புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
69 Posts - 58%
heezulia
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
111 Posts - 60%
heezulia
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_m10 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 12:04 pm

First topic message reminder :



திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!






 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 25, 2012 5:29 pm

Muthumohamed wrote:
ராஜா wrote:
Muthumohamed wrote:என்னோட நண்பர் கடந்த வருடம் கொச்சின்விமானநிலையத்தில் இருந்து ஓமன் சென்றார் நான் அன்று தான் முதன் முதலில் விமான நிலையம் சென்றேன் நண்பரை வழி அனுப்பி விட்டு திரும்பி விட்டேன் அவன் ஓமன் சென்ற பிறகு எனக்கு போன் செய்தான் நான் கேட்டேன் விமானநிலையத்தில் எதாவது லஞ்சம் கொடுத்தாயா என்று லஞ்சம் ஒன்றும் கொடுக்க வில்லை என்று சொன்னான். நண்பரை விமானநிலையத்தில் வரவேற்கவும் சென்று இருந்தேன் வந்த பிறகும் லஞ்சம் கேட்டார்கள என்று கேட்டிருந்தேன் அவன் கேட்க வில்லை என்று கூறினான் இதனால் எனக்கு தெரியவருவது என்னவென்றால் கேரளாவில் விமானநிலையங்களில் லஞ்ச பிரச்சனைகள் இல்லை என்று நினைகிறேன்
பாவம் நீங்க ......கேரளாவை பற்றி உங்களுக்கு சரியா தெரியலை

தெரியாமல் இல்லை தமிழ்நாட்டை விட கேரளாவில் லஞ்சம் வாங்குவது குறைவு. குறிப்பாக (பாலக்காடு,திருவனந்தபுரம்,இடுக்கி) இந்த 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் லஞ்சம் குறைவு. இந்த 3 மாவட்டங்களும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள்

பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
நீங்கள் பழக்க படவில்லை என்று நினைக்கிறேன்.. நான் பயன்படுத்துவது திருவனந்தபுரம் தான்.. தினமும் பார்சல் செக்கிங் என்ற பெயரில் காசு புடுங்குகிறார்கள்.. எனக்கு தெரிந்து கேரளாவில் தான் ஏர்போர்ட் கொடுமை அதிகம்.. இது வெளிநாட்டில் உள்ள கேரளா ஆட்களிடம் கேட்டால் தெரியும்.. தமிழ் நாட்டில் எபோதாவது தான் கேள்விபடுகிறேன்..




 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 5:50 pm

Muthumohamed wrote:
பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
உண்மைதான் முத்து. அங்கு தனிமனித சுதந்திரம் அதிகம் தான். எர்னாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயனம் செய்தால் இதை எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம் புன்னகை... தமிழக எல்லைவரை தான் ரயிலில் ரிசர்வேஷன் எல்லாம். பிறகு எல்லாரும் தலைமீது கூட ஏறி அமர்வார்கள். அவ்வளவு பெரிய ரயிலில் நான் மட்டும் தான் கேள்விகேட்டேன். மீண்டும் சென்ட்ரல் வந்ததும் அதைப்பற்றி புகாரும் தெரிவித்தேன். அவங்க ஊருல யூனிட் டிரைன் இல்லையாம். அதனால அவங்க இப்படித்தான் சென்னையிலிருந்து கேரள மாவட்டங்களுக்கு வரும் வண்டிகளில் ஓசி பயணம் மேற்கொள்வார்களாம். இது எனக்கு கிடைத்த பதில் சோகம்

தமிழக மக்கள் மட்டும் தான் இந்தியாவிலேயே இதுபோன்ற ரயில் சேவைகளில் ஒழுங்கை கடைபிடிப்பவர்கள். இதுபோல் அனுபவம் அரக்கோணம் ரயில் நிலையத்திலும் ஏற்பட்டது. நான் எழுந்து பேசி புகார் செய்தவுடன் அவர்கள் (ரயில்வே ஊழியர்கள்) சென்றுவிட்டனர். அவர்களுக்கு எங்களத சிரமம் புரிந்திருக்கும் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 25, 2012 6:25 pm

நான் சொன்னது தமிழகத்தை விட லஞ்சம் குறைவு என்று தானே தவிரே லஞ்சமே இல்லை என்று சொல்ல வில்லை

நீங்க ரயிலில் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறீர்கள் சரி

எங்களுக்கு unit train இல்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்






 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 T திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 O திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 A திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 E திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 6:28 pm

Muthumohamed wrote:நான் சொன்னது தமிழகத்தை விட லஞ்சம் குறைவு என்று தானே தவிரே லஞ்சமே இல்லை என்று சொல்ல வில்லை

நீங்க ரயிலில் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறீர்கள் சரி

எங்களுக்கு unit train இல்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

நண்பரே நான் பதில் கூறியிருப்பது 'தனிமனித சுதந்திரம்' பற்றி தானே? அதிர்ச்சி

பதில் அளிக்கும் போது ஏன் எங்களுக்கு உங்களுக்கு என்று பேதம் பார்க்கிறீர்கள் நீங்கள் மலையாளியோ? உங்கள் மனதை புண்படுத்தியிருப்பின் எனது பதிவை மாற்றிவிடுகிறேன்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 8:38 pm

நிஜத்தில் ஒரு இந்தியனோ அல்லது சிவாஜியோ வந்தால்தான் சரிப்படும்....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 8:45 pm

எனக்கு இது பற்றி தெரியவில்லை நண்பர்களே, இருப்பினும் இக்குறிப்பில் இருப்பதுபோல் நடந்திருப்பின் அது இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு தலைகுனிவே. பல நாட்டு மக்கள் பயன்படுத்தும் நிலையத்தில் குறிப்பாக இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 8:46 pm

கரூர் கவியன்பன் wrote:எனக்கு இது பற்றி தெரியவில்லை நண்பர்களே, இருப்பினும் இக்குறிப்பில் இருப்பதுபோல் நடந்திருப்பின் அது இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு தலைகுனிவே. பல நாட்டு மக்கள் பயன்படுத்தும் நிலையத்தில் குறிப்பாக இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது .

இந்த செயல் செய்ய துணித்து விட்டால் அவர்கள் எல்லாம் எங்கேனாலும் கைநீட்டி கொண்டுதான் இருப்பார்கள் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 8:59 pm

உண்மைதான் பூவன் . இதற்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அக்காலம் விரைவில் வர வேண்டும். தனிமனிதன் எசெயல்களே ஒன்றினைத்து சமூகக் கேடுகளை ஏற்படுத்தும். தனிமனித ஒழுக்கமே இதற்க்கு தீர்வாக இருக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 9:03 pm

கரூர் கவியன்பன் wrote:உண்மைதான் பூவன் . இதற்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அக்காலம் விரைவில் வர வேண்டும். தனிமனிதன் எசெயல்களே ஒன்றினைத்து சமூகக் கேடுகளை ஏற்படுத்தும். தனிமனித ஒழுக்கமே இதற்க்கு தீர்வாக இருக்கும்

நம்மை மாறி இளைஞர்கள் முன்வந்தால் முடியும் கவி ,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:16 pm

தற்போது அது பலதரப்பட்ட இடங்களில் இளைங்கர்களின் செயல் மகிழ்வைத் தருவதாக அமைந்துள்ளதை கண்டுள்ளேன்.அது அத்துணை நபர்களிடமும் வரவேண்டும் என விரும்பிகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக