ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:36 pm

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.
***



நீ சிரித்தால் “ரிங்டோன்”

நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”

நீ தும்மினால் “பீப் டோன்”

உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”

நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***



உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
***

நன்றி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by மகா பிரபு on Tue Apr 17, 2012 6:39 pm

மொக்கை தாங்கள...... அய்யோ, நான் இல்லை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 6:39 pm

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

சொந்த செலவுல சூனியம் வச்சுக்க நாங்க ஆசை படல பகவதி..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:41 pm

மொக்கை தாங்கள......

வேறு வழி இல்லை தங்கி தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் கடித்து வைத்து விடுவேன் முத்தம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:43 pm

சொந்த செலவுல சூனியம் வச்சுக்க நாங்க ஆசை படல பகவதி..!

உங்கள் தேவை அறிந்து தக்க சமயத்தில் நாங்கலாவே உங்களுக்கு வைப்போம், நீங்க எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை , உங்களுக்கு ப்ரீ தான்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 6:49 pm

உங்கள் தேவை அறிந்து தக்க சமயத்தில் நாங்கலாவே உங்களுக்கு வைப்போம், நீங்க எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை , உங்களுக்கு ப்ரீ தான்

அப்ப பில்லி சூனியம் வைக்க பாகவதரை அணுகவும்..! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by முரளிராஜா on Tue Apr 17, 2012 6:51 pm

மொக்கைனு தலைப்பு வச்சும் உள்ள வந்தது என் தப்புதான் என்ன கொடுமை சார் இது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:53 pm

அப்ப பில்லி சூனியம் வைக்க பாகவதரை அணுகவும்..!

அண்ணா அவர் பேரு பாகவதர் இல்லை நம்பூதிரி , உங்களுக்கு வைக்க ரெண்டார்ருவா முட்டை போதும்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 6:54 pm

மொக்கைனு தலைப்பு வச்சும் உள்ள வந்தது என் தப்புதான்

தப்பை சரியா செங்க்ச நம்ம முரளி அண்ணனுக்கு பில்லி சூனியம் வச்சிர வேண்டியது தான் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by முரளிராஜா on Tue Apr 17, 2012 6:56 pm

@இரா.பகவதி wrote:
மொக்கைனு தலைப்பு வச்சும் உள்ள வந்தது என் தப்புதான்

தப்பை சரியா செங்க்ச நம்ம முரளி அண்ணனுக்கு பில்லி சூனியம் வச்சிர வேண்டியது தான் ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 6:56 pm

@இரா.பகவதி wrote:
அண்ணா அவர் பேரு பாகவதர் இல்லை நம்பூதிரி , உங்களுக்கு வைக்க ரெண்டார்ருவா முட்டை போதும்

நம்பூதிரி இல்ல நாசமா போன திரியோ ஓசில வைக்கும் போது பேர முக்கியம்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by முரளிராஜா on Tue Apr 17, 2012 6:58 pm

@அருண் wrote:
@இரா.பகவதி wrote:
அண்ணா அவர் பேரு பாகவதர் இல்லை நம்பூதிரி , உங்களுக்கு வைக்க ரெண்டார்ருவா முட்டை போதும்

நம்பூதிரி இல்ல நாசமா போன திரியோ ஓசில வைக்கும் போது பேர முக்கியம்..! சூப்பருங்க
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன் அழுகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 7:00 pm

@முரளிராஜா wrote:
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன் அழுகை

ஆமாம் முரளி அண்ணா! நடந்த காலு கூட வருது கண்ணை மூடினா ஒரே இருட்ட இருக்கு..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by முரளிராஜா on Tue Apr 17, 2012 7:02 pm

@அருண் wrote:
@முரளிராஜா wrote:
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன் அழுகை

ஆமாம் முரளி அண்ணா! நடந்த காலு கூட வருது கண்ணை மூடினா ஒரே இருட்ட இருக்கு..! ஒன்னும் புரியல

சந்தேகமே இல்லை இது சூனியம் செய்ற வேலை தான் அதிர்ச்சி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Tue Apr 17, 2012 7:34 pm

அது சரி பகவதி ஏதோ மொக்கை போடரேனு சொன்னாயே அது எங்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 7:52 pm


சந்தேகமே இல்லை இது சூனியம் செய்ற வேலை தான்

ஆஹா நம்ம அருண் அண்ணாவை வச்சி நாமளும் பெரிய சாமியார் அக்கிடலாம் போல் இருக்கு ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 7:53 pm

@balakarthik wrote:அது சரி பகவதி ஏதோ மொக்கை போடரேனு சொன்னாயே அது எங்கே

பொரட்டாவுக்கு மாவு பத்தலையாம் மாவு எடுக்க போய்ருக்கார்..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by அருண் on Tue Apr 17, 2012 7:56 pm

[quote="இரா.பகவதி"]

ஆஹா நம்ம அருண் அண்ணாவை வச்சி நாமளும் பெரிய சாமியார் அக்கிடலாம் போல் இருக்கு ஜாலி

சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு. சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 8:01 pm

சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு

ரெய்டு வந்ததா நாம பாப்புலர் ஆக முடியும்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Tue Apr 17, 2012 8:03 pm

@இரா.பகவதி wrote:
சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு

ரெய்டு வந்ததா நாம பாப்புலர் ஆக முடியும்

பாப்புலர் அப்பலமாக கூட ஆகமுடியாது சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 8:08 pm

பாப்புலர் அப்பலமாக கூட ஆகமுடியாது

உங்களை சீடரா வச்சிக்காலமுணு இருந்தேன் முடிவை மாத்திக்கிட்டேன் கோபம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by றினா on Tue Apr 17, 2012 8:12 pm

@இரா.பகவதி wrote:உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

சொல்லுங்க...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik on Tue Apr 17, 2012 8:13 pm

@இரா.பகவதி wrote:
பாப்புலர் அப்பலமாக கூட ஆகமுடியாது

உங்களை சீடரா வச்சிக்காலமுணு இருந்தேன் முடிவை மாத்திக்கிட்டேன் கோபம்

ஏற்க்கனவே ஓமன் கிளையில் நிறையா சீடர்கள் உள்ளார்கள் நல்ல குருத்தான் இல்லையாம் நான் அப்ளை பண்ணிருக்கேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 8:23 pm

ஏற்க்கனவே ஓமன் கிளையில் நிறையா சீடர்கள் உள்ளார்கள் நல்ல குருத்தான் இல்லையாம் நான் அப்ளை பண்ணிருக்கேன்

அங்க எந்த ஹீரோயின் வராங்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 8:25 pm

சொல்லுங்க...

என்ன சொல்ல
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6971
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum