ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டைகி(tyche)

View previous topic View next topic Go down

டைகி(tyche)

Post by ராஜ்அருண் on Sat Jun 02, 2012 12:56 pm

நமது சூரிய குடும்பத்தில் ,புதியதாக கோள் ஒன்றினை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ,சில வருடங்களாகவே நமது சூரிய குடும்பத்தில் எதோ ஒரு கோள் நம்மை நெருங்க போவதை உணர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதை தேடும் முயற்சியில் இறங்கினர் ,வெற்றியும் கண்டனர் ,


சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் oort cloud என்னுமிடத்தில் அந்த கோள் கண்டுபிடிக்க பட்டது .
தற்போது அந்த கோளிற்கு டைகி என பெயரிடப்பட்டுள்ளது ,இந்த கோளானது வியாழன் கோளை விட 4 மடங்கு பெரியதாகவும் ,மேலும் நமது சூரியனை போல் ஹீலியம் ,ஹைட்ரோஜென் வாயுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது ,நம் பூமியை போல இதற்கும் துணைக்கோள் உள்ளது ,இரண்டு அல்லது மூன்று துணைகோள்கள் இருக்கலாம் எனவும் கண்டறியபட்டுள்ளது




இதுதான் அந்த கோள்



இந்த கோள் கண்டுபிடிக்க பட்ட இடம்



இதன் சுற்றுவட்ட பாதை இப்படி இருக்கலாம் என்று யூகித்துள்ளனர்



நிபிரு ஆதரவாளர்கள் இந்த கோளை ,பிளானெட் க்ஸ் ,நிபிரு ,காமெட்இலெனின் என்றும் ,இதைத்தான் நாசா,தனது இன்ப்ரா ரெட் satellite ல் கண்டுபிடித்தது என்றும் கூறிவருகின்றனர்

டைகி பற்றிய முழுமையான (உண்மையான )தகவல்கள் கிடைக்கும் வரை மர்ம கோள் தான் அது
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by balakarthik on Sat Jun 02, 2012 12:57 pm

அப்போ நவகிரகங்கள் இனி தசாகிரகங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by யினியவன் on Sat Jun 02, 2012 1:17 pm

அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே மாதிரி
நல்ல செய்திகள் தரும் ராஜ் - பகிர்வுக்கு நன்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by SajeevJino on Sun Jun 03, 2012 7:17 pm

வானத்துல எதோ ரெண்டு புதிய கோள்களை நாசா கண்டுபிடிச்சத சொல்லுறாங்க ...ஆனா சில பேர் அது கோள்கள் இல்ல பூமிய நெருங்கி வந்துகொண்டிருக்கும் Spaceshipnu சில பேர் சொல்லுறாங்க....


ஒரு வேளை அப்படி இருக்குமோ ................
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by அசுரன் on Sun Jun 03, 2012 7:55 pm

@SajeevJino wrote:வானத்துல எதோ ரெண்டு புதிய கோள்களை நாசா கண்டுபிடிச்சத சொல்லுறாங்க ...ஆனா சில பேர் அது கோள்கள் இல்ல பூமிய நெருங்கி வந்துகொண்டிருக்கும் Spaceshipnu சில பேர் சொல்லுறாங்க....


ஒரு வேளை அப்படி இருக்குமோ ................
இருக்குமோ இருக்குமோ பயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jun 24, 2012 4:00 pm

avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by பாலாஜி on Sun Jun 24, 2012 4:10 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by svbalakumar2001 on Mon Jul 16, 2012 5:03 pm

நல்லா கிளப்பிறீங்க பீதிய
avatar
svbalakumar2001
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 42
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: டைகி(tyche)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum