புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
3 Posts - 4%
Baarushree
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

Rutu
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
1 Post - 1%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_m10கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 31, 2012 12:24 pm

சென்னை, மே.31-
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும்
உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால்
ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை
நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது  5b9fab75-29d6-4fb8-8e0d-f07b6d61a9e1_S_secvpf

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக
உயர்ந்தது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது.
இதனால் இழப்பை சரி கட்டுவதற்காக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 என்ற
அளவில் எண்ணை நிறுவனங்கள் உயர்த்தின.

இதற்கு
எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த
நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த சில தினங்களாக
குறைந்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106
டாலராக குறைந்துள்ளது.

இதற்கிடையே டாலருக்கு
நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சாதகமாக மாறியுள்ளது. பெட்ரோல் விலை
உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இத்தகைய
காரணங்களால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு சாதகமான நிலை சீராக உள்ளது.

சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல்
விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய
சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை
குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று
அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை
நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல்
விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.
இதற்கான
நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன்
மூலம் பெட்ரோல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வில்லை என்பதை
நிரூபிப்பதுடன், போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த
முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக