ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

துப்பாக்கி வெற்றிக்குக் காரணம் [86Vote ]

  • 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்

    3743%
  • 2. வேறு படங்கள் போட்டிக்கு வராத நிலை

    1517%
  • 3. விஜய் நன்றாக நடித்துள்ளார்

    2327%
  • 4. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை

    1113%

You are not connected. Please login or register

துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by சிவா on Fri Nov 23, 2012 5:32 pm

First topic message reminder :

இதுவரை வந்த விஜய் படங்களில் துப்பாக்கி மட்டும் சக்கை போடு போடுவதாக தினமும் செய்திகள் வருகிறது. நானும் முதல் முறையாக விஜய் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளேன் என்றால் அது துப்பாக்கி மட்டுமே!

இந்த அதிசய வெற்றிக்குக் காரணம் என்ன என்று தாங்கள் எண்ணுகிறீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 on Fri Nov 23, 2012 10:57 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா
உங்க காதல் கவிதைக்கு துப்பாக்கி முனை பரவாயில்லையாம்.

ஹாஹா...இப்டி உண்மைய சொல்லி கடைசியில பூவன் பொக்ரான் ஆகி என்னைப் போட்டுத் தள்ளனும்...அதானே உங்க ஆச...என்ன ஒரு கொலவெறி?....
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 on Fri Nov 23, 2012 10:58 pm

@பூவன் wrote:
@ரா.ரா3275 wrote:
@Aathira wrote:எந்தெந்தக் காட்சிகளை வெட்டினார்கள் ?

டிக்கெட் வாங்கிக் கொடுங்க...இன்னொரு முறை பார்த்துட்டு சொல்றேன்...
துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா

தீபாவளித் துப்பாக்கி முனைதானே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Fri Nov 23, 2012 10:59 pm

@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:
@பூவன் wrote:துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா
உங்க காதல் கவிதைக்கு துப்பாக்கி முனை பரவாயில்லையாம்.

ஹாஹா...இப்டி உண்மைய சொல்லி கடைசியில பூவன் பொக்ரான் ஆகி என்னைப் போட்டுத் தள்ளனும்...அதானே உங்க ஆச...என்ன ஒரு கொலவெறி?....
@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:
@பூவன் wrote:துப்பாக்கி முனையில் பார்க்கணும் பரவாஇல்லையா
உங்க காதல் கவிதைக்கு துப்பாக்கி முனை பரவாயில்லையாம்.

ஹாஹா...இப்டி உண்மைய சொல்லி கடைசியில பூவன் பொக்ரான் ஆகி என்னைப் போட்டுத் தள்ளனும்...அதானே உங்க ஆச...என்ன ஒரு கொலவெறி?....

இருவருக்கும் இருக்கு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 on Fri Nov 23, 2012 11:06 pm

ஐயோ பூவன்...எடுக்காதீங்க...உங்க கவிதைய...நான் சரண்டர்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Fri Nov 23, 2012 11:08 pm

@ரா.ரா3275 wrote:ஐயோ பூவன்...எடுன்காதீங்க...உங்க கவிதைய...நான் சரண்டர்...

உங்கள் வார்த்தை ராகத்திற்கு
என் கவிதை கானம் இதோ காதலாக
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by யினியவன் on Fri Nov 23, 2012 11:11 pm

@பூவன் wrote:
உங்கள் வார்த்தை ராகத்திற்கு
என் கவிதை கானம் இதோ காதலாக
யாராருக்கோ இந்த மாலைக் கண்
வியாதி வருதே நமக்கு வர மாட்டேங்குதே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Fri Nov 23, 2012 11:16 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:
உங்கள் வார்த்தை ராகத்திற்கு
என் கவிதை கானம் இதோ காதலாக
யாராருக்கோ இந்த மாலைக் கண்
வியாதி வருதே நமக்கு வர மாட்டேங்குதே!!!

உந்தன் மாலைக்காக
காலை மாலை தவறாமல்
காத்திருக்கும் என்கண்கள்
உனக்கெனவே பூத்திருக்கும் .....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by யினியவன் on Fri Nov 23, 2012 11:23 pm

வாடா மல்லி என பூத்திருக்க
போடுறா மில்லி என குடித்திருக்க
மல்லி அவள் காத்திருக்க அவளென்ன
காதில் காதல் பூவா சூடி இருக்காள்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரா3275 on Fri Nov 23, 2012 11:26 pm

ஆஹா...துப்பாக்கி திரியில இப்டி ஷூட்டிங் ஆரபிச்சிட்டீங்களே... அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Fri Nov 23, 2012 11:30 pm

@யினியவன் wrote:வாடா மல்லி என பூத்திருக்க
போடுறா மில்லி என குடித்திருக்க
மல்லி அவள் காத்திருக்க அவளென்ன
காதில் காதல் பூவா சூடி இருக்காள்?

வாடாமல் சூடும் மலர் இருக்க
என்னையோ வாடமல்லியென
நீ ஒதுக்க ...
என் கண் இரண்டும் நீர் சுரக்க
என் காதல் அறுத்தே சென்றாயே ???
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Nov 23, 2012 11:37 pm

படத்தின் காட்சி அமைப்பும் திரைக்கதையையும் பலம்...இது இயக்குனருக்கும் கதைக்கும் கிடைத்த வெற்றி...விஜய் அலட்டி கொள்ளாமல் நடித்து இருந்தார்...இறுதி சன்டையின் போது துள்ளி எழுந்து கில்லியை நினைவு படுத்தியது சற்று சறுக்கல்...

படத்தின் வெற்றிக்கு காரணமான அனைத்து துறையினருக்கும் வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by Muthumohamed on Fri Nov 23, 2012 11:51 pm

முருகதாஸ் என்றால் ஒரு வித்தியாசமாக படம் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அருண் on Sat Nov 24, 2012 1:48 am

பன்ச் டைலாக் பேசாமல் நடித்ததால் தான் வெற்றிக்கு முதல் காரணம்..!
கடைசி சண்டைகாட்சி கொஞ்சம் ஓவராகத்தான் உள்ளது.! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 24, 2012 6:41 am

அது ஒன்னமில்ல, நாமெல்லாம் காசு குடுத்து படத்த பாக்குறோமில்ல, அதன் அப்படி சக்க போடு போடுது. திருட்டு விசிடியில பாத்தா எப்படி படம் ஓடும். படத்தை பாத்திட்டேன், ஆனா தியேட்டர் இல்ல. போஸ்டர்ல தான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அச்சலா on Sat Nov 24, 2012 9:11 am

சண்டை,பன்ச் டையலாக் என்று நான் நினைக்கிறேன்... புன்னகை
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Sat Nov 24, 2012 9:53 am

@அச்சலா wrote:சண்டை,பன்ச் டையலாக் என்று நான் நினைக்கிறேன்... புன்னகை

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அச்சலா on Sat Nov 24, 2012 9:55 am

@பூவன் wrote:
@அச்சலா wrote:சண்டை,பன்ச் டையலாக் என்று நான் நினைக்கிறேன்... புன்னகை

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
படத்தை பாத்தீங்களா.. அருமையிருக்கு
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Sat Nov 24, 2012 9:58 am

@அச்சலா wrote:
@பூவன் wrote:
@அச்சலா wrote:சண்டை,பன்ச் டையலாக் என்று நான் நினைக்கிறேன்... புன்னகை

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
படத்தை பாத்தீங்களா.. அருமையிருக்கு

அதெல்லாம் ......
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அச்சலா on Sat Nov 24, 2012 10:02 am

கையில..துப்பாக்கி இல்லாம படத்தை பார்த்தால் சரி..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Sat Nov 24, 2012 10:13 am

@அச்சலா wrote:கையில..துப்பாக்கி இல்லாம படத்தை பார்த்தால் சரி..



avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அச்சலா on Sat Nov 24, 2012 10:15 am

ஏன் இப்படி ...படத்தை காட்டி மிரட்டுரீங்க...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பிளேடு பக்கிரி on Sat Nov 24, 2012 11:32 am

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்

விஜய் வழக்கமான பில்டப் இல்லாமல் நன்றாக நடித்துள்ளார்

நம் நாட்டிற்காக கஷ்டப்படும் ராணுவ அதிகாரியாக நடித்ததும் எனக்கு பிடித்திருந்தது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by பூவன் on Sat Nov 24, 2012 12:43 pm

@அச்சலா wrote:ஏன் இப்படி ...படத்தை காட்டி மிரட்டுரீங்க...

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by அச்சலா on Sat Nov 24, 2012 12:48 pm

ஆகா....எல்லாத்துக்கும் பதில..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by றினா on Sat Nov 24, 2012 12:54 pm

விஜயின் படங்கள் என்றால் எனக்கு பெரிதாக விருப்பமில்லை.
இப்படத்தின் செய்திகளை பார்க்கும்போதுதான் படத்தைப் பார்க்க வேணும் போல் உள்ளது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum