புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
13 Posts - 25%
prajai
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Rutu
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
1 Post - 2%
viyasan
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%
Rutu
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 5 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:05 pm

First topic message reminder :

உறவுகளே...

பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...

அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...

இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...

இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...

பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...

இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:13 pm

அடுத்தப் பதிவிட நம்ம நாட்டாமை பாலாஜியை அழைக்கிறோம்...

பாலாஜி பராக் பராக்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 12:15 pm

ரா.ரா3275 wrote:அடுத்தப் பதிவிட நம்ம நாட்டாமை பாலாஜியை அழைக்கிறோம்...பாலாஜி பராக் பராக்...

நாட்டாமையின் மைனர்குஞ்சு ரத்த சரித்திரத்தை காண ஆவலாக காத்திருக்கிறோம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:16 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...
இல்லையே, நிறைய பேர் என்னை பார்த்து தான் இந்த பழமொழி உண்மைன்னு சொல்லுவாங்க

ரா.ரா3275 wrote:அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
எந்தபக்கம்ன்னு சொல்லல ??

அத நானும் சொல்லக்கூடாதுன்னு விட்டுட்டேன்...ஹாஹா...

ரா.ரா3275 wrote:அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
எந்தபக்கம்ன்னு சொல்லல ??

நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 12:28 pm

அருமையான, முற்பொழுது நாம் செய்த விஞ்ஞான நிகழ்வுகளை எண்ணி எக்களித்து தரையில் விழுந்து மகிழச் செய்யும் திரி அண்ணா....என் வாழ்வில் சுவாரசியமான நிகழ்வுகளை நான் குறிப்பிட்ட இடைவெளியில் நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறேன். திருப்பூரில் நான் இருந்த தெருவில், நான் ஒரு பொழுதுபோக்கு சாமான் போல, அடிக்கடி நான் செய்யும் திருவிளையாடல்களால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ந்து செல்வர். இவை என் பால்ய காலத்தில் நிகழ்ந்தவை, அனால் நான் இங்கு என் கல்லூரி காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வை சில சிறிய ஓவியங்களுடன் கூறுகிறேன்.

நாங்கள் இளங்கலை படிக்கும் பொழுது, கல்லூரியை மட்டை போட்டு விட்டு மட்டை பந்து விளையாட செல்வது வழக்கம், அன்றும் அப்படி தான் ஒட்டு மொத்த வகுப்பும் மட்டம் போட்டு, பெண்களை படத்திற்கு ஆண்கள் மட்டைப் பந்து விளையாடவும் சென்றோம்.

மட்டைப் பந்து விளையாட டீம் பிரிப்பதற்கு முன்பாக, யாராவது ஒருவன் மட்டையை எடுத்து மச்சி ஒரே ஒரு பால் வீசு டா நு சொல்றது வழக்கம் தான், அதே போல் என் நண்பன் ஒருவன் என்னிடம் பந்தை கொடுத்து, மச்சி ஒரு பந்து போடுடான்னு சொன்னான், நானும் பயிற்சியாக இருக்குமே என்று போட்டேன், முதல் பந்தை தவறவிட்டு அது ஸ்டம்பில் பட்டு விட்டது, மீண்டும் அவன் ஒரே ஒரு பந்து என்று சொல்ல அதை போட்டேன், கீப்பர் இடம் சென்றது, மூன்றாவது பந்து மச்சி ப்ளீஸ் இது ஒன்னு மட்டும் அப்புறம் வேண்டாம், என்று சொல்ல வேகமாக ஓடிவந்து போட்டேன் பாருங்க ஒரு பாலு "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஒரு சத்தம், என்னடா என்று பார்த்தால், என்னுடைய பேண்ட் இன் கவட்டை பகுதி, உருக்குழைந்து காணப்பட்டது.

[You must be registered and logged in to see this link.]

பேண்ட் தையல் விட்டிருந்தாலும் பரவாயில்லை, அது கண்டமேனிக்கு கிழிந்து நார் நாராக தொங்கியது, ஜீன்ஸ் பேண்ட் அதுவும் டைட் வேறு கிழிந்து நார் நாராகிவிட்டது, பசங்க எல்லாம் எதோ பொருட்காட்சி பார்ப்பது போல என்னுடைய பேண்ட் இன் கோலத்தை வந்து கண்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்.

அப்பா மச்ஹ்சி நீ விளையாட வர மாட்ட என்று ஒருவன் சொல்ல, டேய் என்ன தேவைக்கு நான் வர மாட்டேன், டை அதான் உன் பேண்ட் கிளிஞ்சிருச்சுல அப்புறம் எப்டி விளையாடுவ, அதான் கிளிஞ்சிருசுனு தெரியுதுல, ஐயோ கிளிஞ்சிருசெனு உட்காருரத விட, அத வசிகிட்டே நான் விளையாடுறேன்னு சொல்லி விளையாட் ஒரு விக்கெட் மற்றும் குறைந்த பட்ச ஓட்டங்களை பெற்றுத் தந்தேன்.

ஆட்டம் முடிந்து வீட்டிற்கு கிழம்ப வேண்டும், பிட்சில் இருந்து கல்லூரியை கடந்து தான் செல்ல வேண்டும், என் அளவிற்கு என் நண்பர்கள் எவனுடைய உடையும் இல்லை, நான் அன்று மட்டை போடப் போகிறோம் என்று தெரிந்து நோட் எதுவும் கொண்டு வரவில்லை, என் நண்பனிடம் மச்சி ஒரு நோட் குடுடா அத வச்சி சமாளிச்சிட்டு போறேன் டா. என்று கேட்க அவன் தந்தான்.

என் நண்பன் கல்லூரியை கடக்கும் வரை எனக்கு அடை காத்துக் கொண்டு வருவதாக உறுதி கூறி அவ்வாறு செய்து கொண்டும் வந்தான், ஆனால், அவன் அடிக்கடி என் கோலத்தை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான், அப்பொழுது நான், கடவுள பக்கத்துல ஒரு நாயி சும்மா தான வருது அவனுக்கு இப்டி எல்லாம் பண்ணக்கூடாத என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்தேன். இருந்தாலும், அவனிடம் மச்சி பின்னாடி இருந்து பார்த்த கிழிஞ்சு தொங்குறது தெரியுதான்னு பாரு டா என்று கேட்டேன். இல்லை மச்சி இல்லை என்று கூறினான், இதே போல ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன். மேலும் மச்சி நா வேணா இங்கயே ஒரு ஓரமா இருட்டாகுற வர இருந்துட்டு அப்றமா போயிடுறேனே என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில்.

யாரு செய்த புண்ணியமோ கல்லூரியை கடக்கும் முன்பே ஒரு பேருந்து வந்தது, அதை நிறுத்தத்தில் மெதுவாக ஏறினாள் பேண்ட் கிழிந்திருப்பது உள்ளே இருப்பவர்களுக்கு தெரிந்து விடும் என்று ஒரே தாவலாக தவி, மின்னல் வேகத்தில் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். இனி தான் கவலையே, இந்த பேருந்தில் சென்று காதிபுரம் இல் இறங்கி அங்கிருந்து திருப்பூர் வாகனத்தை பிடிக்க வேண்டும்.

காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட் இல் இருந்து சர்வீஸ் பஸ் ஸ்டான்ட் செல்ல வேண்டும், என்ன டா எப்படி டா அந்த தொலைவை கடக்க போகிறாய் என்று எனக்குள் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது, அந்த பஸ் இல் இருந்து இறங்கி ஓடத் துவங்கியவன் தான், யார் எவர் எதிரில் வருகிறார் என்று கூட தேறாத அளவு ஒரு ஓட்டம், ஓடிப் பிடித்தேன் திருப்போர் பேருந்தை,

[You must be registered and logged in to see this link.]
பேருந்திற்கு ஓடிச் சென்று பிடிப்பது போன்ற படம்

[You must be registered and logged in to see this link.]
பேருந்தில் அமர்ந்திருந்த பொது என் பேண்ட் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை நோட்டை தூக்கி பார்த்தேன், அதன் பிறகு அப்படி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் துளி கூட எழவில்லை என்றால் அந்த கோலம் எப்படி இருந்தது என்று இந்த படத்தை பார்த்து ஓரளவு யூகித்துக் கொள்ளுங்க,

இனியும் ஒரு கஷ்டம், அந்த பேருந்தில் இருந்து இறங்கி என் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும், இந்த கோலத்தோடு எப்படி செல்வதென்று நினைத்து, என் ஆருயிர் நண்பன் அன்டன் ஜேசு ராஜனை தொடர்பு கொண்டு, மச்சி நான் மிகப் பெரிய இக்காட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை வந்து உடனே காப்பாத்திக் கொண்டு என் வீடு சேர்த்து விடு என்றேன், உடனே அவன் சைக்கிள் ஐ எடுத்து பறந்து கொண்டு வந்து, என் படார் என்று ஆனா பேண்ட் ஐ பார்த்து ஒரு அரை மணி நேரம் சிறிது விட்டு, என்னை சைக்கிள் இல் ஏற்றி வீடு சேர்த்தான், வீடு சேர்ந்ததும், அந்த பேண்ட் ஐ மூன்று முறை தலையை சுற்றி தூக்கி வீசிய பிறகு தான் என் மனம் ஆறியது.......உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:38 pm

டவுசர் கிழிந்த கதை டாப் தம்பி பிஜி ராமன்... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
எதிர்கால ஐ.ஏ.எஸ்....உன்னால எத்தன பேர் டவுசர் கிழியப்போகுதோ...
நன்றி தம்பி பகிர்வுக்கும் பதிவுக்கும்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 12:42 pm

ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும் சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:53 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும் சிரி

அட விடுங்க பாஸு...சும்மா இறங்குங்க களத்துல...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 12:58 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும் சிரி
அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருக்கா? ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 1:05 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நாலா பக்கமும் தெரிஞ்ச அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க ராஜா...
வேணாம் பாஸ் , அப்புறம் நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மருவாதியும் போயிடும் சிரி
அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருக்கா? ஒன்னும் புரியல
லைட்டா ......... சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 1:07 pm

ராஜா wrote:
லைட்டா ......... சிரி [/quote]
லைட்டா கூட அத மாதிரியான நினைப்பெல்லாம் உங்களுக்கு இருக்ககூடாது ஆமாம் கோபம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக