புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
83 Posts - 55%
heezulia
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 2:36 pm

First topic message reminder :

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 4 %E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1

ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்

இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?

12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்

நன்றி : பணிப்புலம்

நண்பர்களே சரியான விடை எது என்று சரியாக நிரூபிக்க வேன்டும்... அவருக்கு திருவாளர் கணிதப்புலி என்ற பட்டம் வழங்கப்படும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 1:37 pm

அசுரன் wrote:ஒரு கட்டிடதின் உள்ளே நுழைய வேண்டுமென்றால் பாதுகாவலன் ஒரு வினா எழுப்புவான். அந்த வினாவிற்கு சரியான பதில் சொன்னால் உள்ளே அனுப்புவான். தவறாகச் சொன்னால் தலையை வெட்டி விடுவான். அந்த கட்டிடத்தில் என்ன உள்ளது என அறிய துப்பறியும் நிபுணன் ஒருவன் விரும்பினான். எனவே பாதுகாவலன் என்ன கேள்வி கேட்பான் என அறிய ஒழிந்திருந்து பார்வையிட்டான்.
அப்போது கட்டிடத்தில் நுழைய ஒருவன் வந்தான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '12' என்று சொன்னான். வந்தவனோ '6' என்றான். உள்ளே அவனை அனுப்பி விட்டான். அடுத்து ஒருவனிடம் '6' என்றான் வந்தவனோ '3' என்றான். அவனையும் அனுப்பி விட்டான்.
உடனே துப்பறியும் நிபுணர் ஓ! இவ்வளவுதானா! என நினைத்து இவன் சென்றான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '10' என்று சொன்னான். துப்பறியும் நிபுணர் '5' என்றார். பாதுகாவலன் இவர் தலையை வெட்டி விட்டான்.
அப்போ! சரியான பதிலென்ன?

20 ஆ

nithyananda
nithyananda
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 28/10/2012

Postnithyananda Sun Oct 28, 2012 1:40 pm

3

josephpmk
josephpmk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 28/10/2012

Postjosephpmk Sun Oct 28, 2012 2:40 pm

சரியான பதில் : 3 ;

எவ்வாறெனில் : ஆங்கிலத்தில் 12 என்பதற்கு 6 எழுத்துக்களும், 6 என்பதற்கு 3 எழுத்துக்களும் உள்ளன. அதன்படியே 10 என்பதற்கு 3 எழுத்துகள் உள்ளன.

என்ன விடை சரியா?

josephpmk
josephpmk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 28/10/2012

Postjosephpmk Sun Oct 28, 2012 3:16 pm

சரியான விடை : 96 மணித்தியாலங்கள்.

விளக்கம் : ஒரு மணி நேரத்தில் 12 விரல் ஏறி 4 விரல் இறங்கும்.
அதாவது: ஒரு மணி நேரத்தில் 8 விரல் ஏறும்.

பனையின் மொத்த உயரம்= 32 முழம்.
அதாவது 32 x 24 = 768 விரல்.

8 விரல் ஏற 1 மணி நேரம் ஆகும்.
எனவே: 768 விரல் ஏற (768/8) 96 மணி நேரம் ஆகும்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 5:42 pm

josephpmk wrote:சரியான விடை : 96 மணித்தியாலங்கள்.

விளக்கம் : ஒரு மணி நேரத்தில் 12 விரல் ஏறி 4 விரல் இறங்கும்.
அதாவது: ஒரு மணி நேரத்தில் 8 விரல் ஏறும்.

பனையின் மொத்த உயரம்= 32 முழம்.
அதாவது 32 x 24 = 768 விரல்.

8 விரல் ஏற 1 மணி நேரம் ஆகும்.
எனவே: 768 விரல் ஏற (768/8) 96 மணி நேரம் ஆகும்.
கொஞ்சம் லேட்டாக வந்து வீட்டீர்கள்.வரவேற்கிறோம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 11:28 am

பூவன் wrote:
அசுரன் wrote:ஒரு கட்டிடதின் உள்ளே நுழைய வேண்டுமென்றால் பாதுகாவலன் ஒரு வினா எழுப்புவான். அந்த வினாவிற்கு சரியான பதில் சொன்னால் உள்ளே அனுப்புவான். தவறாகச் சொன்னால் தலையை வெட்டி விடுவான். அந்த கட்டிடத்தில் என்ன உள்ளது என அறிய துப்பறியும் நிபுணன் ஒருவன் விரும்பினான். எனவே பாதுகாவலன் என்ன கேள்வி கேட்பான் என அறிய ஒழிந்திருந்து பார்வையிட்டான்.
அப்போது கட்டிடத்தில் நுழைய ஒருவன் வந்தான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '12' என்று சொன்னான். வந்தவனோ '6' என்றான். உள்ளே அவனை அனுப்பி விட்டான். அடுத்து ஒருவனிடம் '6' என்றான் வந்தவனோ '3' என்றான். அவனையும் அனுப்பி விட்டான்.
உடனே துப்பறியும் நிபுணர் ஓ! இவ்வளவுதானா! என நினைத்து இவன் சென்றான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '10' என்று சொன்னான். துப்பறியும் நிபுணர் '5' என்றார். பாதுகாவலன் இவர் தலையை வெட்டி விட்டான்.
அப்போ! சரியான பதிலென்ன?

20 ஆ

இன்னும் பதில் வரவில்லையே அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 29, 2012 11:40 am

3 என்பது தான் சரயான விடை.... TEN எத்தணை எழுத்து என்று அவனுக்கு சொல்லனும் இல்லைன்னா தலைய வெட்டிடுவான். புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 11:42 am

நன்றி அண்ணா ...............

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக