ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

View previous topic View next topic Go down

சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by bluestarkarthik on Tue Aug 14, 2012 11:52 am

சிவா‌ஜி 3டி யின் ட்ரெய்லர் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அழையா விருந்தாளியாக வந்து அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியவர் வேறு யாருமல்ல... ர‌ஜினி.

ஏவிஎம் சரவணன் உள்பட யாருக்கும் ர‌ஜினி சிவா‌ஜி 3டி யின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வருவார் என்பது தெ‌ரியாதாம். அதைவிட சுவாரஸியம் சிவா‌ஜியை 3டி யில் உருவாக்கி வருவது போன மாதம்தான் ர‌ஜினிக்கே தெ‌ரியுமாம். சுமார் ஒரு வருடமாக இந்த வேலைகள் நடந்து வருகின்றன. திடீரென ஒருநாள் ர‌ஜினியை அழைத்து படத்தின் சில பகுதிகளை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆம்பல் ஆம்பல் பாடலை மட்டும் மூன்றுமுறை ஒன்ஸ்மோர் கேட்டு பார்த்திருக்கிறார் ர‌ஜினி.

விழாவில் எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம் சரவணன், தோட்டா தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லருடன் ஆம்பல் பாடலையும் ஒளிபரப்பினார்கள். படம் ப்ளாக் பஸ்டர் என்பதை இவை உறுதி செய்தன. அத்தனை நேர்த்‌தி, அத்தனை சுவாரஸியம்.

எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தை இந்தப் படம் போக்கும் என்றார் ர‌ஜினி.

3டி க்கான வேலைகள் செய்தது பிரசாத் லே‌ப், பணம் போட்டது ஏவிஎ‌ம், பணம் தந்து பார்க்கப் போவது பொது ஜன‌ம், லம்பாக இன்னும் பணம் கொட்டப் போகிறது. இதில் ர‌ஜினியின் கைமாறு என்ன இருக்கிறது?

ஆன்மிகவாதிகளே இப்படிதான்... ரொம்ப குழப்புறாய்ங்க.
சிவாஜி 3டி ரஜினி


நன்றி: தமிழ் வெப்துனியா

bluestarkarthik
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by ராஜா on Tue Aug 14, 2012 11:54 am

எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தை இந்தப் படம் போக்கும் என்றார் ர‌ஜினி.

3டி க்கான வேலைகள் செய்தது பிரசாத் லே‌ப், பணம் போட்டது ஏவிஎ‌ம், பணம் தந்து பார்க்கப் போவது பொது ஜன‌ம், லம்பாக இன்னும் பணம் கொட்டப் போகிறது. இதில் ர‌ஜினியின் கைமாறு என்ன இருக்கிறது?
சூப்பருங்க

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by Guest on Tue Aug 14, 2012 11:56 am

உங்கள் அறிமுகம் அறிய ஆவலாக உள்ளோம் , உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுக படுத்தி கொள்ளுங்கள் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 14, 2012 11:56 am

எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தை இந்தப் படம் போக்கும் என்றார் ர‌ஜினி.

3டி க்கான வேலைகள் செய்தது பிரசாத் லே‌ப், பணம் போட்டது ஏவிஎ‌ம், பணம் தந்து பார்க்கப் போவது பொது ஜன‌ம், லம்பாக இன்னும் பணம் கொட்டப் போகிறது. இதில் ர‌ஜினியின் கைமாறு என்ன இருக்கிறது?
சூப்பருங்க

கமல் கூட சேர்ந்ததுல இருந்து இவரும் புரியாமையே பேச ஆரம்பிச்சுட்டாரு சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by Guest on Tue Aug 14, 2012 11:59 am

நட்டு தான் எப்பயோ கழண்டு போச்சே .. இன்னும் இத எல்லாம் தலைவருன்னு சொல்லி அலையுறது கள சொல்லணும்..

உங்கள்ளலாம் ஏன்டா சுனாமி தூக்கல ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by Manik on Tue Aug 14, 2012 12:06 pm

படம் எப்ப ரிலிஸ் ஆகும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சிவா‌ஜி 3டி - ஒன்ஸ்மோர் கேட்ட ர‌ஜினி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum