புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
4 Posts - 4%
prajai
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Jenila
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
1 Post - 1%
kargan86
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
1 Post - 1%
jairam
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
8 Posts - 5%
prajai
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

2012 டிசம்பர் உலகம் அழியும் ! [264Vote ]

  • 1. நான் நம்புகிறேன்,

    7428%
  • 2. நான் நம்பவில்லை

    13451%
  • 3. எனக்கு தெரியவில்லை

    5621%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 11:39 pm

First topic message reminder :

பகுதி 1

மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது மயான் மக்கள் என்பதை அறிந்து வியப்பும் அடைந்திருக்கிறோம்.

இத்தகைய மயான் மக்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்றால் அதிசயப்பட வேண்டாம். அமெக்காவில் தான் வாழ்ந்தார்கள் முகத்தில் பல வண்ண கோடு போட்டு தலையில் பறவையின் இறகுகளானால் தொப்பி அணிந்து மிருக தோல்களை ஆடையாக அணிந்து அமெக்காவின் பழங்குடி மக்கள் என காட்டப்படுவார்களே செவ்விந்தியர்கள் அவர்கள் தான் மாயர்கள்,

அவர்களின் நாகரீகம் தான் மயான் நாகரீகம் அவர்கள் காலத்தை கி.மு. 2600-ல் தொடங்கியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2600 எல்லாம் இல்லை, மாயர்களின் காலம் அதற்கு முன்பே துவங்குகிறது என்று ஒரு சாரர் கருதுகிறார்க்ள. அப்படி சொல்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாக போப்பல் வூ என்ற மாயர்களின் இதிகாச புத்தகத்தை காட்டுகிறார்கள். எது எப்படியோ மாயர்களின் காலம் என்பது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது பல அரசியல் காரணங்களால் மாயர்கள் வாழ்ந்த அமெரிக்க பகுதி மெக்சிகோ, கௌத மாலா, பெலிஸ், ஹோண்டுராஸ், எல் சார் வாடார், என்று தனிதனியாக பிரிந்து கிடக்கிறது.

விண்வெளியில் பால்வழி என்ற ஒரு பகுதியியை நாம் அறிவோம். இந்த பால்வழி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது ரேடார் கருவிகள் உருவான பிறகு அதாவது 1945-ல் பிறகு தான். ஆனால் மாயர்கள் 5000-வருடத்திற்கு முன்பே பால்வழி மண்டலத்தை நன்கு அறிந்து அதை பற்றிய விவரங்களை குறித்து வைத்து இருக்கிறார்கள்.

மேலும் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரியன் நெபுல்லா என்ற விண்வெளி கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1880-ல் தான் இந்த விண்மீன்கள் தொகுப்பு புகைபடமாக எடுக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் வயதுடைய மாயன் ஒவியங்களிளும் சுவர் சிற்பங்களிளும் இந்த விண்வெளி கூட்டத்தை துல்லியமாக வரைந்து செதுக்கி வைத்துள்ளனர்.

பண்டைய இந்திய வானியல் ஆய்வாளர்களும் இதற்கு பிரஜாபதி என பெயரிட்டு அழைத்துள்ளனர். ஆனால் நவீன விஞ்ஞானம் பல கருவிகளை வைத்து கண்டுபிடித்த ஒரியன் நெபுலாவை மாயர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் கண்டறிந்து உள்ளது விடை கிடைக்காத அதிசயமாக இன்று நிற்கிறது.

மெக்சிகோவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமிடு ஒன்று உள்ளது. அது சீசென் யீட் என்ற நகரில் இன்றும் உள்ளது. இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த பிரமீட்டின் நிழல் இரண்டு சிறகுகள் முளைத்த பாம்புபோல வருடம் தோறும் மார்ச் 21-ம் தேதியும், செப்டம்பர் 23-ம் தேதியும் பூமியின் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை காண உலகெங்கும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் அந்த நகரத்தில் குவிகிறார்கள்.

பிரமீட்டின் நிழல் சிறகு முறைத்த பாம்பாக விழும்படி மாயர்கள் கட்டிடத்தை ஏன் உருவாக்க வேண்டுமென்று கேட்டால் ஆதிகால மாயன் மதத்தின் கடவுளான கேட்ஸல்கோயாட்டல் என்பவரின் உருவம் சிறகு உள்ள பாம்பு வடிவம் தான். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. வேண்டு மென்றால் மாயர்களின் கட்டிட கலையின் திறமையை பாராட்டலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை இதையும் தாண்டிய அதிசயமாகும், அதாவது ஒர வருடத்தில் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்கள் மார்ச் 21-ம் செம்டம்பர் 23-ம் தேதியும் தான் மாயர்கள் காலத்தை அளப்பதில் எத்தனை திறமைசாலிகளாக இருந்தால், இது சாத்தியம்,

சூரியன் இயக்கத்தை மிக நூணுக்கமாக ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே சம நோக்கு நாளையும், நிழல் உருவம் வரும்படியான தோற்றத்தையும் உருவாக்க முடியும். சூரியனுடைய இயக்கத்தை மட்டுமல்ல சந்திரனின் சலனத்தையும் அவர்கள் நன்கு அறிந்து நாட்களை பற்றிய கணிதத்தை ஏற்படுத்தி இன்று நாம் உபயோகப்படுத்துகின்ற நாட்காட்டி போன்ற காலண்டரையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காலண்டரின் பெயர்தான் ஒரியன் காலண்டர்.

ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன் காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான். ஆனால் மாதங்கள் பதினெட்டு, ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும். இந்த காலண்டருக்கு ஹாப் என்று பெயர்.

இந்த மாதத்தின் நாட்களை கூட்டினால் 360 நாட்கள் தான் வரும். மீதமுள்ள ஐந்து நாட்களை அதிஸ்ட்டமில்லாத நாட்கள் என்று மாயர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். மேலும் இந்த ஹாப் காலண்டர் சாதாரணமக்கள் உபயோகபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான்.

தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு, இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம், அதாவது இருநூற்றி அறுபது நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப், இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்,

அந்த இணைப்பு ஏற்படும் வருடத்தல் உலகில் மாபெரு மாற்றங்கள் ஏற்படும் என மாயர்கள் சொல்கிறார்கள் இதுவரை உலகில் ஏற்பட்ட பெரிய யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், மாபெரும் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்துமே இத்தகைய வருட சந்ததியில் தான் நடந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். இந்த இஸல்கின் காலண்டர்தான் 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ம் தேதியோடு முடிவடைகிறது. அந்த தேதியில் உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கும் என்று மாயன் தீர்க்கதரிசனம் சொல்கிறது.

இந்த மாயன் தீர்க்க தரிசனம் கண்டிப்பாக பலிக்குமா? இதுவரை மாயன் தீர்க்க தரிசனத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எதாவது உண்டா? என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு அடுக்கடுக்கான பதில்களை தீர்க்க தரிசனத்தின் ஆதாரவாளர்கள் தருகிறார்கள். அந்த ஆதாரங்கள் இயேசுநாதர் பிறப்பதற்கு முந்தைய காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரையில் நீளுகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை பார்த்தாலே நெஞ்சை அடைத்து கொண்டுவரும்.

தொடர்ச்சி பகுதி 2 ல்

தமிழ் சோர்ஸ் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 22, 2012 2:09 pm

அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.

உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.

அறியாமை

உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.

2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.

இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை

ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.

உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது.

ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

நன்றி - ஊடகன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 22, 2012 2:27 pm

இணையத்தில் மாயனை வைத்து எவ்வளவு பயமுறுத்தல்கள் !
இங்கே கவுன் டவுன் துவங்கிவிட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 22, 2012 3:18 pm

கே. பாலா wrote:இணையத்தில் மாயனை வைத்து எவ்வளவு பயமுறுத்தல்கள் !
இங்கே கவுன் டவுன் துவங்கிவிட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

:அடபாவி: என்ன கொடுமை சார் இது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 12:56 pm

உலகம் அழியும்! பொய்யாகிப்போன மத பரப்புரை! காணொளி இணைப்பு
"
கேக்கிறவன் கேனையன இருந்த எருமை எரோபிலன் ஓட்டுமாம்"

கடந்த 21.05.2011ஆம் தேதி அன்று இறைவனின் நியாயத் தீர்ப்பு நாள் எனவும் அன்றைய தினத்துடன் உலகம் முடிந்துவிடும் எனவும் அமெரிக்காவிலுள்ள மத போதகரும் அவரின் ஆதரவாளர்களும் உலகெங்கும் செய்த பிரசாரம் பொய்த்துள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 89 வயதான ஹரோல்ட் கேம்பிங்கின் எனும் கிறிஸ்தவ மத போதகரே 21.05.2011 தினத்துடன் உலகம் அழிய போவதாக கூறியிருந்தார்.

மே 21 ஆம் தேதி ஓவ்வொரு நாட்டிலும் உள்ளுர் நேரப்படி மாலை 6 மணியுடன் பூகம்பங்கள் போன்ற அழிவுகள் ஏற்படும் எனவும் சிறந்த கிறிஸ்தவர்கள் சொர்க்கத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால்,முன்னாள் பொறியியலாளரான ஹரோல்ட் கேம்பிங்கின் பரப்புரையினை பெமிலி ரேடியோ.காம் எனும் இணையத் தளம் மற்றம் அவர்களின் வானொலிகள், தொலைக்காட்சிகள், செய்தி தொலைக்காட்சிகள் மூலம் உலகெங்கும் 61 மொழிகளில் ஒளிபரப்ப பட்டது.
இந்த பிரசாரத்தை நம்பிய பலர் தமது தொழிலையும் விட்டு விட்டு ஊர் ஊராக சென்று உலக முடிவு பரப்புரையை மேற்கொண்டனர். இறைவனின் நியாயத் தீர்ப்பு நாள் மே 21 ஆம் தேதி எனவும் அதனால் தத்தமது பாவங்களுக்காக வருந்துமாறும் மக்களிடம் அவர்கள் கோரினர்.

இதன்படி முதலாவது நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் பூகம்பம் போன்ற அழிவுகள் ஏற்பட்டு, நேரம் செல்லச் செல்ல ஏனைய நகரங்களிலும் அது தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.

நோவா காலத்து வெள்ளத்தின் அடிப்படையிலான கணிப்பு?

பைபளில் குறிப்பிடப்படும் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவு சம்பவத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பொன்றின் மூலம் உலக முடிவு தினமாக கணிக்கப்பட்டிருந்ததாம்.

நோவாவின் படகு குறித்து கூறப்படும் மிக பெரிய வெள்ள நிகழ்வு இடம்பெற்ற நாளிலிருந்து சரியாக 7000 ஆண்டுகள் பூர்த்தியானவுடன் உலக அழிவுக்கான நியாயத் தீர்ப்பு நாள் வரும் என ஹரால் கேம்பிங்கும், அவரின் விசுவாசிகளும் கருதுகின்றனர்.

மேற்படி வெள்ள சேதம் கி.மு.4990 ஆம் ஆண்டில் ஏற்பட்டதாக ஹரோல்ட் கேம்பிங் கருதுகிறார். கிறிஸ்துவுக்கு முந்தைய 4900 ஆண்டுகளுடன் கிறிஸ்துவுக்கு பிந்திய 2011 வருடங்களையும் சேர்த்தால் 7000 வருடக் கணக்கு சரியாகிறது. இதனால் இவ்வருடம் உலகம் அழியும் என்பதே ஹரோல்ட் கேம்பிங்கின் வாதமாக இருந்தது.

1994 ஆம் ஆண்டும் இப்படி உலகம் அழியப்போவதாக அவர் கூறினார். எனினும் அப்போது சில கணிப்புகள் தவறாகிவிட்டதால் பிழையான தேதியை உலக அழிவு தினமாக அறிவித்துவிட்டதாகவும் இந்த முறை அந்த நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ் சுடர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 1:05 pm

நா வந்து அல்ரெடி அழிக்கும் தொழிலில் இருக்கேன் - இது பாட்டுக்கு பூமிய சுவாகா பண்ணிட்டா அதில நா மட்டும் தப்பிட்டா அப்புறம் என் தொழில எப்பூடி பன்றதாம்? புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 26, 2012 2:05 pm

எனக்கு ஒன்னும் பயம் இல்லீங்க.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 4:17 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு ஒன்னும் பயம் இல்லீங்க.
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக