புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10பெண் சிசு கொலை; - Page 2 Poll_m10பெண் சிசு கொலை; - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிசு கொலை;


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 1:29 am

First topic message reminder :

Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !


பெண்சிசு கொலை;

ன் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


ர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;


ன் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;


கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;


ருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;


னக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;


த்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;


என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய்
பூத்தவளே;
என் பெண்மைக்கு
நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


னைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
ன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????


பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????


ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????


ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!

-----------------------------------------------------------
வித்யாசாகர்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:44 am

பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா???? பெண் சிசு கொலை; - Page 2 67637



என்னதான் உலகம்..நவீனமா போயிட்டு இருந்தாலும்..இந்த அறிவற்ற மடமை சில விடயங்களில் மாறவே மாறாதா..



செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Oct 12, 2009 1:46 pm

அருமை கவிஞரே பெண் சிசு கொலை பண்ணுபவருக்கு எல்லாம் ஒரு சாட்டை அடியாக இருக்கும்.

என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


வரிகள் அருமை வாழ்த்துகள்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 2:13 pm

தாங்கள் வார்த்த வண்ணம் கவிதைக்கு சற்று கூடுதல் மிளிர்வை தருகிறது....

மிக்க நன்றி தோழி! பெண் சிசு கொலை; - Page 2 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 2:22 pm

அருமையான கவிதை, மேலும் வரும் காலங்களில் பெண் குழந்தை பற்றாகுறை ஏற்படும் என ஆராயசியழல்கள் கூறுகின்றனர்யமுனா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 12, 2009 2:45 pm

[quote="வித்யாசாகர்"]
Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !


பெண்சிசு கொலை;

;




என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய்
பூத்தவளே;
என் பெண்மைக்கு
நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


னைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
ன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????


பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
பெண் சிசு கொலை; - Page 2 67637 பெண் சிசு கொலை; - Page 2 67637

பெண் சிசு கொலை; - Page 2 816814 பெண் சிசு கொலை; - Page 2 816814 ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
பெண் சிசு கொலை; - Page 2 246975 பெண் சிசு கொலை; - Page 2 211781 பெண் சிசு கொலை; - Page 2 211781 பெண் சிசு கொலை; - Page 2 740322 பெண் சிசு கொலை; - Page 2 740322

ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
பெண் சிசு கொலை; - Page 2 173465 பெண் சிசு கொலை; - Page 2 173465
-----------------------------------------------------------


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 3:36 pm

பெண் சிசு கொலை; - Page 2 678642

நிஜம் தான், இத்தனை கோபங்கள் தான் இந்த கவிதை தங்கையே!

இல்லையென்றால் சில வார்த்தைகளை இங்கே நான் கொச்சையாக சேர்த்திருப்பெனா????

இதை கோபமென்பதை விட, என் சமூகமென்னை அடிக்கும் அடியின் வலிக்கு பிதற்றும் வேதனையின் கோரப் பற்கள் மெல்லும், இதையத்தின் சொட்டாத ரத்தங்கள் எனலாம்..

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 3:45 pm

ஆம் அண்ணா இப்பொழுது பழமொழி மாறிவிட்டது பெண் பெற்றவனுக்கு கஞ்சி பிள்ளை பெற்றவனுக்கு கனி நிலம் குட இல்லது போகும் ?

யமுனா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 4:01 pm

எல்லாம் காலத்தின் சீற்றமென் தங்கையே, இருப்பினும் முன்பிலிருந்து இக்கொடுமை வெகுவாய் குறைந்திருந்தாலும், எங்கேனும் நடக்கும் ஒரு குழந்தையின் உயிருக்கு யார் பொறுப்பேற்பர். அந்த தாயின் மனம் எத்தனை துடித்திருக்குமோ..,

என எண்ணியதின் கொதிப்பு தான் மேலே கவிதையாக..

பெண் சிசு கொலை; - Page 2 678642 யமுனா..

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 4:11 pm

evvaru nadapatharkku தாயும் உடந்தை அண்ணா சமிபத்திய செய்தி கேள்விபட்டிர்களா premeatured baby - அதுவும் twins இரட்டை பெண் குழந்தையை பெற்றவளும் அவள், தாயும் பிளைடில் அறுத்து கொன்றுவிட்டனர் , கேட்டல் சககிடந்ததை (savil thudikkum kulanthai yai)கண்டு மனம் தாங்கவில்லையம்

யமுனா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 4:18 pm

பெண் சிசு கொலை; - Page 2 812496

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக