ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முயற்சியும் திருவினையும் !!!

View previous topic View next topic Go down

முயற்சியும் திருவினையும் !!!

Post by balakarthik on Sat Apr 28, 2012 2:25 pm

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலைக் எங்கள் அலுவலகத்தில் கேட்டேன்.எங்கள் மேலாளருக்கும், உதவி மேலாளருக்கும் நடந்த உரையாடல் அது. சிரி சிரி

“முயற்சிக்கிறதுன்னு எதுவுமே கிடையாது. ஒண்ணு நாளைக்குப் பண்றேன்னு சொல்லு. இல்லே நாளைக்கு பண்ண மாட்டேன்னு சொல்லு.” அருமையிருக்கு

“அதெப்படி சார் சொல்ல முடியும்? பெரிய ஸ்டேட்மென்ட் அது. ஆறு சப்ளையர்ஸ் இருக்காங்க. பனிரெண்டு நார்ம்ஸ் இருக்கு. ஒவ்வொரு நார்ம்ச்க்கும் மூணு லெவல்ஸ் இருக்கு. எத்தனை பாசிபிளிடிஸ் தெரியுமா?” அநியாயம் அநியாயம்

“அப்ப நாளைக்கு முடியாதுன்னு சொல்லு” ஜாலி ஜாலி

“முடியாதுன்னும் சொல்ல முடியாது” அநியாயம் அநியாயம்

“அப்ப முடியும்ன்னு சொல்லு” ஜாலி ஜாலி

“சார் உங்களுக்குப் புரியலை” அநியாயம் அநியாயம்

“ஆமாம், புரியலைதான். ஒரு வேலை முடியவும் முடியாம, முடியாமையும் இருக்காம எப்படி இருக்க முடியும்?” ஜாலி ஜாலி

“அதுதான் சார் முயற்சி” அநியாயம் அநியாயம்

“எது, முடிக்கவும் முடிக்காம, முடிக்காமையும் இருக்காம இருக்கிறதுக்குப் பேர் முயற்சியா?” ஜாலி ஜாலி

“குழப்பறீங்க சார்” சோகம் சோகம் அநியாயம் அநியாயம்

“இப்போ, அந்த வேலையை முடிச்சா என்னன்னு சொல்வே?” ஜாலி ஜாலி

“முடிச்சிட்டேன்னு சொல்வேன்” பைத்தியம் பைத்தியம்

“இல்லைன்னா?” ஜாலி ஜாலி

“முடிக்கல்லைன்னு சொல்வேன்” பைத்தியம் பைத்தியம்

“ஆரம்பிச்சிருந்தா?” ஜாலி ஜாலி

“ஆரம்பிச்சிட்டேன்னு சொல்வேன்” எதிர்ப்பு எதிர்ப்பு

“முடிக்கிற ஸ்டேஜிலே இருந்தா?” ஜாலி ஜாலி

“முடிக்கப் போறேன்னு சொல்வேன்” கோபம் கோபம்

“நடுவிலே கேட்டா?” ஆறுதல் ஆறுதல்

“பண்ணிகிட்டிருக்கேன்னு சொல்வேன்” கோபம்

“எங்கேயுமே முயற்சி வரல்லையே……. எதை முயற்சின்னு சொன்னே?” ஓகே!!!! ஓகே!!!!

அவர் இப்போது சரண்டர் ஆனார் பயம் பயம்

“நாளைக்கு முடிச்சிடறேன் சார்” 🐰

“முடியல்லைன்னா?” ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“நாளான்னிக்கு முடிச்சிடறேன்” அழுகை அழுகை அழுகை

“ஏன் திடீர்ன்னு முயற்சியை விட்டுட்டே? முயற்சி திருவினையாக்கும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே…” ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“முயற்சி வினைதான் ஆக்குது. அதைப்பாத்து திரு திருன்னு முழிக்கிறப்போ அது திருவினை ஆயிடுது” கோபம் தூக்கம் மப்பு ஏறிப்போச்சு கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

இது போன்ற அனுபவம் உங்களுக்கும் உள்ளதா உறவுகளே நடனம் நடனம் நடனம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முயற்சியும் திருவினையும் !!!

Post by யினியவன் on Wed May 09, 2012 8:49 am

இந்த வேடிக்கை பார்ப்பதையே முழு மூச்சா
முயற்சி செஞ்சு தளர்ச்சி அடஞ்சிடறோம் நாம பாலா.

இதில எங்க வேலை செய்ய முயற்சிக்கக் கூட
டைமே இல்லாம போயிடுது.

ஆஃபீஸ்லயும் நம்ம கிட்ட வேலை வாங்க அவங்க
முயற்சித்து முயற்சித்து இப்ப முயற்சிக்கிறதையே விட்டுட்டாங்க.

அவங்க இந்த முயற்சில வெற்றி அடஞ்ச
திருப்தில இருக்கறப்ப நாம வீணா வேலை செய்ய
முயற்சித்து அவங்கள டிஸ்கரேஜ் பண்ணிட வேண்டாமேன்னு
நானும் இனிமே முயற்சிக்கிறதே இல்லேன்னு முடிவே பண்ணிட்டேன்.

நா சொல்றது புரியுதில்ல?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முயற்சியும் திருவினையும் !!!

Post by balakarthik on Wed May 09, 2012 11:31 am

ரொம்ப நல்லாவே புரியுது ஆனா எங்க ஆபிசுல எப்படியாவது என்ன வேலை செய்யவைக்கனுமுனு பெரிய உள்நாட்டு சதியே நடக்குது எப்படியோ எல்லாத்தையும் முயச்சிபண்ணி தப்பிசுகிட்டு இருக்குறேன் சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முயற்சியும் திருவினையும் !!!

Post by உதயசுதா on Wed May 09, 2012 11:52 am

என்னோட பாஸ் கிட்டயும் நான் முயற்சி செய்றேன்னு சொல்ல முடியாது. இந்த வேலை என்னால முடிக்க முடியும், இல்லை முடிக்க முடியாது அப்படின்னு மட்டும் தான் சொல்லணும்.
முடிக்க முடியும் என்றால் எத்தனை நாளில் முடிக்க முடியும், முடிக்க முடியாதுன்னா ஏன் முடிக்க முடியாது என்பதையும் சொல்லணும்.பார்த்திங்களா நான் எப்படி சிக்கி இருக்கேன்னு சோகம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முயற்சியும் திருவினையும் !!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum