புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_c10தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_m10தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

சிவா

bala_t

prajai

மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_c10தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_m10தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 15, 2012 9:02 am

தமிழகம் முழுவதும் பீர் விலை நேற்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ரகத்திற்கு ஏற்ப, 5 ரூபாய் முதல், 10 வரை உயர்ந்துள்ளதால் பீர் பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில், 6,804 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள, 41 குடோன்களில் இருந்து சரக்குகள் வினியோகிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம், கடந்த ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைத்தது. விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளுடன், பீர் வகைகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
தினசரி, ஒவ்வொரு குடோன்களில் இருந்தும், குறைந்தபட்சம், 2,000 கேஸ் பீர் சப்ளை ஆகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு, 3 லட்சம் கேஸ், டாஸ்மாக் கடைகளுக்கு செல்கிறது. இதில், ஸ்ட்ராங் வகை பீர்கள், 70 சதவீதமும், லெகர் வகை பீர்கள், 30 சதவீதமும் கடைகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. ஒரு கேசில், 12 பாட்டில்கள் இருக்கும். இதன்படி, நாளொன்றுக்கு, 36 லட்சம் பீர் விற்பனையாகிறது.

பீருக்கு தட்டுப்பாடு : தற்போது கோடைகாலம் என்பதால், ஹாட் வகைகளான, ரம், பிராந்தி, விஸ்கிகளை விட, வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்த பீர்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இதனால், டாஸ்மாக் கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் புதுப்புது பீர் வகைகளை, வரவழைத்து மதுபான கடைகளுக்கு வினியோகம் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது.

பீர் பிரியர்கள் அதிர்ச்சி : இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பீர் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பீர் ரகங்களுக்கு ஏற்ப, குறைந்தபட்சம், 5 ரூபாய் முதல், அதிக பட்சம், 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்ற பீர் பிரியர்கள், இந்த விலை உயர்வால் கடும் அதிர்ச்சியடைந்தனர். விற்பனையாளர்களிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து, கடைசியில் ஏற்றப்பட்ட விலைக்கே பீர் வாங்கிச் சென்றனர்.

குழப்பத்தைப் போக்க நடவடிக்கை : இது குறித்து, டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தற்போது 650 மி.லி., பீர் பாட்டில் ஒன்றுக்கு, 65, 70, 75, 80, 85, 90, 95 என்ற 7 அதிகபட்ச சில்லறை விற்பனை விலைப் பிரிவுகளில் விற்கும்போது, நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிகமான விலைக்கு பீர் வகைகள் விற்பதற்கான சாத்தியக் கூறு இருந்து வருகிறது. எனவே, பீர் வகைகள் மீதான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைப் பிரிவுகளை ஆய்வு செய்து, 7லிருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பீர் வகைகளில் ஆல்கஹாலின் அளவானது 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வெவ்வேறு அளவுகளில் இருந்து வருவதால், அதிக ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளுக்கு, உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 5 ரூபாய் நாணயம் மற்றும் நோட்டுகளின் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், பீர் விலைகளில் மறு சீரமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் 70, 80, 90, 100 ரூபாய் என, 4 விலைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குவார்ட்டர் முதலிடம் : கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகளில் கூடுதலாக 24 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 21 பிரீமியம் ரகங்கள், 2 நடுத்தர ரகங்கள், ஒரு சாதாரண ரகம் இடம் பெற்றுள்ளது. புதிய ரகம் அறிமுகத்தினால், 20 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சரக்குகள் 40 சதவீதம், நடுத்தரமான சரக்குகள் 40 சதவீதம், உயர்தரமான சரக்குகள் 20 சதவீதம் என விற்பனையாகிறது. சாதாரண சரக்குகள், 65 ரூபாயிலிருந்தும், நடுத்தர சரக்குகள், 75 ரூபாயிலிருந்தும், உயர்தர சரக்குகள், 80 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன. குவார்ட்டர் பாட்டில் (180 மில்லி) 76 சதவீதமும், ஆப் பாட்டில் (375 மில்லி) 22 சதவீதமும், புல் பாட்டில் (750 மில்லி) 2 சதவீதம் என்ற கணக்கில் விற்பனைகள் நடக்கின்றன. குவார்ட்டர் பாட்டில் தான் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.

விலை உயர்வு விவரம் (அடைப்புக்குள் பழைய விலை)

மார்கோபோலோ, பிளாக் நைட் , கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், கோல்டன் ஈகிள் லேகர் : புதிய விலை ரூ.70 (பழைய விலை 65)
கல்யாணி பிளாக் லேபிள் பிரிமியம் லேகர், ரூ.80 (பழைய விலை-75)
கிங் பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம் ரூ.80 (பழைய விலை-75)
புல்லட் சூப்பர் ஸ்ட்ராங் ரூ.80 (பழைய விலை-75)
ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியர் ரூ.80 (பழைய விலை-75)
ஓரியன் லைட் பிரிமியம் பீர் ரூ.90 (பழைய விலை-85)
ஹேவார்ட்ஸ் 5000 அல்ட்ரா பிரிமியம் ஸ்ட்ராங் ரூ.90 (பழைய விலை-85)

கிங்பிஷர் கோல்டு பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
சாண்ட்பைபர் பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
மெட்ராஸ் டில்ஷனர் டீலக்ஸ் ரூ.80 (பழைய விலை 70)
ஓரியண்ட் 6000 சூப்பர் ஸ்டார்ங் ரூ.80 (பழைய விலை 70)

எஸ்என்ஜே 10000 சூப்பர் ஸ்ட்ராங் 90 (பழைய விலை 80)
ஹைவோல்டேஜ் சூப்பர் ஸ்டாரங் 90 (பழைய விலை 80)

பிரிட்டிஷ் எம்பயர் அல்ட்ரா பிரீமியம் எக்ஸ்குளூசிவ் ரூ. 100 (பழைய விலை 90)
கோல்ட் பிரீமியம் ஸ்ட்ராங் ரூ. 100 (பழைய விலை 90)
மேக்ஸ் 11000 சூப்பர் ஸ்ட்ராங் ரூ.100 (பழைய விலை 90)

தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு 676261 தினமலர் தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு 676261

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 12:13 pm

அப்பிடினா பிரபு அண்ணே உங்க பாடு திண்டாட்டம் தான் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 12:34 pm

ராஜா அண்ட் பாலாஜி தலைமையில் ஓமன் கிளை இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்குதாம் (குடிக்குதாம்)...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 12:36 pm

ராஜா அண்ட் பாலாஜி தலைமையில் ஓமன் கிளை இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்குதாம் (குடிக்குதாம்)...

குரு விலையேற்றம் தமிழகத்தில் தானே ஓமனில் இல்லையே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 12:38 pm

இரா.பகவதி wrote:குரு விலையேற்றம் தமிழகத்தில் தானே ஓமனில் இல்லையே
அவரு தன்னலம் பாரா தலைவர் - மக்கள் கஷ்டம் மகேசன் கஷ்டம்ன்னு நெனைக்கிரவரு பகவதி...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 15, 2012 12:40 pm

யினியவன் wrote:ராஜா அண்ட் பாலாஜி தலைமையில் ஓமன் கிளை இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்குதாம் (குடிக்குதாம்)...

இதற்கான முழு செலவையும் இனியவன் ஏற்பதால் போராட்டம் முழு வெற்றி பெரும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 1:00 pm

இதற்கான முழு செலவையும் இனியவன் ஏற்பதால் போராட்டம் முழு வெற்றி பெரும்
ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 1:37 pm

வை.பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா அண்ட் பாலாஜி தலைமையில் ஓமன் கிளை இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்குதாம் (குடிக்குதாம்)...

இதற்கான முழு செலவையும் இனியவன் ஏற்பதால் போராட்டம் முழு வெற்றி பெரும்
இந்த சமுதாயத்திற்காக ஏதாவது செஞ்சே ஆவனூன்னு இதை ஏத்துக்கறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 15, 2012 1:48 pm

யினியவன் wrote:
வை.பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜா அண்ட் பாலாஜி தலைமையில் ஓமன் கிளை இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்குதாம் (குடிக்குதாம்)...

இதற்கான முழு செலவையும் இனியவன் ஏற்பதால் போராட்டம் முழு வெற்றி பெரும்
இந்த சமுதாயத்திற்காக ஏதாவது செஞ்சே ஆவனூன்னு இதை ஏத்துக்கறேன்.

உங்க நல்ல மனசுக்காகவே போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக