புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

Page 2 of 2 Previous  1, 2

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 10:42 pm

First topic message reminder :

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5

நாக்பூர்: நாக்பூர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்துவீச, ரன் சேர்க்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் முடிவில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று துவங்கியது. "டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜடேஜா வாய்ப்பு: இந்திய லெவன் அணியில் ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா இடம் பிடித்தனர். இங்கிலாந்து லெவன் அணியில் ஸ்டீவன் பின், சமித் படேல் நீக்கப்பட்டு டிம் பிரஸ்னன், அறிமுக வீரர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டனர்.
பீட்டர்சன் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், இஷாந்த் சர்மா வேகத்தில் திணறினர். இவரது அபார பந்துவீச்சில் காம்ப்டன் (3), கேப்டன் அலெஸ்டர் குக் (1) அவுட்டானார்கள். பின் இணைந்த கெவின் பீட்டர்சன், ஜோனாதன் டிராட் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய பீட்டர்சன் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது டிராட் (44) அவுட்டானார். அடுத்து வந்த இயான் பெல் (1) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய பீட்டர்சன் 73 ரன்களுக்கு வெளியேறினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரூட் (31), பிரையர் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இஷாந்த், ஜடேஜா தலா 2, சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-தினமலர்

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து: 199/5 - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 4:35 pm

இந்தியா 87/4 (ஸ்டம்ப்ஸ் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:39 pm

130 எடுத்துட்டா பாலோ ஆனை தவிர்க்கலாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 4:40 pm

யினியவன் wrote:130 எடுத்துட்டா பாலோ ஆனை தவிர்க்கலாம்

இப்படி ஆயிடுச்சே அணியின் நிலைமை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:42 pm

நோ சில்லி பீலிங்க்ஸ் - ரிலாக்ஸ் பாலாஜி ரிலாக்ஸ் சிரிப்பு சிப்பு வருது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 4:47 pm

யினியவன் wrote:நோ சில்லி பீலிங்க்ஸ் - ரிலாக்ஸ் பாலாஜி ரிலாக்ஸ் சிரிப்பு சிப்பு வருது

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 14, 2012 6:18 pm

நமது அணியின் ஆட்டம் சற்று ஆட்டம் காணும் என நினைத்தேன் ஆனால் இப்படி அடியோடு கவிழும் என நினைக்கவில்லை...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 6:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நமது அணியின் ஆட்டம் சற்று ஆட்டம் காணும் என நினைத்தேன் ஆனால் இப்படி அடியோடு கவிழும் என நினைக்கவில்லை...
உங்களைதான் அப்ப உதைக்கணும் - ஆட்டம் காணும்ன்னு
நெனச்சே காலி பண்ணிட்டீங்களே புன்னகை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 6:30 pm

நாக்பூர்: இந்தியா மற்றும்இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
:-
இப்போட்டியில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடி வரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
:-
விராட் கோஹ்லி 11 ரன்களுடனும், கேப்டன் தோனி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்க ஆட்டக்காரர் சேவக் ரன் ஏதும் எடுக்காமலும், காம்பிர் 37 ரன்களுக்கும்,சச்சின் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
:-
இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஸ்வான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
:-

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 2 ரன்களுக்கு ஆன்டர்சன் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
:-
இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாட வில்லை. இதையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில்,இன்று மீண்டும் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி விமர்சகர்களின் கருத்துக்கு தீனியளித்துள்ளார்.
:-
தினமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 14, 2012 6:32 pm

யினியவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நமது அணியின் ஆட்டம் சற்று ஆட்டம் காணும் என நினைத்தேன் ஆனால் இப்படி அடியோடு கவிழும் என நினைக்கவில்லை...
உங்களைதான் அப்ப உதைக்கணும் - ஆட்டம் காணும்ன்னு
நெனச்சே காலி பண்ணிட்டீங்களே புன்னகை
அண்ணா இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரக இஷாந்த் சர்மா மட்டுமே இருக்கிறார்..நேற்றைய நிலவரப்படி அவருக்கு இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பொழுதே அவர்களின் வேகத்தில் நம்மவர்கள் நடையை கட்டுவார்கள் என தெரியும் ஆனால் இவ்வளவு வேகமாக என தெரியாமல் போய் விட்டது... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக