புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
1 Post - 14%
Manimegala
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
11 Posts - 4%
prajai
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
9 Posts - 4%
Jenila
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
4 Posts - 2%
Rutu
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
2 Posts - 1%
Barushree
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
2 Posts - 1%
jairam
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_m10முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:53 pm

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,  430315_478425778842344_635618209_n

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக் குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெற நமக்கு அமைத்துக் கொண்ட வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.

செந்தில்குமார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 25, 2012 8:58 pm

எந்தெந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதிலும் ஒரு கவனம் வேண்டும் தான்..
கதை வடிவில் ஒரு கட்டுரை படிக்க நன்றாக இருந்தது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:00 pm

கதையோ உண்மையோ - ஆனால் நல்ல கருத்துள்ள விஷயம் செந்தில். பகிர்வுக்கு நன்றி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:03 pm

பல இடங்களீல் முயற்சி செய்து தேடி எங்களுக்கு முயற்சிய பத்தி புரிய வைக்க முயற்சி செய்த
செந்திலின் முயற்சிக்கு என் பாராட்டுகள்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:09 pm

முரளிராஜா wrote:பல இடங்களீல் முயற்சி செய்து தேடி எங்களுக்கு முயற்சிய பத்தி புரிய வைக்க முயற்சி செய்த
செந்திலின் முயற்சிக்கு என் பாராட்டுகள்
உங்க முயற்சியாலும் கருணையாலும் தான் என்னால பதிவிட முடிகிறது கண்ணடி

செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 12:49 am

விநாயகாசெந்தில் wrote:
முரளிராஜா wrote:பல இடங்களீல் முயற்சி செய்து தேடி எங்களுக்கு முயற்சிய பத்தி புரிய வைக்க முயற்சி செய்த
செந்திலின் முயற்சிக்கு என் பாராட்டுகள்
உங்க யற்சியாலும் கருணையாலும் முத்தம் தான் என்னால பதிவிட முடிகிறது
எழுத்துப்பிழையை கவனிக்கவும் நண்பரே!... இன்னும் ஒரு கோடு போட்டிருந்தீங்கன்னா அர்த்தமே மாறியிருக்கும் ரிலாக்ஸ்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 11:09 am

அசுரன் wrote:
விநாயகாசெந்தில் wrote:
முரளிராஜா wrote:பல இடங்களீல் முயற்சி செய்து தேடி எங்களுக்கு முயற்சிய பத்தி புரிய வைக்க முயற்சி செய்த
செந்திலின் முயற்சிக்கு என் பாராட்டுகள்
உங்க யற்சியாலும் கருணையாலும் முத்தம் தான் என்னால பதிவிட முடிகிறது
எழுத்துப்பிழையை கவனிக்கவும் நண்பரே!... இன்னும் ஒரு கோடு போட்டிருந்தீங்கன்னா அர்த்தமே மாறியிருக்கும் ரிலாக்ஸ்
ஆமோதித்தல் சோகம்

செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 11:12 am

விநாயகாசெந்தில் wrote:
ஆமோதித்தல் சோகம்
சோகம் கூடாது முயற்சி முயற்சி அவசியம்
முயற்சிய எங்களுக்கு சொல்ல முயற்சி செய்த நீங்களே பிழையை திருத்த முயற்சி செய்யாம வருந்தலாமா சிரி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 11:19 am

முரளிராஜா wrote:
விநாயகாசெந்தில் wrote:
ஆமோதித்தல் சோகம்
சோகம் கூடாது முயற்சி முயற்சி அவசியம்
முயற்சிய எங்களுக்கு சொல்ல முயற்சி செய்த நீங்களே பிழையை திருத்த முயற்சி செய்யாம வருந்தலாமா சிரி
முதலில் என் தவறுகளை ஒப்புக்கொள்ள முயற்சி செய்தேன், பிறகு முயற்சி செய்தால் பயிற்சி கிடைக்குமே ஒன்னும் புரியல

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக