ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

View previous topic View next topic Go down

ஈகரை மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Muthumohamed on Sun Dec 09, 2012 3:45 pm

தீனா படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் முருகதாஸ், தீனா வெற்றிக் பின்னர் மிரட்டல் மற்றும் பெயரிடப்படாத படமொன்றில் தன்னை அறிமுகம் செய்த அஜித்துடன் மீண்டும் பணியாற்ற முயற்சித்த போதும் அது கைகூடாமலே போனது.

அஜித்திற்காக கதை தயாராக உள்ளது. அவர் அழைக்கும் பட்சத்தில் கையிலிருக்கும் படத்தை விட்டுவிட்டு அவருடன் பணியாற்றுவேன் என அண்மைக்கால பேட்டிகளில் அஜித்திற்கு தகவல்கள் அனுபியவாறே இருக்கிறார் முருகதாஸ் ஆனாலும் தல அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினை முடித்துவிட்டு இயக்குனர் முருகதாஸுடன் இணைந்துகொள்வார் அஜித் என்று நம்பத்தகுந்த கொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளமை தல ரசிகர்ளுக்கு நிச்சயம் இனிப்பான செய்தியாக இருக்கும்.

அஜித்தினால் அறிமுகமான சரண், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், துரை, சரவண சுப்பையா என பல இயக்குனர்கள் இன்றும் அஜித்துடன் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்க சற்றே முந்திக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.


வீர கேசரி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by றினா on Sun Dec 09, 2012 5:50 pm

ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by கரூர் கவியன்பன் on Sun Dec 09, 2012 6:30 pm

@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 8:22 pm

இந்நிலையில் ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினை முடித்துவிட்டு இயக்குனர் முருகதாஸுடன் இணைந்துகொள்வார் அஜித் என்று நம்பத்தகுந்த கொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் நாகி ரெட்டி கம்பெனி தயாரிப்பு என்றே கேள்விப் பட்டதாக நினைவு...
இப்போது மாறிவிட்டதா?...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by றினா on Mon Dec 10, 2012 9:54 am

@கரூர் கவியன்பன் wrote:
@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் கவலைல இருக்கேன் அநியாயம் உங்களுக்கு சிரிப்பு... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by பாலாஜி on Mon Dec 10, 2012 11:39 am

@ரா.ரா3275 wrote:
இந்நிலையில் ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினை முடித்துவிட்டு இயக்குனர் முருகதாஸுடன் இணைந்துகொள்வார் அஜித் என்று நம்பத்தகுந்த கொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் நாகி ரெட்டி கம்பெனி தயாரிப்பு என்றே கேள்விப் பட்டதாக நினைவு...
இப்போது மாறிவிட்டதா?...


நீங்கள் சொல்லுவது சரிதான் , புதிய படத்தை தான் ஐங்கரன் தயாரிக்க உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Arunjk on Mon Dec 10, 2012 1:07 pm

@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.

தலைய விடுங்க றினா , எனக்கு கதை தர்றேன்னு சொன்னிங்களே என்னாச்சு ?
avatar
Arunjk
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Muthumohamed on Mon Dec 10, 2012 2:25 pm

@Arunjk wrote:
@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.

தலைய விடுங்க றினா , எனக்கு கதை தர்றேன்னு சொன்னிங்களே என்னாச்சு ?

அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by றினா on Mon Dec 10, 2012 5:20 pm

@Muthumohamed wrote:
@Arunjk wrote:
@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.

தலைய விடுங்க றினா , எனக்கு கதை தர்றேன்னு சொன்னிங்களே என்னாச்சு ?

அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது

ஆமா நீங்க யாரு...(சும்மா)
நீங்க ரெடின்னா நான் ரெடி. அனைத்து செலவுகளையும் நீங்களே ஒத்துக் கொண்டால்தான் கதையை உங்களுக்குத் தருவேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Arunjk on Mon Dec 10, 2012 5:24 pm

என்ன செலவு ? கதைக்கு காசு வேணுமா ?
avatar
Arunjk
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Muthumohamed on Mon Dec 10, 2012 10:42 pm

@றினா wrote:
@Muthumohamed wrote:
@Arunjk wrote:
@றினா wrote:ஐயோ, என் கதையை மிஸ் பண்ணிட்டீங்களே தல.

தலைய விடுங்க றினா , எனக்கு கதை தர்றேன்னு சொன்னிங்களே என்னாச்சு ?

அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது

ஆமா நீங்க யாரு...(சும்மா)
நீங்க ரெடின்னா நான் ரெடி. அனைத்து செலவுகளையும் நீங்களே ஒத்துக் கொண்டால்தான் கதையை உங்களுக்குத் தருவேன்.

@Arunjk wrote:என்ன செலவு ? கதைக்கு காசு வேணுமா ?

இவரு சொல்றதா வேணும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum