புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
74 Posts - 59%
heezulia
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
116 Posts - 60%
heezulia
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_m1030 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 6:57 am

கோவை: நீலகிரி தொகுதி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து போவதில்லை என்று அத்தொகுதி எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த ராசா ஒன்றரை ஆண்டுகள்
கழித்து இன்று கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக
வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கோவையில் இருந்து நீலகிரிக்கு காரில்
சென்றார். அன்னூர் அருகே உள்ள கணசேபுரத்தில் ராசாவை வரவேற்க ஏராளமான
திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்கள் ராசாவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா 10-raja-300

அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா கூறுகையில்,
அவினாசி-அத்திக்கடவு
திட்டம் திமுக ஆட்சியிலே அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்படுத்திவிட
முடியுமா என்ற நிலையில் இருந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால்
தற்போது அதிமுக ஆட்சியில் அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே
மக்களின் குறை தீர்க்க அந்த திட்டத்தை தமிழக முதல்வரும், இந்த தொகுதி
எம்.எல்.ஏ.வும் சேர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். அதற்கு நாங்கள் எந்த
வகையிலும் உதவ தயாராக உள்ளோம்.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி
இல்லாவிட்டாலும் சரி மக்கள் நலனுக்காக பாடுபடுகிறோம். நீலகிரியில்
போட்டியிடுமாறு கலைஞர் என்னிடம் கூறியபோது நான் யோசித்தேன். காரணம் நான்
பள்ளி, கல்லூரி நாட்களில் நீலகிரிக்கு சுற்றுலா சென்றதோடு சரி. அதை பற்றி
வேறு எதுவும் தெரியாதே என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கொங்கு
மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். அதனால் நீ நிச்சயம் நீலகிரியில்
போட்டியிட வேண்டும் என்றார். அவர் கூறியவாறே நீங்கள் என்னை வெற்றி பெறச்
செய்தீர்கள்.
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கூட எனக்கு இந்த
அளவுக்கு வரவேற்பில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு நீங்கள்
கொடுத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. அதற்காக உங்கள் பாதங்களைத் தொட்டு
வணங்குகிறேன்.
நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து
போகமாட்டேன். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 30 கோடி தொலை தொடர்பு
இணைப்புகள் இருந்தது. தற்போது அது 100 கோடியாக அதிகரித்திருப்பதற்கு நான்
தான் காரணம். 100 கோடி இணைப்புகள் மூலம் நான் தினமும் உங்களுடன் பேசிக்
கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
-ஒன்இந்தியா 30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 7:00 am

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தலைவருக்கு.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 7:15 am

மகா பிரபு wrote:கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தலைவருக்கு.
அரசியலில் இப்படி அறிக்கை விடுவது எல்லாம் சாதரணம் தானே அண்ணா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 11, 2012 8:18 am

நிரம்பி இருக்க வேண்டிய அரசின் கஜானா காலி ஆனதும் என்னால் தான் - இப்டி சொல்லுங்க ஒத்துக்குறோம்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 8:47 am

அந்த ஒரு லட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் கோடி பணம் என்னாச்சுன்னு சொன்னா நல்லாருக்குமே ராசா...




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jun 11, 2012 10:14 am

இனமும் உங்களையெல்லாம் மக்கள் நம்புகிறார்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா 135738930 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா 5901061530 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Images3ijf30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 10:41 am

2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த ராசா ஒன்றரை ஆண்டுகள்
கழித்து இன்று கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக
வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கோவையில் இருந்து நீலகிரிக்கு காரில்
சென்றார். அன்னூர் அருகே உள்ள கணசேபுரத்தில் ராசாவை வரவேற்க ஏராளமான
திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்கள் ராசாவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாக
வரவேற்பு அளித்தனர்
.
இந்த மாதிரி ஆட்டுமந்தைகள் இருக்கும்வரைக்கும் ஆண்டவனே நினைச்சாலும் இவனுங்களை ஒன்னும் பண்ண முடியாது மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 11, 2012 11:37 am

சில கோடிகளில் இருந்த ஊழல் , பல இலட்சம் கோடிகளில் உயர்ந்தது என்னால்தான் என்று ஏன் சொல்லவில்லை இராஜா அவர்களே .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 11, 2012 11:55 am

ஆமாம் முப்பது கேடி நூறு கேடி ஆனது இவரால தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 11:58 am

ஜேன் செல்வகுமார் wrote:ஆமாம் முப்பது கேடி நூறு கேடி ஆனது இவரால தான்.
சூப்பருங்க சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக