புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 7:45 pm

First topic message reminder :

Spoiler:

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!


படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.

இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள். — with Anusha Laxshan, Jeneeba Gurubaran, Ankavai Manmathan and நன்றி facebookநண்பர்கள்



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 20, 2012 8:56 am

மிக மிக முக்கியமான பலனுள்ள செய்தி சூப்பருங்க
நன்றி நன்றி

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 20, 2012 9:57 am

ஆங்கிலத்தில் நான் படித்த ஒரு வாசகம், "Mr . Late is always better than Late mr ".

பயனுள்ள பதிவு

நன்றி



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 20, 2012 10:10 am

e.sivakumar1988 wrote:ஆங்கிலத்தில் நான் படித்த ஒரு வாசகம், "Mr . Late is always better than Late mr ".

பயனுள்ள பதிவு

நன்றி
அருமை . இதை இப்படியும் சொல்வார்கள்
Better late than never ..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 20, 2012 10:28 am

Better late than never ..


அண்ணா, நானும் என் நண்பன் அன்டன் ம், சாலையை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை பார்த்து இரண்டு கிழவிகளே நக்கல் அடித்து விட்டார்கள். நாங்கள் எப்பொழுதும் சாலையின் இரு ஓரத்திலும் வாகனங்களே வராத பொழுது தான் கடப்போம். நாங்கள் சாலையை கடக்க நிற்கிறோமா அல்லது பேருந்திற்காக நிற்கிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடும். (வாகனத்தை ஓட்டிவரும் நபர் திடுகிடாத விதமாக கடப்போம் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

நான் வேகமாக செல்லும் சிலரின் பின்னால் அமர்ந்து கொண்டு போயிருக்கிறேன், அப்பொழுது எனக்குள் எந்த அளவு பயம் ஏற்படுமோ அந்த அளவு தான் எனக்கு பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஏற்படும் என்று நான் என்றும் மெதுவாகவே செல்லுவேன், தனியாக சென்றாலும், நிதானமே, வண்டி ஓட்டுவதை அனுபவித்து ஓட்டுவேன்.

குறித்து சொல்ல வேண்டும் என்றால், "வண்டியை என்றும் நான் தான் ஓட்டுவேன் வண்டி என்னை ஒட்டும்படி நடந்து கொண்டது இல்லை".

வண்டியில் 100 km வேகம் இருக்கிறது என்பதற்காக அதில் செல்ல நினைத்தால் நம் உடம்பிற்கு ஆகாது, நம் உடம்பிற்கு உகந்த வேகத்தில் வண்டியை செலுத்துவதே சிறந்தது. இப்படி நிதானமாக சென்றாலே, இப்பொழுது எல்லாம் பெரிய விபத்துகளில் சிக்கி விட நேரிடுகிறது.

அருமையான பதிவு நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 20, 2012 10:47 am

நல்ல விழிப்புணர்வு பதிவு செந்தில் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 20, 2012 11:04 am

நானும் பலரிடம் இந்த அறிவுரையை கூறி இருக்கிறேன்.. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று வண்டி ஓட்டினால் போவது நம் உயிர் தான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.. அதுவும் கையோ அல்லது காலோ போய்விட்டால் நம் நிலைமையை நினைத்து பாருங்கள்..
நல்ல பதிவு மகிழ்ச்சி




உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 11:10 am

சினிமா ஹீரோக்கள் மாதிரி ஓட்டணும்ன்னு நினைக்கிறாங்க. சினிமால அனைத்துமே பாதுகாப்பு முறைகளை கடைப் பிடித்து சீன் பை சீன் சிரத்தையான மேற் பார்வையில் செய்கிறார்கள் என்பதை நம் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள்.

தினசரி வாழ்க்கையில் இதை செய்ய முயன்று அவர்கள் உயிருக்கும் மற்றவரின் உயிருக்கும் ஆபத்து விளையும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 11:56 am

சூப்பருங்க
விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு. நன்றி

சென்றமுறை நான் விடுமுறையில் இந்தியா வந்த போது விமான நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காரில் செல்லவே பயமா இருந்தது வாகன ஓட்டிகள் அவ்வளவு நெருக்கமாக செல்கின்றனர். நான் பயந்ததை சொன்னவுடன் என் தம்பியும் மைத்துனரும் இதுக்கே இப்படி சொல்லுறிங்களே சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் கூட பின்னால் உட்கார்ந்து வருவதற்கு நாங்கள் எவ்வளவு பயந்திருப்போம் என்று சொன்னார்கள், நல்ல வேலை எதுவும் நிகழாமல் கடந்து வந்து சேர்ந்துவிட்டேன் சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 12:16 pm

மிகவும் இச்சம்பவம் மனதிற்கு வேதனையாக இருக்கிறது.பைக் எடுக்கும் முன் சற்று சிந்தித்திது எடுத்தால் நல்லது..!
அனைவருக்கும் பாடமாக அமையட்டும்..! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 12:19 pm

பெட்ரோல் விலையை இந்த ஹீரோக்களுக்கு நாலு மடங்கு உயர்த்தினா சரியாப் போயிடுமோ?




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக