ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 2:22 pm

இங்கே சில தமிழ்ச் சொற்களைப் பதிவேற்றுகிறேன்.

நண்பர்களே அதற்குத் தமிழிலேயே பொருள் கூறவேண்டும்.

எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

  • கணலி-

  • பாநேமி-

  • அநலி-

  • திகிரி-

  • அருணன்-

  • பாரு-

  • கடவுள் மண்டிலம்-

  • அபமம்-

  • நபமணி-

  • அழற்கதிர்-

  • தாமன்-

  • பசதன்-

  • பீயு-

  • அகிரன்-

  • கொடி நிலை-

  • பல்லிவான்-

  • கிரணன்-

  • அம்சுமாலி-

  • இனன்-

  • பீதன்-

  • பசேலிபன்-

  • திரிலிக்கிரமன்-

  • தபனன்-

  • அமிசு-

  • உச்சிக்கிழான்-

  • பிரகாச்த்மா-

  • நர்மடன்-

  • பதங்கன்-

  • வான்கண்-

  • அருணாசாரதி-

  • தேரோன்-

  • பாதன்-

  • நிசாந்தகன்-

  • பனிப்பகை-

  • பாகோடன்-


Last edited by றினா on Sat Dec 22, 2012 5:57 pm; edited 2 times in total
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by யினியவன் on Sun Dec 16, 2012 2:32 pm

அருமை றினா - உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே!!!

வேதனை தான் றினா எனக்கு ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed on Sun Dec 16, 2012 2:47 pm

கணலி - வடை சட்டி (சந்தேகமா இருக்கு)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by அச்சலா on Sun Dec 16, 2012 3:10 pm

தலை சுத்துறது...என்ன மொழி... என்ன கொடுமை சார் இது
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 4:29 pm

@அச்சலா wrote:தலை சுத்துறது...என்ன மொழி... என்ன கொடுமை சார் இது

ஏன் சந்தேகம் தமிழ்தான்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 4:29 pm

@Muthumohamed wrote:கணலி - வடை சட்டி (சந்தேகமா இருக்கு)

நல்லது. ஆனா அது இல்லை.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 4:32 pm

@யினியவன் wrote:அருமை றினா - உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே!!!

வேதனை தான் றினா எனக்கு ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியல

உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே! மன்னிக்க வேண்டும் இது அனைத்தும் தமிழ் மொழிதான்.

உங்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான் இதன் அர்த்தம் தெரியும். ஆனா அது என்னானுதான் தெரியாது.

பொறுத்திருங்கள் தமிழ் பண்டிதர்கள் யாராவது வருவார்கள்.


Last edited by றினா on Sun Dec 16, 2012 4:33 pm; edited 1 time in total
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by ராஜு சரவணன் on Sun Dec 16, 2012 4:32 pm

தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்


மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 4:35 pm

rashlak wrote:தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்


மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8


சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by ராஜு சரவணன் on Sun Dec 16, 2012 4:55 pm

நான் நினைக்கிறேன் இந்த அணைத்து சொற்களும் சூரியன் ஒன்றை மட்டும் குறிக்கும்


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by அச்சலா on Sun Dec 16, 2012 5:07 pm

@றினா wrote:
rashlak wrote:தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்


மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8


சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
எப்ப தருவிங்க.. எங்கள அழவைக்க அவ்வளவு ஆசையா...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Sun Dec 16, 2012 5:27 pm

@அச்சலா wrote:
@றினா wrote:
rashlak wrote:தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்


மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8


சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
எப்ப தருவிங்க.. எங்கள அழவைக்க அவ்வளவு ஆசையா...

கொஞ்சமாவது யோசிக்க வைப்போமே என்றுதான்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Mon Dec 17, 2012 12:17 pm

முயற்சித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதற்கு மேல் நான் சோதிக்க விரும்பவில்லை.

விடயம் என்னவென்றால் இந்தச் சொற்கள் அனைத்துமே "சூரியன்" என்றே பொருள்படும்.

அதிலே இரண்டு சொற்களுக்கு நண்பர் Rashlak சூரியன் என்று சரியான விடை கூறியிருந்தார். அவருக்கும் இந்தவேளையில் நன்றிககளைக் கூறி, இன்னும் சில சொற்களுடன் இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன்...... நான் றினா.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Dec 17, 2012 12:22 pm

சங்க இலக்கியங்களில் சூரியனை இவ்வாறெல்லாம் பகன்றிருக்கின்றனர். நன்றி றினா அவர்களே.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3793
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Mon Dec 17, 2012 12:24 pm

@கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சங்க இலக்கியங்களில் சூரியனை இவ்வாறெல்லாம் பகன்றிருக்கின்றனர். நன்றி றினா அவர்களே.

ஆமாம். இனிமேல் நாங்களும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திப் பார்க்கலாமே.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 12:53 pm

@றினா wrote:முயற்சித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதற்கு மேல் நான் சோதிக்க விரும்பவில்லை.

விடயம் என்னவென்றால் இந்தச் சொற்கள் அனைத்துமே "சூரியன்" என்றே பொருள்படும்.

அதிலே இரண்டு சொற்களுக்கு நண்பர் Rashlak சூரியன் என்று சரியான விடை கூறியிருந்தார். அவருக்கும் இந்தவேளையில் நன்றிககளைக் கூறி, இன்னும் சில சொற்களுடன் இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன்...... நான் றினா.


எங்களை எல்லாம் யோசிக்கவைத்த றினா அவர்களுக்கு நன்றிகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 2

Post by றினா on Mon Dec 17, 2012 5:01 pm

இன்றைய தினமும் சில தமிழ்ச் சொற்களை தருகிறேன் அவற்றுக்கான அர்த்தங்களை தாருங்கள் நண்பர்களே?

  • அம்புசென்மம்-

  • நாளிகம்-

  • நீரசம்-

  • சலசம்-

  • சூகம்-

  • ஆசியபத்தி-

  • வாரிசம்-

  • பனிக்கஞ்சி-

  • புண்டரிகம்-

  • கோகனகம்-

  • தம்மி-

  • புடகம்-

  • பாணிகம்-

  • வனசம்-

  • பங்கேசம்-

  • நதீசம்-

  • நீரோகம்-


எங்கே உங்கள் கரகோஷங்கள்..
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:04 pm

அனைத்துமே தண்ணீர் என்றே நினைக்கிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Mon Dec 17, 2012 5:08 pm

@Muthumohamed wrote:அனைத்துமே தண்ணீர் என்றே நினைக்கிறேன்

நீங்கள் அப்படி நினைப்பீர்கள் என்று தெரியும், ஆனா அதுதான் இல்லை.

ஒரு விடயம் கிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:11 pm

பூமியாக இருக்குமோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Mon Dec 17, 2012 5:33 pm

@Muthumohamed wrote:பூமியாக இருக்குமோ ?

பொறுத்திருங்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:39 pm

கடல் என்று நினைக்கிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by DERAR BABU on Mon Dec 17, 2012 5:40 pm

நீரகரமா ?
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by ராஜு சரவணன் on Mon Dec 17, 2012 7:55 pm

அனைத்து சொற்களும் தாமரையை குறிக்கும்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா on Tue Dec 18, 2012 11:31 am

rashlak wrote:அனைத்து சொற்களும் தாமரையை குறிக்கும்

நன்றி நண்பரே! சரியாகச் சொன்னீர்கள்.

அனைத்தும் தாமரையின் மறு பெயர்களே.

பொறுத்திருங்கள் இன்னும் சில சொற்களுடன் வருகிறேன். நான் றினா.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum