ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 SK

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 SK

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 ayyasamy ram

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat May 12, 2012 2:23 am

பிராமண எதிர்ப்பு என்ற கொள்கை எனக்கு இல்லை !ஏனென்றால் வரலாறு நிகழ்வுகளை அறிந்தவர்கள் இன்று அவர்கள் ஆதிக்கசக்தியாய்--தடைகல்லாய் இல்லை என்பதை அறிவார்கள் !!!

உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!!

ஜலப்பிரளயத்திற்கு பின்பு --4000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருந்த யூதர்கள் ``மோசே`` என்ற இறைதூதர் மூலமாக விடுதலை செய்யப்பட்டு இன்றைய இஸ்ரேலுக்கு வந்து குடியேறினார்கள் ! அப்போது யூதர்களுக்கு மோசே மூலமாக ஒரு வேதம் கொடுக்கபட்டது !``தவ்ராத்`` என்பது அதன் பெயர் ! அப்போது ஒரு ``உடன்படிக்கை பெட்டி`` வைத்து அதில் தவ்ராத் வைக்க பட்டு ஒரு வழிபாட்டு கூடம் உருவாக்க பட்டு அருப ஏக இறைவனை அவர்கள் வழிபட தொடங்கினர் ! அப்போது ஆபிரஹாமின் 12 பேரர்கள் பெயரால் 12 குலங்கள் உருவாக்கபட்டன !அந்த 12 கோத்திரத்தில் ``லேவி கோத்திரம்`` என்பது மோசே- யின் கோத்திரமாகும் ! இந்த கோத்திரத்தார் மட்டுமே அந்த கோவிலில் இன்றளவும் ஆசாரிய பணி செய்யும் உரிமை இஸ்ரேலில் உள்ளது !இப்படி கோவிலில் பணி செய்கிறதற்கெண்று ஒரு ஜாதி ``ஆச்சாரியர்கள்`` என்பதாக இஸ்ரேலில் தான் முதன்முதலில் உருவாக்க பட்டது !! அவர்கள் பைபிளில் ``பழைய எற்பாடு`` என்று கிரிஸ்தவர்களால் ஓரங்கட்ட பட்ட யூத வேதத்தின் சொந்தக்காரர்கள் !

இஸ்ரேல் முழுவதும் ஒரே கோவில் மட்டுமே !லேவி கோத்திரம் பெருத்தபோது ஒரு கோவிலை மட்டுமே வைத்து வாழமுடியாத நிலை உண்டாயிற்று !கோவில் பணி தவிற வேறேதும் செய்யாத அவர்கள் உலகம் முழுமையும் பிழைப்பு தேடிசென்று அந்தந்த நாடுகளில் அவரவர்கள் கோவிலில் அவரவர் கொள்கைக்கு எற்ப ஆசாரிய பணி செய்ய தொடங்கினர் 1அப்படி இந்தியாவிற்கு வந்தவர்களே நம்மூர் பிராமணர்கள் ! இவர்களின் ஆதி கொள்கை ஏக இறை அருப வழிபாடாகும் !ஆனால் ஆசாரிய பணி என்ற தொழிலின் நிமித்தம் தாங்கள் சென்ற இடத்தின் பிரபலமான கோவிலுக்கு ஏற்ப தாங்களும் மாறி அதனையும் மெருகூட்டி அழகுபடித்திவிடுவார்கள் !

உதாரணத்திற்கு ஒரு கதையை கூறுகிறேன்!! 1000 ஆண்டுகளுக்கு உட்பட்ட ராஜா --கேரளத்தின் பந்தளம் என்ற சிற்றரசை ஆண்ட ``அய்யப்பன்``! இவர் வாவர் என்ற இசுலாமியரின்-- அரபியரின் நண்பரும் கூட ! இரண்டு மனைவியரை மணந்து இல்லற வாழ்வின் முடிவில் ஆண்மீக தேடலால் துறவறமும் மேற்கொண்டு சபரிமலையில் சமாதியடைந்தவர் ! வாவரும் உடன் சமாதியானவர் ! இது கேரளத்தினருக்கு நன்கு தெறியும் என்பதால் தமிழர்கள் ஆரம்பத்தில் அங்கு சென்று வழிபடும் போது இடைஞ்சல் நிறைய செய்தனர் ! -இப்போது கண்ணகி கோட்டம் சித்திரை பவுர்ணமி அன்று செல்லும் தமிழர்களை கேரளத்தினரும் கேரள அரசும் இடைஞ்சல் செய்வது போல !! கண்ணகி கோட்டத்தில் பிராமணர்களில்லாமல் கிராமதெய்வ வழிபாடு இப்போது நடைபெறுவது போல ஆதியில் அய்யப்பனும் தமிழர்களால் கிராம தெய்வ வழிபாடாகவே இருந்தது !அதனால் எரிச்சலடைந்து கேரள பிராமணர்கள் 1920 வாக்கில் சபரிமலை கோவிலை தீ வைத்து எரித்து விட்டணர் ! அப்போது ஆங்கிலேயருடன் நல்லுறவில் இருந்த சர்.பி.டி.ராஜன் அவர்கள் முயற்சியால் மதுரை மாவட்டம் முழுமையும் நிதி வசூல் செய்து இன்றைக்கு இருக்கும் தங்க சிலை செய்து மதுரை மாவட்டம் முழுவதும் ஊர்வலம் விட்டு சபரிமலையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது ! அய்யப்பன் வழிபாடு தமிழகத்தில் பிரபலமடைந்து கூட்டம் பெருகிய போது அதில் பிராமணர்கள் இணைந்து ஹரிவராசணம் முதலான சமஸ்கிரத மந்திரங்கள் புணைந்து பூசை முறைகளை அழகுபடுத்தி அதற்கு மேல்சாந்தியும் ஆகிவிட்டணர் ! அய்யப்பன் அவரது தாயும்தகப்பனும் காட்டிற்கு விறகு எடுக்க சென்ற போது அவதாரமாய் குழந்தையாய் காட்டில் அழுதுகொண்டிருந்ததை கண்டெடுத்த பிள்ளை என புராணகதைகளையும் திறைமையாய் உருவாக்கிணர் ! இப்படி பிரபலமடைந்த கிராமவழிபாடுகளில் பிராமணர்கள் இணைந்து அதனை மெருகூட்டி அழகுபடுத்தி விடுவர் !

கீதை சமூகத்தில் தொழில் அடிப்படையில் எப்போதும் நாண்கு பிரிவுகள் உண்டாகிறது என்கிற உண்மையை சுட்டுகிறது !அது பிறப்பால் அல்ல !செய்யும் தொழிலால்!! இன்றைக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வகை மனிதர்கள் உண்டாகியுள்ளனர் ! ஆண்மீகம் தொடர்பான கார்ப்புரேட் சாமியார்கள்; மடாதிபதிகள்; பாதிரியார்கள்; அவுலியாக்க்கள் அந்தணர்கள் என்ற வர்ணமாகவும் ;அரசியல்வாதிகள் IAS IPS அதிகாரிகள் சத்திரியர்களாகவும் ;எல்லா ஜாதிகளிலிருந்தும் வியாபாரிகள் தொழிலதிபர்கள் வைசியர்களாகவும் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை சூத்திரர்களாகவும் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த ``நால்வர்ணம்`` இன்றைக்கும் இருந்து கொண்டுதான் உள்ளது ! ஆனால் அரசர்கள் காலத்தில் எல்லா ஜாதிகளிலிருந்தும் இந்த நால்வர்ணம் இல்லாமல் கோவிலில் பணி செய்கிற பிராமணர்கள் மட்டுமே அந்தணர்கள் என்ற வர்ணமாய் அரசர்களின் மாணிபங்கள் நிறைய கிடைத்து சமூக அந்தஸ்துடன் ஆதிக்க சக்தியாய் இருந்தனர் !! இன்றைக்கு கோவில் வருமாணம் மட்டுமே இருக்கிறது ; இது வாழ்க்கைக்கு போதுமானதில்லாமல் வறுமையில் உழல்பவர்களாகவே பிராமணர்கள் உள்ளனர் !அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையால் எல்லா ஜாதியினரும் பதவிகள் பெற்று பிராமணர்கள் ஓரங்கட்டபட்டனர் !!

இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் பலமுறை முறியடிக்கபட்டுள்ளது ! புத்தர் காலத்திலிருந்து சமணர் காலம் வரை அவர்கள் ஓரங்கட்டபட்டணர் ! அது வரை யாகங்களில் உயிர்ப்பலி செலுத்தி அதை உண்டவர்கள் பிராமணர்கள் !அதனாலேயே புத்தமும் சமணமும் மாற்று கருத்தாக உயிர்ப்பலியை தடைசெய்தது !அப்போது கோவில் பணியில்லாமல் உழவுத்தொழிலுக்கும் பிராமணர்கள் சென்றார்கள் ! 2000 வருடம் இந்த நிலையே நீடித்தது ! சைவக்குறவர்கள் தலையெடுத்து மதுரையில் சைவம் அரச மதமாக மாறியபோது மீண்டும் பிராமணர்கள் சைவர்களாக கோவில்பணியில் ஈடுபடுத்த பட்டணர் ! சைவம் வைணவம் கோலோச்சி தழைத்த பிராமணர்கள் மீண்டும் ``பெரியார்`` மூலம் பலத்த பிண்ணடைவு அடைந்து விட்டணர் !! சுதந்திர இந்தியாவின் இட ஒதிக்கீடு கொள்கை அவர்களை விட ஆதிக்க சக்தியாய் மற்ற ஜாதிகளை மாற்றி விட்டது !! எனவே இப்போது ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by Aathira on Sat May 12, 2012 9:25 am

நல்ல விளக்கத்துடன் கூடிய அறிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. பகிர்வுக்கு நன்றி கிருபானந்தன். நன்றி

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by சிவா on Sat May 12, 2012 9:36 am

எந்த ஜாதியின் ஆதிக்கத்தையும் முறியடிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஜாதிக்காரனும் வந்து உன் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. திறமை இருந்தால் முன்னேறு, அதை விடுத்து அந்த ஜாதிக்காரனின் ஆதிக்கத்தை முறியடிப்போம், இந்த ஜாதிக்காரனை ஒழிப்போம் என்று கோஷமிட்டு இருக்கும் வாழ்க்கைக்கான வாய்ப்புக்களையும் இழந்து நிற்காதே!

பிராமணர் ஆதிக்கத்தை முறியடிப்பேன் என்று கூறுபவன், அவர்களைப் போல் கல்வி மற்றும் திறமைகளில் அவர்களுக்கு ஈடாகப் படித்து, திறமைகளை வளர்த்து அவர்களுடன் போட்டியிட வேண்டுமே தவிர, ஜாதி பெயரில் சோறு தின்னும் (அது சோறுதானா) அரசியல்வாதியின் பின்னால் நின்று வெட்டியாகக் கோஷமிட்டு என்ன பயன்?

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ராஜா on Sat May 12, 2012 10:28 am

உலகம் முழுவதிலும் ஆதியில் பூசை குலத்தொழிலாய் இல்லை ! அதற்கென்று ஒரு ஜாதி உருவாக்க படவில்லை ! இந்தியாவில் கிரிஸ்ணர் காலம் வரை இந்த நிலைமையே இருந்தது ! இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்தவையல்ல! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!!
சூப்பருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 10:41 am

@சிவா wrote:எந்த ஜாதியின் ஆதிக்கத்தையும் முறியடிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஜாதிக்காரனும் வந்து உன் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. திறமை இருந்தால் முன்னேறு, அதை விடுத்து அந்த ஜாதிக்காரனின் ஆதிக்கத்தை முறியடிப்போம், இந்த ஜாதிக்காரனை ஒழிப்போம் என்று கோஷமிட்டு இருக்கும் வாழ்க்கைக்கான வாய்ப்புக்களையும் இழந்து நிற்காதே!

பிராமணர் ஆதிக்கத்தை முறியடிப்பேன் என்று கூறுபவன், அவர்களைப் போல் கல்வி மற்றும் திறமைகளில் அவர்களுக்கு ஈடாகப் படித்து, திறமைகளை வளர்த்து அவர்களுடன் போட்டியிட வேண்டுமே தவிர, ஜாதி பெயரில் சோறு தின்னும் (அது சோறுதானா) அரசியல்வாதியின் பின்னால் நின்று வெட்டியாகக் கோஷமிட்டு என்ன பயன்?

சூப்பர் சாட்டையடி இது...நன்றி சிவா...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 10:44 am

எனக்குத் தெரிந்து பிராமணர்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை...
எங்காவது தடையாயிருந்தால் பிராமணீயத்தை எதிர்க்கலாம்...
எல்லா சமூகங்களிலும் களைகள் இருக்கத்தான் செய்கின்றன...பிராமண சமூகம் மட்டுமே என்று கூறுவது பத்தாம்பசலித்தனம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ஹர்ஷித் on Sat May 12, 2012 10:45 am

@ரா.ரா3275 wrote:எனக்குத் தெரிந்து பிராமணர்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை...
எங்காவது தடையாயிருந்தால் பிராமணீயத்தை எதிர்க்கலாம்...
எல்லா சமூகங்களிலும் களைகள் இருக்கத்தான் செய்கின்றன...பிராமண சமூகம் மட்டுமே என்று கூறுவது பத்தாம்பசலித்தனம்...
நன்றி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by யினியவன் on Sat May 12, 2012 10:50 am

நல்ல பகிர்வு கிருபானந்தன்.

இன்றைய நிலையில் யாரும் யாரையும் முறியடிக்க அவசியம் இல்லை.

ஒரு ஹெல்தியான போட்டியே அவசியம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி இட்டு தங்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் நல்லது.

அனைத்து வித ஜாதி அடிப் படை கோட்டாக்களை தூக்கி எறிந்துவிட்டு தேவைப் படுபவர்களுக்கு நிதி உதவி மட்டும் அளித்து - திறமைகளை வளர்க்க அரசு உதவினால் மட்டுமே இந்த பாழாய்ப் போன ஜாதி அரசியல் நடத்தும் சங்கங்கள், கட்சிகள் அழியும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 10:54 am

கொலவெறி wrote:

ஒரு ஹெல்தியான போட்டியே அவசியம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி இட்டு தங்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் நல்லது.

அனைத்து வித ஜாதி அடிப் படை கோட்டாக்களை தூக்கி எறிந்துவிட்டு தேவைப் படுபவர்களுக்கு நிதி உதவி மட்டும் அளித்து - திறமைகளை வளர்க்க அரசு உதவினால் மட்டுமே இந்த பாழாய்ப் போன ஜாதி அரசியல் நடத்தும் சங்கங்கள், கட்சிகள் அழியும்.

சூப்பருங்க ஆமோதித்தல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by Aathira on Sat May 12, 2012 11:10 am

கொலவெறி wrote:நல்ல பகிர்வு கிருபானந்தன்.

இன்றைய நிலையில் யாரும் யாரையும் முறியடிக்க அவசியம் இல்லை.

ஒரு ஹெல்தியான போட்டியே அவசியம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி இட்டு தங்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் நல்லது.

அனைத்து வித ஜாதி அடிப் படை கோட்டாக்களை தூக்கி எறிந்துவிட்டு தேவைப் படுபவர்களுக்கு நிதி உதவி மட்டும் அளித்து - திறமைகளை வளர்க்க அரசு உதவினால் மட்டுமே இந்த பாழாய்ப் போன ஜாதி அரசியல் நடத்தும் சங்கங்கள், கட்சிகள் அழியும்.
கொ.வெ. நீங்க பிரதமரா வாங்க... எங்க ஓட்டெல்லாம் உங்களுக்குத்தான். உடல் மண்ணுக்கு. உயிர் பிரதமர் கொ.வெ அவர்களுக்கு.. பைத்தியம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ரா.ரா3275 on Sat May 12, 2012 11:17 am

@Aathira wrote:
கொலவெறி wrote:நல்ல பகிர்வு கிருபானந்தன்.

இன்றைய நிலையில் யாரும் யாரையும் முறியடிக்க அவசியம் இல்லை.

ஒரு ஹெல்தியான போட்டியே அவசியம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி இட்டு தங்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் நல்லது.

அனைத்து வித ஜாதி அடிப் படை கோட்டாக்களை தூக்கி எறிந்துவிட்டு தேவைப் படுபவர்களுக்கு நிதி உதவி மட்டும் அளித்து - திறமைகளை வளர்க்க அரசு உதவினால் மட்டுமே இந்த பாழாய்ப் போன ஜாதி அரசியல் நடத்தும் சங்கங்கள், கட்சிகள் அழியும்.
கொ.வெ. நீங்க பிரதமரா வாங்க... எங்க ஓட்டெல்லாம் உங்களுக்குத்தான். உடல் மண்ணுக்கு. உயிர் பிரதமர் கொ.வெ அவர்களுக்கு.. பைத்தியம்

அவர் பிரதமர்னா நீங்கதான் பிரதீபா பாட்டில்...ஆமா ஜனாதிபதி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun May 13, 2012 12:45 pm

மகாத்மா காந்தி அவர்கள் ஆண்மாவையும் கடவுளையும் உணர்ந்தவர் சமூக பொருளாதார ஆண்மீகவியலில் சரியான இடத்தில் நின்று அடுத்தஅடிக்கு வித்திட்டவர் அன்றைய இந்தியாவில் தொழிலின் அடிப்படையில் ஜாதிகளும் ஜாதியஅடக்குமுறைகளும் வறுமையும் இருந்ததால் எல்லா தொழிலுக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் நபர்கள் வந்தால் மட்டுமே ஜாதியஅடக்குமுறைகளும் பொருளாதார ஏற்றதாழ்வுகளும் ஒழியும் என்பதால் இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தார் அன்றைக்கு அது சரி ஆனால் இன்று எல்லா ஜாதிகளிலிருந்தும் நால்வர்ணமும் போதியளவு உண்டாகிவிட்டது பனம் படைத்தவர்களும் நாவண்மை உள்ளவர்களும் உண்டாகி அவரவர் ஜாதியை தூண்டிவிட்டு ஜாதிச்சண்டை பிளவு உண்டாக காரணமாகிறது இப்போது ஜாதிவாரி இடஒதுக்கீடு இரத்து சொய்யப்பட்டு வருமாண அடிப்படையில் வைப்பது சரியானது அப்போதுதான் ஜாதிவெறிகள் ஒழியும்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by தர்மா on Sun May 13, 2012 1:00 pm

இந்த மாதிரி மேட்டர்ல கருத்து என்ற பெயரில் எதையாவது சொல்லிவைக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது ஆகவே கூடாது

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by யினியவன் on Sun May 13, 2012 1:03 pm

radharmaa wrote:இந்த மாதிரி மேட்டர்ல கருத்து என்ற பெயரில் எதையாவது சொல்லிவைக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது ஆகவே கூடாது
தர்மத்தை காக்க தர்மனே தலை மறைந்தால்
தர்மம் மறைந்ததாக ஆகிவிடாது?
தர்மத்தை தர்மத்தோடு தர வேண்டுகிறேன் தர்மா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by balakarthik on Sun May 13, 2012 1:07 pm

கொலவெறி wrote:
radharmaa wrote:இந்த மாதிரி மேட்டர்ல கருத்து என்ற பெயரில் எதையாவது சொல்லிவைக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது ஆகவே கூடாது
தர்மத்தை காக்க தர்மனே தலை மறைந்தால்
தர்மம் மறைந்ததாக ஆகிவிடாது?
தர்மத்தை தர்மத்தோடு தர வேண்டுகிறேன் தர்மா.

தர்மம் எங்கும் தர்மமாக போகவில்லை
வேண்டும்பொழுது வேண்டியவர்க்கு
வேண்டாவெறுப்பாக தர்மமளிப்பவர்கள்
தர்மவான்களே அல்ல வென்று தர்ணா பண்ண தற்பொழுது
தர்மம் தலை எடுத்துள்ளது
ஆகவே விரைவில் தர்மம் தர்ணா முடிந்து திரும்பிவரும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by முரளிராஜா on Sun May 13, 2012 1:16 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:
radharmaa wrote:இந்த மாதிரி மேட்டர்ல கருத்து என்ற பெயரில் எதையாவது சொல்லிவைக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது ஆகவே கூடாது
தர்மத்தை காக்க தர்மனே தலை மறைந்தால்
தர்மம் மறைந்ததாக ஆகிவிடாது?
தர்மத்தை தர்மத்தோடு தர வேண்டுகிறேன் தர்மா.

தர்மம் எங்கும் தர்மமாக போகவில்லை
வேண்டும்பொழுது வேண்டியவர்க்கு
வேண்டாவெறுப்பாக தர்மமளிப்பவர்கள்
தர்மவான்களே அல்ல வென்று தர்ணா பண்ண தற்பொழுது
தர்மம் தலை எடுத்துள்ளது
ஆகவே விரைவில் தர்மம் தர்ணா முடிந்து திரும்பிவரும்
நல்லா தெளிவா ஒன்னும் புரியலை அநியாயம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by தர்மா on Sun May 13, 2012 1:27 pm

அம்மாடி
@முரளிராஜா wrote:

Post by balakarthik on Sun May 13, 2012 1:27 pm

@முரளிராஜா wrote:நல்லா தெளிவா ஒன்னும் புரியலை அநியாயம்

உங்களுக்கு ஒன்னும் புரியகூடாதுங்கரத்துக்காகவே ப்ரேத்தியேகமா 40 குழுவினரோட ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட உரை அது பட்ட கஷ்ட்டம் வீண்போகவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by தர்மா on Sun May 13, 2012 1:30 pm

அது குழு அலிபாபாவும் நாற்பது திருடர்களும். நா எஸ்கேப் நாளைக்கு பாப்போம்

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by யினியவன் on Sun May 13, 2012 1:46 pm

radharmaa wrote:அது குழு அலிபாபாவும் நாற்பது திருடர்களும். நா எஸ்கேப் நாளைக்கு பாப்போம்
நீங்க அந்த அலிபாபாவோட அண்ணனுங்களா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by அசுரன் on Sun May 13, 2012 4:11 pm

வரலாறு விசித்திரமானதாக உள்ளது.. தெரிந்துக்கொள்வதில் தவறில்லை...
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by தர்மா on Sun May 13, 2012 5:06 pm

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by யினியவன் on Sun May 13, 2012 5:09 pm

சூப்பர் தகவல் தர்மா - சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by முரளிராஜா on Sun May 13, 2012 7:16 pm

தர்மா அருமையான தகவல் சூப்பருங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by ராஜா on Sun May 13, 2012 7:18 pm

அன்பு மலர் அருமையான தகவல் தர்மா அன்பு மலர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ``பிராமண எதிர்ப்பு கொள்கை`` அவசியமற்ற ஒன்றாகிவிட்டது!!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum