புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
102 Posts - 53%
heezulia
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_m10ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 Poll_c10 
21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்...

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 12:31 am

First topic message reminder :

ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்...

T.N. பாலசுப்ரமணியன் எனும் நம் ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள். அய்யா தாங்கள் நீடுடி வாழ்ந்திட அன்புடன் வாழ்த்துகிறோம். என்றென்றும் எங்களுடன் இதேபோல் இனைந்து பயணிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் அய்யா.

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 19, 2012 7:28 pm

T.N.Balasubramanian wrote: நன்றி
வாழ்த்து செய்தி + புகைப்படம் அனுப்பியதற்கு, நன்றி
திருமதி கிருஷ்ணம்மா. கிருஷ்ணா தம்பதிகள் நலமா?
உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.
ரமணியன்.

எல்லோரும் நலமே ஐயா புன்னகை

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Oct 19, 2012 8:18 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலங்கள்...!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 20, 2012 3:05 am

அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 20, 2012 6:41 am

நன்றி நன்றி ராம்ஜி.!

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 20, 2012 7:13 am

kirikasan wrote:அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 10:05 am

T.N.Balasubramanian wrote:
kirikasan wrote:அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்

அற்புதம் இருவரின் கவிதைகளும்!

thavamaniram
thavamaniram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012

Postthavamaniram Sat Oct 20, 2012 12:37 pm

அய்யா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் நல் வழ்த்துக்கள்...

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Oct 20, 2012 12:54 pm

வாழ்த்த வயது இல்லை. ஆகவே வணங்கி மகிழ்கிறேன் அய்யா

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 20, 2012 1:43 pm

அன்பான ரமணியன் சார், உங்க புண்ணியத்தில எங்க அக்கா அவுங்க படத்தை மாப்ள கிரிஷ்ணாவுடன் இங்க போட்டிருக்காங்க. அப்புறம் என் படத்தை போடலேன்னா எப்படி.

முதல்ல 1982 படம் போடரேன், பிறகு 1990 தொடர்ந்து 2002 கடைசியா 201 சரியா.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 20, 2012 4:02 pm

T.N.Balasubramanian wrote:

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்

அன்புடன் ஐயா இந்த சிறியவனை பெரிதாக்கியதே இந்த ஈகரையும் தங்களைப்போலும் பெரியவர்களின் ஆசிதான்.
தாங்கள் என் வாழ்த்தில் மகிழ்வது எத்துணை உற்சாகமூட்டுகிறது
நம் அன்புக்கு ஈடு இணையேது அதைக் கூறவேண்டும் போலிருக்கவே மீண்டும்
பிறந்தது

மனம் ஒன்றுபடுகின்ற வேளை - என்
மதிகாணும் இன்பங்கள் மலர்பூத்த காலை
தினமொன்று பூப்பூக்கவேண்டும் - என்ற
தனைக்கண்டு பூத்தவை தனிபெருஞ்சோலை
வனம் மீது துள்ளிடும் மானை - ஒத்து
வளைந்தோடும் நதிபோலும் வருங்குளிர்வேளை
நினவுகள் குதிபோடும் சாடை - கொண்டு
நின்றதே நெஞ்சமும் நிறைகண்டு வாழீர்!

பிறந்ததும் வளர்ந்ததும் நினைவோ - அதில்
பிறந்திட்ட பின்கண்டஉணர்வென்ன கனவோ
திறந்திட்ட வருங்காலக் கதவோ - அங்கும்
தினம் தினமாடிய அழகென்ன சுகமோ
நிறங்கொண்ட சிலகால சென்றும் - அதில்
நிற்பவை மனம்மீது சிலநட்பு வென்று
திறங்கொண்டு வாழ்வோடு வாழும் - அந்த
துணை கூடும் சொந்தங்கள் தரும்வாழ்வு இன்பம்

மணியோசை போல் நாதம்கொண்டு - தங்கள்
மனம்போல பெருவாழ்வு கிடைகட்டும் நன்மை
அணிகொண்டு ஆனந்தமோடு - நல்ல
அரும்பெரும் செல்வங்கள் அடைந்தின்பங் காண்க
தணிந்திட்ட பகலவன் மாலை - வேளை
தளதளப் பிரகாசம் தனைகொண்டு வாழ்க
துணிவென்றும் எழும் நெஞ்சைகண்டு - யாரும்
பணிந்தன்பு கொளும்வாழ்வின்பயன் நூறுகொள்க

அன்புடன் கிரிகாசான்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக