புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
21 Posts - 66%
heezulia
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
63 Posts - 64%
heezulia
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_m10சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம் - 16 வயதினிலே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 7:03 pm

சினிமா விமர்சனம் - 16 வயதினிலே 39313_419042004821486_908402693_n

கமலஹாசன்... சப்பாணி பாத்திரப்படைப்பு இந்தப் படத்தில் மிகச் சிறந்த அம்சம். அந்த காரெக்டருக்குள் புகுந்து, மூழ்கி, திளைத்து எழுந்திருக்கிறீர்கள் - தலைசிறந்த நடிப்பு.

இளையராஜா... அன்னக்கிளியில் பாட்டுகள் 'ஹிட்' ஆனது குருட்டு அதிர்ஷ்டத்தால் இல்லை என்று நிருபித்திருக்கிறீர்கள். இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் காதுக்கு இனிமையைத் தருகின்றன.

கலைமணி... கிராமத்துச் சூழ்நிலை படம்தான் என்றாலும், அளவுக்கு மீறிய பட்டிக்காட்டு வசனங்களை எழுதி புழுதி வாரி இறைக்காமல் அளவோடு அழகாக வசனம் எழுதியிருக்கிறீர்கள்.

பாரதிராஜா... நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறீர்கள். கிராமியச் சூழ் நிலையை மாற்ற முயற்சிக்காமல், அப்ப டியே தத்ரூபமாகத் தந்திருக்கிறீர்கள். ரஜினிகாந்தை கமல் கொலை செய்யும் இடத்தை ரத்தினச்சுருக்கமாகப் பட மாக்கியிருக்கிறீர்கள். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அறுக்காமல், நெஞ்சை உருக்கும் வகையில் மாறுதலான முடிவு கொடுத்திருக்கிறீர்கள். சபாஷ்!

ஒரு காட்சியில் ஹீரோ கோவணத்துடன் வந்தாலும், அவனுடைய மனநிலை காரணமாக, அருவருப்பு ஏற்படாமல் செய்திருப்பது உங்கள் தனி சாமர்த்தியம்.

ஓணானை சாகடிப்பதைக் கூட சகிக்க முடியாத அப்பாவி ஒரு கொலை செய்துவிட்டான் என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க, பழைய ஓணான் ஷாட்டை இன்னொரு முறை காண்பித்திருக்கலாம். இது ஒரு யோசனைதான்.

இளநீர் கை நழுவிப் போவது ரொம்பப் புதுசு - மாஞ்செடியை மிதிப்பது ரொம்பப் பழசு.

நிவாஸ்... ஒளிப்பதிவு ரொம்பப் பிரமாதம். இயற்கைக் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு சில காட்சிகளில் ஃபோகஸ் சரியாக இல்லை. முக்கியமாக, குடத்தில் தண்ணீர் எடுக்காமல் வரும் ஸ்ரீதேவி, காந்திமதியிடம் 'திருதிரு'வென்று விழிக் கும் காட்சி இதற்கு ஓர் உதாரணம். இத்தனைக்கும் அது 'ஸ்டெடி க்ளோஸ் ஷாட்'. காமிரா உதவியா ளரை இனி கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.

தவிர, ரஜினிகாந்த் பெட்டிக் கடையில் மயில்மார்க் பீடி கேட்டு வரும் காட்சி ஏன் அத்தனை கறுப்பாகத் தெரிகிறது? (பட்டினப்பிரவேசத்தில் வரும் ஷு பாலீஷ் காட்சி மாதிரி) இது உங்கள் தவறான 'அண்டர் எக்ஸ்போஷரா' அல்லது லாபரட்டரியின் தவறான 'அண்டர் டெவலப்பிங்கா'?

'செந்தூரப்பூ' பாடலை மிக அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். ஆனால், இதில் இரண்டு ஸ்ரீதேவிகளைக் காட்ட மாஸ்க்ஷாட் எடுப்பதற்குப் பதில், பின்னால் வேறொருவரை நிற்க வைத்து 'டியூப்' தெரியும்படி செய்திருக்க வேண்டாம்.

பாஸ்கர்... ஆரம்பக் காட்சியில், ஸ்ரீதேவி யாரையோ எதிர் பார்த்து நிற்கிறார் ரயில்வே ஸ்டேஷனில் - ரயில் வருகிறது - கண்கள் தேடுகின்றன - நினைத் தவர் வரவில்லை - ஏக்கமும் விரக்தியும் அடைகிறார் - பிறகு ரயில் கிளம்புகிறது - இப்போது மறுபடியும் யாரையோ தேடும் பழைய 'எக்ஸ்பிரஷன்' எங்கிருந்து வருகிறது? முன்பின் மாற்றிப் போட்டிருந்தால் குறை தவிர்க்கப் பட்டிருக்கும்.

இதைப் போலவே இரண்டு இடங்களில் 'ஸ்டே' (Stay) தெரிவதையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். காந்திமதியுடன் சந்தைக்குப் புறப்படும் சமயத்தில் கமல் நின்று போவது நன்றாகத் தெரிகிறது. அதேபோல், கமல் ரஜினிகாந்தை அடித்துவிட்டுக் குளக்கரைக்கு வரும்போது ஸ்ரீதேவியின் ஆக்ஷனுக்கு முன், குடத்தின் 'ஸ்டே' தெரிகிறது.

மொத்தத்தில்... '16 வயதினிலே!' போல் இன்னும் நான்கு படங்கள் வந்தால், தமிழ்ப்படத்தின் தரம் உயர்ந்து தலை நிமிர்ந்து நடக்கலாம்!

விகடன்



சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 7:04 pm

கொஞ்சம் தாமதமான விமர்சனத்திற்கு மன்னிக்கவும்!



சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 7:38 pm

மாமா அங்களுக்கு அதுல வர்ர டாக்டர்னு நெனப்பு, அதான் ரொம்ப லேட்டா இது எழுதியிருக்காரு, அதுவும் அக்கா நெனப்பு வந்ததனால.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 11:30 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்களுக்கு அதுல வர்ர டாக்டர்னு நெனப்பு, அதான் ரொம்ப லேட்டா இது எழுதியிருக்காரு, அதுவும் அக்கா நெனப்பு வந்ததனால.
சிரிப்பு சிப்பு வருது




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 11:39 pm

படம் என்னைக்கு ரிலீஸ் ஆகுது??

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 12:11 pm

அசுரன் wrote:படம் என்னைக்கு ரிலீஸ் ஆகுது??

விரைவில் சிம்புவும் தனுசும் நடிக்க ரிமேக்காவுதாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சினிமா விமர்சனம் - 16 வயதினிலே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 22, 2012 12:31 pm

தூக்கம் தூக்கம் கொஞ்சம் தாமதமில்லை, கொஞ்.........................................சம் என்று சொல்லுங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 22, 2012 2:05 pm

ஓவர் குசும்பு தான் உங்களுக்கு... உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 22, 2012 5:59 pm

கொஞ்சம் தாமதமா...................ஆ? :அடபாவி:




சினிமா விமர்சனம் - 16 வயதினிலே Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக