புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_m10இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri May 18, 2012 1:22 pm





இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்





நம் நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி( Mutual Fund Companies ) திட்டங்கள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!
ஏன் இத்தனை திட்டங்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?அதற்கு முன் பரஸ்பர நிதியை பற்றி தெரிந்து கொள்வோமா?கைவசம் இருக்கும் சேமிப்புகளை ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெற்று, அவற்றை முதலீடு செய்து அடையும்நிகர லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வது தான் பரஸ்பர நிதி நிறுவனங்களின்( Mutual Fund Companies ) பணி, நோக்கம்.
இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், `செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்டு ஆப் இந்தியா’ (சுருக்கமாக, `செபி’) என்ற அமைப்பிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த செபி அமைப்பு இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அதனை முதலீடுகள் மூலம் நிர்வாகம் செய்கிற அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்தது.
முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் நிதியை எந்தெந்தப் பங்குகள் (Equity) மற்றும் கடன் பத்திரங்களில் (Debentures and Bonds) லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பதை ஆய்ந்து தெரிவிக்க, பரஸ்பர நிதி நிறுவனங்களில், இத்துறையில் போதிய அறிவும், அனுபவமும் வாய்ந்த நிபுணர் குழு ஒன்று தொடர்ந்து செயல்படும்.
முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் பங்குகள் வழங்கப்படும். இதற்கு `யூனிட்டுகள்’ என்று பெயர். இந்தத் தொகை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்போது யூனிட்டுகள் பங்குகளாக மாறும்.
குறிப்பிட்ட கால முடிவில் கிடைத்த லாபம் அல்லது அடைந்த நஷ்டத்தை யூனிட்தாரர்கள் அவரவர் யூனிட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்துகொள்வர்.முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.


பரஸ்பர நிதி திட்டங்களின் வகைகள்:


முடிவுறும் திட்டங்கள் (Close Ended Scheme):


இத்திட்டம், குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்டு மற்றொரு தேதியில் முடிவுக்கு வரும். அதாவது, முதலீட்டாளர்கள் எல்லா காலங்களிலும் இதுபோன்ற திட்டங்களில் சேர இயலாது. இருப்பினும், இத்திட்டம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால் இதன் யூனிட்டுகளை பங்குச் சந்தை மூலமாக வாங்கவோ, விற்கவோ முடியும். இத்திட்டங்களின் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை, அதனை வெளியிட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திடமே அன்றைய மதிப்புக்கு விற்று திட்டத்தைவிட்டு வெளியேறலாம். இந்த திட்டத்தில் 5-ல் இருந்து 7 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யலாம்.


முடிவுறா திட்டங்கள் (Open Ended Scheme)


இது பிரபலமாக இருக்கும் ஒரு திட்டம். முதலில் சொல்லப்பட்ட திட்டங்களைப் போல் அல்லாமல் இவ்வகைத் திட்டங்களில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். இதில் எத்தனை பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், ஒருவரது முதலீட்டுக்கான வரம்பு எது, இத்திட்டத்தில் இந்நிறுவனம் எவ்வளவு தொகையை திரட்டும் என்பதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை. அந்த நிறுவனம் விரும்புகிற காலம் வரையில் முதலீட்டாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.
இடைவெளி திட்டங்கள் (Interval Scheme)


முடிவுறும் மற்றும் முடிவுறா திட்டங்களின் தன்மையையும் கொண்டவை இவ்வகைத் திட்டங்கள். இத்திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதே நேரம் நிதி நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டாளர்களிடமிருந்து இவற்றை அன்றைய மதிப்பில் திரும்ப வாங்கிக்கொள்கின்றன.


பங்கு முதலீட்டு திட்டம் (Equity Mutual Fund)


பரஸ்பர நிதி நிறுவனங்கள் இத்திட்டங்கள் மூலம் திரட்டும் நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன.


கடன் பத்திரங்கள் (Debt Mutual Fund)


மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் நிதி நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. நிரந்தர வட்டி வருவாய் மற்றும் ஆபத்தில்லாத தன்மைகளை கருத்தில் கொண்டு இவ்வகை முதலீடுகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.


சரிவிகிதத் திட்டங்கள் (Proportionalschemes):


பெயரிலிருந்தே புரிந்திருக்கும். இது பங்கு முதலீட்டுத் திட்டம் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியும், கடன் பத்திரங்களின் முதலீடு காரணமாக நிச்சயமான வருவாய் மற்றும் பாதுகாப்பும் உறுதியாகிறது.


வளர்ச்சித் திட்டங்கள் (Development projects):


முதலீடு நல்ல வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்குடன், பெருமளவு நிதியை பங்குகளில் முதலீடு செய்கின்றன பரஸ்பர நிதி நிறுவனங்கள். நீண்ட கால அடிப்படையில் முதலீடு வளர்ச்சி காண இத்திட்டம் பயன்படுகிறது.


வருவாய்த் திட்டங்கள் (Revenue schemes):


முதலீட்டாளர்கள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வருவாயை எதிர்பார்க்கும்பட்சத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அரசு பாண்டுகளிலும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதில் நீண்ட கால வளர்ச்சி அதிகமாக இருக்காது என்றாலும் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர வருமானம் நிச்சயமாக உண்டு.


குறியீட்டுத் திட்டங்கள் (Coding schemes):


இந்தத் திட்டங்களின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தை குறியீட்டு எண்களை முடிவு செய்யும் நிறுவனப் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள்( Mutual Fund Companies ) முதலீடு செய்கின்றன.


Thanks;----- neelavaitheadi



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 18, 2012 2:45 pm

பதிவுக்கு மிக்க நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 18, 2012 6:49 pm

என்ன வளா்ச்சி திட்டங்களோ போங்கள்.

மியூச்சுவல் ஃபண்டகளில் முதலீடு செய்து முடிவில் - அசலுக்கே ஆபத்தாக முடிந்து போனது என் மனதை மிகவும் பாதித்து விட்டது.

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.



இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri May 18, 2012 6:55 pm

பதிவுக்கு மிக்க நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 1357389இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 59010615இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Images3ijfஇந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக