புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_m10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_m10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_m10 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 3:36 pm

பெண்களுக்கான பொருளாதாரம் மற்றும் அதிகாரத்தில் இந்தியா 115-வது இடத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது.

உலகில் உள்ள 128 நாடுகளில் பெண்களின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, சொத்துரிமை போன்றவை எந்த நிலையில் உள்ளது என சர்வதேச ஆலோசனை மேலாண்மை மையம் ஆய்வு நடத்தியது.

இதில் முதல் இடத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. இந்தியா மிகவும் பின் தங்கி 115-வது இடத்தில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்கள் தொகையில் உலகின் 2-வது பெரிய நாடான இந்தியாவில், உலக மக்கள் தொகை அடிப்படையில் 14 சதவீதம் திறமைசாலிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 55 லட்சம் பெண்கள் புதிதாக வேலையில் சேர்கின்றனர். அறிவு வளம் பெருகிய அளவிற்கு இந்திய பெண்களின் பொருளாதார வளம் பெருகவில்லை.

கலாசார கட்டுப்பாடுகள், பாலியல் ஏற்றத்தாழ்வுகள், போன்றவற்றால் இந்திய பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் சுமார் ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைக்கு ஆளாகுகிறார்கள். பெண் கருக்கொலைகள், சிசுக் கொலைகள், ஆசிட் வீச்சு, கற்பழிப்பு போன்றவை பெண்கள் முழுமையான அதிகாரம் பெறுவதை தடுக்கும் முட்டுக் கட்டைகளாக உள்ளன.

பெண் என்ற காரணத்தால் வேலை செய்யும் இடங்களில் தாங்கள் அநீதியாக நடத்தப்படுவதாக 45 சதவிகிதம் பேர் நம்புகின்றனர். பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்தியா, தனது வளர்ச்சி நிலையை தக்க வைத்துக் கொள்ள வேலை வாய்ப்பு, பெண்களுக்கான பொருளாதார அதிகாரம் போன்றவற்றில் அக்கறை செலுத்தி, தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலைமலர்

 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 6:49 pm

இப்படியே சொல்லி சொல்லி ஏமாந்து போவது ஆண்கள் தான்.

வெளில புலி வீட்ல எலி ன்னு இங்கிருக்கும் எலிகளுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 6:50 pm

யினியவன் wrote:இப்படியே சொல்லி சொல்லி ஏமாந்து போவது ஆண்கள் தான்.

வெளில புலி வீட்ல எலி ன்னு இங்கிருக்கும் எலிகளுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.

இங்கு என்னைப் பற்றி எதுவும் சொல்லலியே? ஏன்னா நான் கொஞ்சம் டெர்ரரான ஆளு!

 பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 6:52 pm

அது சரி இந்த கணக்கெடுப்புக்கு எத்தனை பெண்கள் ஈடுபட்டாங்கனு சொல்லலியே

ஈகரை தமிழ் களஞ்சியம்  பெண்களுக்கான அதிகாரம்: 115-வது இடத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 6:54 pm

சிவா wrote:இங்கு என்னைப் பற்றி எதுவும் சொல்லலியே? ஏன்னா நான் கொஞ்சம் டெர்ரரான ஆளு!
உங்களோட செல்லப் பெயர் ஜெரியாமே சிவா? (டாம் அண்ட் ஜெரி)

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 17, 2012 7:14 pm

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக