புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 11:30 am

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad_man

குறுந்தொகை -191
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

தற்கால கவிதை வடிவில்


பசும்மூங்கில் தோளினாள், படை பதறும் கண்ணினாள்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்

காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தை கெடுக்கிறாள், துக்கத்தை கொடுக்கிறாள்

நீங்காத நினைவெல்லாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திடவே காதலுடன் சொல்கிறாள்

கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை

உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திட கண்மணியைப் பிரிகிறேன்

காலம் கனிந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கடல்கடந்து தவிக்கிறேன், கனவில் மட்டும் காண்கிறேன்

கண்ணிருந்தும் குருடனாய், கண்ணீரில் நனைகிறேன்
காலம் விரைந்திடுமா, எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஓரேர் உழவனைப் போல் உள்ளுக்குள் அழுகிறேன்..
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்


வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad-man1



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Aug 19, 2012 11:39 am

அனைத்து வரிகளும் அருமை அண்ணா.அதிலும் குறுந்தொகைக்கு பொருள் தரும் விதமாய் அமைத்ததும்.சுப்பர். அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 19, 2012 12:24 pm

பழமை மரபும் புதிய சிந்தனையும் கை கோத்துக்கொண்டு அழகாக.... இருக்கிறது.



வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Tவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Hவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Iவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Rவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Aug 19, 2012 1:22 pm

சூப்பருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Aug 19, 2012 2:17 pm

அருமை நண்பரே அருமை, பிரிந்து இருப்போருக்குத்தான் பிரிவின் துயரம் தெரியும்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 4:41 pm

உறவுகளுக்கு நன்றி நன்றி



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 8:03 pm

நன்றாகச் சொன்னீர்கள் நன்மையிலா வோர்நிலையை
ஒன்றாகச் சேர்ந்திருத்தல் உய்வு

அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 19, 2012 9:41 pm

கண்முன்னே காட்சியினைக் காட்டுதே உம்பதிவு
புண்ணன்றோ பூக்குமித னால்

அருமையான கவிதை ஐயா.....காலச்சுவடை மெருகேற்றி உங்கள் வரிகளால் காட்டியது அருமை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 10:06 pm

வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டே வாழும் அவல நிலை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 20, 2012 7:45 am

தவிப்பு கவிதை அருமை அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக