புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Rutu
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_m10வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 12:57 pm

First topic message reminder :

என் கவிதை கண்டு வெறுத்துப் போய் பொறுக்கமாட்டாது என் மனைவி சொன்ன கவிதை

வானமோ கருமை (மழைக்காலம் போல)
காணவோ அருமை (நீலவானத்தை பார்த்ததில்லை போலிருக்கே)
பொழிவதோ இனிமை (மழையோ? இல்லை வசையோ?)
விளைவதோ பசுமை (பயிரோ? இல்லை ஊடலோ?)
நாட்டுக்கு செழுமை

நிற்பதோ எருமை (என்னைச் சொல்றாளோ?)
குணமோ பொறுமை (உறுதியா என்னத்தான் சொல்றா)
தருவதோ வெண்மை (பாலைச் சொல்றாளா இல்லாட்டி ....)
சுவையோ அருமை (அவளோட சமையலோட ஒப்பிட்டுப் பார்த்து சொல்றாளோ?)

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை

இங்குண்டு பலஆமை (என் சோம்பேறித்தனத்தைத்தான் சொல்லுறா )
கல்லாமை அறியாமை
பொறாமை கொடாமை
நீக்குவது நம்கடமை

நீங்கிடில் வறுமை
வறுமை கொடுமை
இதுவே உண்மை
உணர்ந்தால் நன்மை

எழுதுவதென் கடமை
படிக்கவேண்டும் பொறுமை
விமர்சனம் உங்கள் உரிமை
சொன்னது பெண்மை (இது என் மனைவி)

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Dec 31, 2012 9:40 pm

ரா.ரா3275 wrote:வாங்குற அடியில வந்து விழுற வார்த்தைகளெல்லாம் கவிதைதானே...
அப்புறம் வேற என்ன?...
எல்லார் பொழப்பும் இதேதான் ச.ச.சே....

சூப்பருங்க அருமையிருக்கு
அங்கேயும் இதே நிலைதானோ?

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 01, 2013 8:56 am

யினியவன் wrote:ஆக ரெண்டு பேருமே கில்லாடிங்கதான் வீட்ல

அருமை அருமை (எருமை எருமை ன்னு அவங்க சொல்றாப்லவே கேட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல சந்திரா) புன்னகை
பொறுமை பொறுமை என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறேன் இனியவரே.

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 23, 2013 1:06 am

கரூர் கவியன்பன் wrote:எப்படி கண்டுபிடிச்சீங்க அண்ணே............ நாமெல்லாம் ஹிட்லர் மாதிரி .......போருக்கு எப்பவுமே ஆயத்தம் தான் (நம்ம பக்கம் வீக்குன்னு தெரிஞ்ச உடனேயே சரண்டர் தான் ) எப்படியும் நாம தான் ஜெயிபோமல்ல..............
சரணாகதியே சரணம்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:36 pm

ச. சந்திரசேகரன் wrote:என் கவிதை கண்டு வெறுத்துப் போய் பொறுக்கமாட்டாது என் மனைவி சொன்ன கவிதை

வானமோ கருமை (மழைக்காலம் போல)
காணவோ அருமை (நீலவானத்தை பார்த்ததில்லை போலிருக்கே)
பொழிவதோ இனிமை (மழையோ? இல்லை வசையோ?)
விளைவதோ பசுமை (பயிரோ? இல்லை ஊடலோ?)
நாட்டுக்கு செழுமை

நிற்பதோ எருமை (என்னைச் சொல்றாளோ?)
குணமோ பொறுமை (உறுதியா என்னத்தான் சொல்றா)
தருவதோ வெண்மை (பாலைச் சொல்றாளா இல்லாட்டி ....)
சுவையோ அருமை (அவளோட சமையலோட ஒப்பிட்டுப் பார்த்து சொல்றாளோ?)

கொள்கையோ ஒருமை (நாட்டின் ஒருமைப்பாடா? அல்லது வீட்டின் ஒற்றுமையா?)
உணர்ந்தாலே பெருமை (என்னை மரமண்டைன்னு சொல்றாளோ?)
உணராவிட்டால் சிறுமை (புரிஞ்சிக்காத ஜடம்னு சொல்றாப்போல)
உணர்வதே கடமை

இங்குண்டு பலஆமை (என் சோம்பேறித்தனத்தைத்தான் சொல்லுறா )
கல்லாமை அறியாமை
பொறாமை கொடாமை
நீக்குவது நம்கடமை

நீங்கிடில் வறுமை
வறுமை கொடுமை
இதுவே உண்மை
உணர்ந்தால் நன்மை

எழுதுவதென் கடமை
படிக்கவேண்டும் பொறுமை
விமர்சனம் உங்கள் உரிமை
சொன்னது பெண்மை (இது என் மனைவி)

விளையாட்டாகச்சொன்னாலும் சொல்லாடல் அருமை...

கவிதை வரிகள் டைமிங்காக சொல்லி அசத்தி இருக்காங்க....

ஆகமொத்தம் கவிதை அசத்தல்.....

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 25, 2013 9:16 am

மஞ்சுபாஷிணி wrote:
விளையாட்டாகச்சொன்னாலும் சொல்லாடல் அருமை...

கவிதை வரிகள் டைமிங்காக சொல்லி அசத்தி இருக்காங்க....

ஆகமொத்தம் கவிதை அசத்தல்.....

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....
என் மனைவியை மேலும் எழுதத்தூண்டிய உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 5:37 pm

அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு.... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 9:06 am

பாலாஜி wrote:அன்பு வாழ்த்துகள் உங்க மனைவிக்கு....

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு.... சூப்பருங்க
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:13 am

ஆஹா மனைவியையும் கவியெழுதத் தூண்டிய கவிஞரோ.. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் உங்கள் துணைவிக்கு..

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Tவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Hவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Iவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Rவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Aவெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 Empty
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Jan 27, 2013 2:20 pm

அருமையாக உள்ளது அன்பான வாழ்த்துக்கள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 6:35 pm

Aathira wrote:ஆஹா மனைவியையும் கவியெழுதத் தூண்டிய கவிஞரோ.. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் உங்கள் துணைவிக்கு..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

வெறுத்துப் போய் என் மனைவி சொன்ன கவிதை - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக