புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
72 Posts - 57%
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_m10பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 10:57 pm

ஈர்ப்பு நண்பருக்கு வந்திருக்கு அவங்களுக்கு வரல இப்ப. அப்புறமா வந்தா இதுபோல் செய்யட்டும்.

இல்லேன்னா நண்பர்களாகவே நண்பரால் பழக முடியும்ன்னா பழகட்டும் - இல்லேன்னா அவங்க நிம்மதிய கெடுக்காமலாவது இருக்க சொல்லுங்க.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 11:25 pm

யினியவன் wrote:ஈர்ப்பு நண்பருக்கு வந்திருக்கு அவங்களுக்கு வரல இப்ப. அப்புறமா வந்தா இதுபோல் செய்யட்டும்.

இல்லேன்னா நண்பர்களாகவே நண்பரால் பழக முடியும்ன்னா பழகட்டும் - இல்லேன்னா அவங்க நிம்மதிய கெடுக்காமலாவது இருக்க சொல்லுங்க.

சூப்பருங்க அருமையிருக்கு

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Aug 07, 2012 1:52 am

இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.

முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.

நேர்மையே பலம்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 5no
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 9:37 am

அகிலன் wrote:இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.

முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.

நன்றி அகிலன் அண்ணே ... அந்த பெண் வேறு ஒருவரை விரும்புகிறாள் என்று கூட சொல்லி பார்த்தோம் ... அந்த பெண்ணே வந்து இவனிடம் அதை சொன்னாள் , இவன் பயித்தியம் போல் சிரிக்கிறான் ..

மேலும் அவளிடம் பேசி கொண்டு மட்டுமே இருந்தால் போதும் என்கிறான் ... இவனும் நல்ல பையன் தான் ...அந்த பெண்ணிடமும் தவறாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை .. அந்த பெண்ணே அதை சொல்கிறாள் ...

நன்றாக இருந்தவனுக்கு புத்தி பேதலித்து விட்டது .. இயற்கையின் விளையாட்ட ? இதை என்ன வென்று சொல்ல .. செய்ய ? அகிலன் அண்ணே

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 9:44 am

முகம்மது ஃபரீத் wrote:
புரட்சி wrote:

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவகே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறேன் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எத்தன மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

ஏதும் டைப் பண்ணும் தவறு வந்து விட்டது .. அதுக்கு இப்படி கலர் பண்ணி மானத்த வாங்கனுமா பரித் அண்ணே ..

ஒய் திஸ் கொலைவெறி ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 10:17 am

புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...

ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 07, 2012 10:21 am

சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...

ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Images?q=tbn:ANd9GcQR7EIdKDUMo7B1fUqHjq83PMogP9GUQap3aTi86HtClNsP3KsQy0EhYwpl

ஏன் அண்ணே இந்த கொலைவெறி
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 3 Vadivelu_EllamAvanSeyal

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 11:37 am

புரட்சி wrote:
முகம்மது ஃபரீத் wrote:
புரட்சி wrote:

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவகே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறேன் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எத்தன மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

ஏதும் டைப் பண்ணும் தவறு வந்து விட்டது .. அதுக்கு இப்படி கலர் பண்ணி மானத்த வாங்கனுமா பரித் அண்ணே ..

ஒய் திஸ் கொலைவெறி ?
இதை வைத்துத் தான் நானும் மதன் குழப்பத்தில் இருக்காருன்னு சொன்னேன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 11:38 am

சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...

ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!

எப்டி பாஸ் இப்டி எல்லாம் துப்பறியிறீங்க? அபாரம் அபாரம். சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 11:39 am

யினியவன் wrote:
சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...

ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!

எப்டி பாஸ் இப்டி எல்லாம் துப்பறியிறீங்க? அபாரம் அபாரம். சூப்பருங்க
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக