புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
72 Posts - 57%
heezulia
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அரிதாரம்- - Page 3 Poll_c10அரிதாரம்- - Page 3 Poll_m10அரிதாரம்- - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம்-


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 29, 2012 7:28 am

First topic message reminder :

ஏண்டா வேலைக்கு வந்தோம் என நினைக்கவைத்த பல நாட்களில் இன்றும் ஒருநாள்,ஆமாங்க அதிகமா மழை பெய்துகொண்டிருக்க என மகள் என காதருகே வந்து ,"அப்பா இன்று பள்ளிக்குவிடுமுறை,செய்தியில்சொன்னார்கள்"என்றுசந்தோஷதொனியில்சொல்லிக்கொண்டு மறுபடியும் மும்முரம் ஆகிவிட்டால் அவளின் குசும்புத்தனங்களில்,
ம்ம்ம்ம்..அதென்ன மழை பெய்தால் பள்ளிக்கு மட்டும் விடுமுறை ஆசிரியர் தொழிலை பலரும் விரும்ப இது தான் காரணமோ என உண்மைக்காரனத்தை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக யோசித்தேன்.நானும் சின்ன பிள்ளையாகவே இருந்திருக்கலாம் எனும் பழைய வசனம் வேற காதருகே பாடாய்ப்படுத்தியது.

அப்படியே சோம்பல் கூட முறிக்க மனமில்லாமல் (ஒருமுறை முறித்துவிட்டால் அந்த சுகம் அதோடு முடிந்துவிடுமல்லாவா) அப்படியே படுக்கையை விட்டு போர்வையுடனேயே எழுந்து என வலது பக்கத்தில் வீற்றிருக்கும் எனது அனுதின தேவைகளை பூர்த்திசெய்யும் personal accessories - களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேஜை என்று சொல்லிவிட முடியாது ஒரு விதமான மேசைன்னு கூட சொல்லிவிடமுடியாது அட எதோ ஒன்னு...,விசியத்துக்கு வருவோம்.அங்க தான் நான் தினமும் கண்ணை மூடிக்கொண்டே சுவைக்கும் " அரிதாரம் பூசாத தேநீர்"சகல விஷயங்களையும் உள்ளடக்கி வீற்றிருக்கும்

தேநீருக்கு இவ்வளவு முகவுரை தேவையா என மனதில் கேள்வி வந்தால்...............................................................................வந்தால் தான் சரி.,

என் வாழ்வில் தேநீர் நானும் தேநீரும் என கட்டுரை பதிவிடும் அளவிற்கு வந்துவிட்டது.
இது பற்றி நான் ஒரு கவியும் எழுதியுள்ளேன்.தேநீரும் தினசரியும் இல்லையென்றால் அன்றைய நாள் மயானமாகத்தன் தோன்றும் எனக்கு.

முதலில் என் அன்னையின் அன்புத்தேநீருக்கே அதிக அவா.சூடாகவும் இல்லாமல் ஆறிப்போயும் இல்லாமல் தினமும் எப்படித்தான் அந்த பதம் சரியாக வருமோ தெரியாது.
சமயலறையில் தொடங்கி என் படுக்கை அறை வருவதற்குள் நான் கேட்க்கும் முதல் செய்தி என் அன்னையின் செய்திதான்.(அதில் அதிகமான செய்தி அடியேனுடையதே,)

காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.கூடவே கொஞ்சம் கருப்பட்டியும் கூட்டும் சுவையே அலாதி.இச்சுவையை அனுபவிக்காத தென்னாட்டு கிராமவாசிகளே குறைவு எனத்தான் கூறவேண்டும்.

தேநீருக்கு இவ்வளவு பெரிய முகவுரை வேண்டுமா என யோசிக்கிறீர்கள்தானே சரி விடுங்க.என்ன எழுதுனாலும் இன்னைக்கு நமக்கு விடுமுறை இல்ல.மனச தேத்திக்கணும்.முதலில் தயார்படுத்திக்கணும் ஏன்னா சென்னையின் இன்றைய நிலவரம் அது,மழைல நனையாம போக முடியுமோ இல்லையோ நிச்சயமா சாலைகளில் தேங்கி இருக்கும் 'தண்ணீர்' அதாங்க சாக்கடை போக்கிஷயம் அதுல கால் வைக்காமல் போக ஒரு மினி சர்க்கஸே நடத்தவேண்டி வரும்.இதுல இந்த மின் விநியோகபபெட்டி,எப்ப எந்த ஊரில் பழுதாகுமுனுன்னே தெரியாது ஏன்னா எல்லாமே பழைய பெட்டிதான்.அது இருக்குற தெருப்பக்கம் வேறு போகக்கூடாது.(இப்ப சமீப காலமா அந்த பயம் இல்லங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும்)

இவ்ளோ விஷயங்களையும் தாண்டி அலுவலகத்துக்குப்போனா எப்டிதான் இவர் மட்டும் இந்த பாடாய்ப்படுத்தும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நமக்கு முன்னாடி வருவாரோ தெரியாது.காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எனக்கு தன்னை அர்ப்பணிக்கும்.

இதாண்டா வாழ்க்கை இவ்வளவுதான் உலகம் அடுத்த வேலையை பாருடா என்று மனசாட்சி பேசுவதை புரிந்து கொண்டு விரைவில் சனிக்கிழமையை எதிர்பார்த்து என் அன்பு அரிதாரம் பூசாத தேநீருடன் நான்.................









ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:04 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது
கண்டிப்பா அடுத்த முறை meet பண்ணுவோம் ராரா , யாராச்சும் இங்கிருந்து வந்தால் கண்டிப்பாக பார்சல் உண்டு. ஓகேவா சிரி

ஆஹா...ஆஹாஹா...ஆஹாஹாஹாஹா... நன்றி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 30, 2012 3:07 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது
கண்டிப்பா அடுத்த முறை meet பண்ணுவோம் ராரா , யாராச்சும் இங்கிருந்து வந்தால் கண்டிப்பாக பார்சல் உண்டு. ஓகேவா சிரி
எனக்கும் தானே ராஜா
இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:09 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது
கண்டிப்பா அடுத்த முறை meet பண்ணுவோம் ராரா , யாராச்சும் இங்கிருந்து வந்தால் கண்டிப்பாக பார்சல் உண்டு. ஓகேவா சிரி
எனக்கும் தானே ராஜா
இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி

சோகம் சோகம்



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 3:10 pm

ராஜா wrote:இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி
உளுத்துப் போன உளுந்த மாவு ரெண்டு கிலோ அனுப்புங்க ராஜா - வடைக்கு சரிப்படும்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:12 pm

யினியவன் wrote:
ராஜா wrote:இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி
உளுத்துப் போன உளுந்த மாவு ரெண்டு கிலோ அனுப்புங்க ராஜா - வடைக்கு சரிப்படும்

நல்லா சிரிச்சிட்டேன் சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 3:15 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி
உளுத்துப் போன உளுந்த மாவு ரெண்டு கிலோ அனுப்புங்க ராஜா - வடைக்கு சரிப்படும்

நல்லா சிரிச்சிட்டேன் சிப்பு வருது

பாத்து பல் செட்ல மோதிக்காம சிரிங்க...கழண்டு விழுந்துடும்... சிரி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 30, 2012 3:16 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:இதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க ........... பாட்டி
உளுத்துப் போன உளுந்த மாவு ரெண்டு கிலோ அனுப்புங்க ராஜா - வடைக்கு சரிப்படும்
நல்லா சிரிச்சிட்டேன் சிப்பு வருது
அப்படியே சிரிச்ச மாதிரியே , ரெண்டு வடையை சாப்பிட்டுடுங்க எல்லாம் சரியாயிடும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 30, 2012 6:20 pm

Ahanya wrote:நல்ல ரசனை ஹர்ஷித் அண்ணா. சூப்பருங்க
நன்றி அகன்யா.,
கரூர் கவியன்பன் wrote:அரிதாரம் பூசாத தேநீர் அருமை ஜேன் செல்வகுமார்அவர்களே மகிழ்ச்சி
நன்றி கவி
யினியவன் wrote:தம்பி நிறைய எழுதுங்கள் தம்பி.
கலக்கிட்டீங்க தேநீரை - சுவைத்துவிட்டோம்.
நன்றி அண்ணா,நிச்சயம் எழுதுகிறேன் அண்ணா.உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்.
ஜாஹீதாபானு wrote:தேநீரை ருசிக்காமலே எனக்கு ருசித்த அனுபவம் வந்தது ....ரொம்ப ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கீங்க அருமை ரொம்ப ரொம்ப அருமை
நன்றி பானு அக்கா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 30, 2012 6:29 pm

ரா.ரா3275 wrote:
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அட அட அட அடா...ரசணைக்காரப் புள்ளடா தம்பி நீ...

[quote]ரொம்ப நன்றி அண்ணா.


ரா.ரா3275 wrote:இது ஓர் அலுப்பு-சலிப்புக் கவிதை ரசணை... சூப்பருங்க அருமையிருக்கு
செல்வக்குமார் ...இப்டி ஓர் எழுத்துத் திறனா உன்னிடம் ?...
ரசணையை வெளிக்காட்டத் தெரிந்த அனைவருமே எழுத்தாளன்தான் என்பது என் கருத்து...
செல்வக்குமார்...நீ எழுத்தாளன்... சூப்பருங்க அருமையிருக்கு
வெகுநாட்கள் எழுத்தாளனாக முயன்று நிறைய தோற்றிருக்கிறேன் அண்ணா.இப்ப கூட வெற்றியை பார்க்கவில்லை.வெற்றிப்படியை நுகர நான் திறந்த முதல் கதவு இன்னும் அதிக நேரம் செலவிடவேண்டும்.இருப்பினும் உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்.
ஈகரையே என் வழிகாட்டி இங்குதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.குறிப்பாக இனியவன் அண்ணா நீங்க,பாலா(சார்) அண்ணா,எப்படி இப்படிலாம் எழுதுறீங்கன்னு நிறைய தடவை யோசிச்சிருக்கேன்.அனைவருக்கும் நன்றிகள்.


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக