புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது. Poll_c10அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது. Poll_m10அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது. Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது.

eelamaran
eelamaran
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012
http://thaaitamil.com

Posteelamaran Sun Jul 29, 2012 8:05 pm

மங்களூர் புறநகர் பகுதியான படில் என்ற இடத்தில் தனியார் ரிசார்ட் ஓட்டல் உள்ளது. இங்குள்ள இரவு விடுதியில் நேற்று மது விருந்தும் நடன நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் பல இளம் பெண்களும் வாலிபர்களும் கலந்து கொண்டனர். மது போதையில் அவர்கள் அரை குறை ஆடையில் ஆட்டம்-பாட்டம் என கும்மாளம் போட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் இந்து அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஓட்டலுக்குள் புகுந்தனர். அங்கு மது போதையில் அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட இளம்பெண்களைப் பிடித்து அடித்து உதைத்தனர். சில பெண்கள் பயந்து போய் அலறியடித்தபடி அறைகளுக்குள் ஓடினார்கள். அவர்களை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது.

உடனே ஓட்டல் ஊழியர்களும், போலீசாரும் விரைந்து சென்று அந்த கும்பலிடம் இருந்து இளம் பெண்களை மீட்டனர். போலீசைப் பார்த்ததும் தாக்குதல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 4 பேரை போலீசார் பிடித்துக் கொண்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தாக்குதலில் ஈடுபட்டது இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் விவரத்தையும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் இரவோடு இரவாக சென்று மேலும் 16 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

மங்களூர் ஓட்டலில் நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உள்துறை மந்திரி அசோகாவுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளம் பெண்கள் தாக்கப்பட்டதற்கு மாநில பெண்கள் நல கமிஷன் தலைவர் மனுளா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்கு தலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கர்நாடக அரசு சட்டம் ஒழுங்கை காக்க தவறி விட்டதாக காங்கிரஸ் தலைவர் உக்ரப்பா குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலில் ஈடுபட்டது தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று இந்து ஜகரன் வேதிகே அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் கரந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எங்கள் இயக்கத்தினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கூறினார். 3 வருடங்களுக்கு முன்பு மங்களூரில் இதே போல் ஒரு ஓட்டலில் இரவு விருந்து நடந்த போது ஸ்ரீராம் சேனா அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக