கெட்ஜெட் உலகில் தோல்வியடைந்த சில நுட்பங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
:-
ஆப்பிள் மேப் :
கூகுள், நோக்கியாவைப்போல ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் சாதனத்துக்காக தயாரித்திருந்த புதிய மேப்பான இதில் வெளியிட்ட சில நாட்களிலேயே ஏரியாக்கள் சரியாக காட்டப்படவில்லை, நேவிகேஷன் சரியாக இல்லை என அடுத்தடுத்த குறைபாடுகள் இருப்பதாகதகவல்கள் வெளியாகின. அந்த வகையில் அந்த குறைகளை சரி செய்ய விரும்பாமல் மீண்டும் இப்போது தனது ஐபோன்களின் கூகுள் மேப்பையே ஆப்பிள் நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது.
:-
ஆகாஷ் 2 டேப்லெட்:
மத்திய அரசின் நிதியுடன் இந்திய மாணவர்களுக்கு குறைந்தவிலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்தது. கூகுள் ப்ளே அப்ளிகேஷன் இல்லாமலேயே1.900/- என்ற விலையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த டேப்லெட் மிக மோசமான இயங்குதிறன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக பல குறைபாடுகளை கொண்டிருந்ததால் விலை கொடுத்து வாங்கிய மாணவர்கள் பெரிய அளவில் புகார்கள் கூறினர்.
அதனால் மேம்படுத்தப்பட்ட புதிய ஆகாஷ் டேப்லெட் விரைவில் ரிலீஸாகும் என்று அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார்.
:-
ப்ளாக்பெர்ரி: இயங்குதளம் 10
தனது புதிய மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் 10 ஐ இந்த ஆண்டே வெளியிட தீர்மானித்திருந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். ஆனால் அதற்கான தயாரிப்பு பணி முழுமையாக முடிவடையாததால் எந்த ஒரு புதிய மாடல் மொபைல்களையும் அந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடவில்லை.
அதனால் ப்ளாக்பெர்ரி மொபைல்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த புத்தாண்டில் தனது 10 இயங்குதளம் கொண்ட மொபைல்களை ப்ளாக்பெர்ரி வெளியிட இருக்கிறது. இதன்மூலம் அந்த விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
:-
கூகுள் நெக்ஸஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் டிவியைப் போல புதிய இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் சம்பந்தமானமல்டிமீடியா விஷயங்களைரசிகர்களுக்கு தருவதற்காக கூகுள் ஆரம்பித்த புதிய சர்வீஸ் இது. ஆனால் இதை தயாரிப்பவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தின் வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டது.
:-
அல்ட்ரா புக்குகுகள்!:
ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள், ஐபாட்டுகள் என அடுத்தடுத்து புதிய வரவுகளால் இந்த 2012 ஆண்டு இந்த வகை அல்ட்ராபுக்குகளின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது.
வழக்கமான லேப்டாப்புகளை விட மிக எடைகுறைவான, அதே சாதனத்தில் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் இந்த அல்ட்ரா புக்குகளில் செய்ய முடியும் என்றாலும் அதிகரித்த டேப்லெட்டுகள் மற்றும்போப்லெட்டுகள், ஐபாட்டுகளின் வரவால் இந்த சாதனங்களின் விற்பனை குறைந்தது.
:-
என்.எஃப்.சி ( NFC – Near field Communications ):
ஒரு சாதனத்துக்கும் இன்னொரு சாதனத்துக்கும் இடையே தகவல்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மரிமாறிக்கொள்ள உதவும்இந்த புதிய தொழில்நுட்பம் இன்னும்முழுமையாக மக்களை சென்று சேரவில்லை. குறிப்பாக மொபைல் மூலம் பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யஇந்த தொழில்நுட்பம் உதவும்.
ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததால் ஆப்பிள் நிறுவனம் கூட தனது லேட்டஸ்ட் ரிலீஸான ஐபோன்5 இல் இந்த அம்சத்தை சேர்க்கவில்லை.
:-
நன்றி ரைட்நியூஸ்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Dec 31, 2012 9:01 am

தகவல்களுக்கு நன்றி நண்பரே
முத்துராஜ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முத்துராஜ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! Knight
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 9:53 am

நல்ல சருக்கல்களின் தகவல் நன்றி

2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! M2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! U2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! T2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! H2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! U2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! M2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! O2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! H2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! A2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! M2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! E2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 31, 2012 11:29 am

அடுத்த ஆண்டில் இவற்றின் மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கு இவை தான் முதல் படி ...............

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக