புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Apr 12, 2012 9:06 pm

நண்பர் அசுரனுக்கு எனது நன்றிகள்.

என்னுடைய பெயரையும் பயன்படுத்தி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் எதோ விடைதர முயல்கிறேன். ஆனால் எனக்கு விரிவாக சொல்ல முடியாது.

என்னிடம் எனக்கு பிடித்த குணம் சொன்னால் நம்புங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவது. யாராவது என்ன கதைத்தாலும் தன்னால் முடியாது விட்டாலும் அவர்கள் சந்தோசப்படும் வகையில் திருப்தியான பதிலைக் கூறுவேன். இது நான் பெருமைக்காக சொல்லவில்லை.

என்னிடம் எனக்குப் பிடிக்காத குணம் என்னிடமிருக்கும் சோம்பேறித்தனம். சில சமயங்களில் இது எனக்கு பெறும் தர்மசங்கடத்தைத் தந்திருக்கின்றது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 9:08 pm

அருமை றினா! அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 11:47 pm

அடுத்து யார் பதில் சொல்ல போறீங்க...இது ஓப்பன் டூ ஆல்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:52 pm

நான் சொல்கிறேன் அடுத்து

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 12, 2012 11:58 pm

என்னிடம் எனக்கு பிடித்த குணம்... அமைதியாய் இருப்பது ... அன்பாய் இருக்க ஆசைபடுவது ..அனைவரும் ஓர் குடும்பம் என்ரு எண்ணுவது ...

என்னிடம் எனக்கெ பிடிக்காத குணம் ... எல்லொரிடம் அதே போல் அன்பை எதிர்பார்ப்பது ... அன்பு கிடைக்கது என்று தெரிந்தும் அனைவரிடமும் அன்பை எதிர்பார்ப்பது சோகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 12:02 am

அருமை மாறன்... அதி நீங்க இப்ப சொல்லுங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 12:06 am

இருங்க அண்ணா....எழுதிட்டு இருக்கேன்....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 12:27 am

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என்னிடமே எனக்கு நல்லதாக பட்டது இவை மட்டும் தான் அண்ணா

1.எப்போது எனக்கு கவலைகள் வந்தாலும் நான் கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்து நானே ரசிப்பேன்.இந்த பழக்கம் எப்போது எப்படி வந்தது என்று தெரியவில்லை.அப்படி ரசிக்கையில் என் கவலைகள் எனக்கு பெரிதாக தோன்றாது.

2.எதையாவது புதிதாக கேள்விப்படும் போதோ அல்லது படிக்கும் போதோ அதில் சந்தேகம் கேட்கும் பழக்கம் எனக்கு உண்டு.
சிறு வயதில் ஆரம்பித்த பழக்கம் இது.ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியை அதை தலையில் வைத்துக்கொண்டால் அந்த நாள் முழுக்க எனக்கு என் சக தோழிகள் மத்தியில் பெருமையாக இருக்கும்.ரோஜாப்பூ கிடைக்காத நாட்களில் ஆசிரியை என்னோடு பேசவோ சிரிக்கவோ வாய்ப்பு இருக்காதே என்றெண்ணி எனக்கு சந்தேகமே வராவிட்டாலும் நானாக கண்டுப்பிடித்து எதையாவது சந்தேகம் கேட்டு வைப்பேன்.முதலில் ஆசிரியையின் கவனத்தை ஈர்க்கும் சிறுப்பிள்ளைத்தனமாக தான் இந்த பழக்கம் ஏற்பட்டது.ஆனால் நாளடைவில் மெய்யான சந்தேகங்களை கேட்டு தெளிய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது.

3.எனக்கென்று எதிரிகளை நான் வளர்த்துக்கொள்ள மாட்டேன் எப்போதும்.என்னிடம் யாருக்கும் கோபம் வந்தாலோ அல்லது எனக்கு யார் மீதாவது கோபம் வந்தாலோ மன்னிப்பு கேட்பதில் நான் தான் முதலாவதாக இருப்பேன்.

4.சிறு வயதிலிருந்து எனக்கு தேவையானதை என் பெற்றோரே வாங்கி தந்துவிடுவார்கள்.நானாக ஆசைப்பட்டு எதையும் கேட்க மாட்டேன்.அப்படி எனக்கே ஏதாவது பிடித்து வாங்க வேண்டுமென்றால் நான் சம்பாதித்த பணத்தில் அதற்கு தகுந்த மாதிரி வாங்கிக்கொள்வேன்.டியூஷன் எடுப்பேன்....போட்டிகளில் பங்கெடுப்பேன்....விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பேன்...இப்படி அதில் வரும் பணத்தில் வாங்குவேன்.

2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

1.எனக்கு தோல்விகளைச் சந்திக்கும் தைரியம் கிடையாது.வெற்றிப் பெற மாட்டோமோ என்ற பயத்தில் சிலவற்றைத் தவிர்ப்பேன்.

2.மற்றவர் சொல்வதை நன்மைக்காகவே என்றாலும் அதை என் மனம் ஒப்பினால் மட்டுமே ஏற்று கடைப்பிடிப்பேன்.இல்லாவிட்டால் எனக்கு சாதகமான காரணங்களை வகுத்துக்கொள்வேன்.

3.மழையை ரசிக்க எனக்கு பிடிக்காது.இது தான் என்னிடம் எனக்கு பிடிக்காத முதல் குணம்.

4.கோபம் வந்துவிட்டால் இடம் பொருள் பார்க்காமல் வெளிப்படுத்திவிடுவேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Apr 13, 2012 12:51 am

என்னிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்

1. எளிதாய் அனைவருடனும் பழகுவது. உம், என்று யாராவது இருந்தால், அவர்களுடன் தானாக சென்று பேசி, அவர்களையும் பேச செய்வது.

2. நான் இருக்கும் இடத்தில், நக்கல் நையாண்டி செய்து, என்னுடன் சேர்த்து மற்றவர்களையும், சிரிக்கவும், மகிழ்ச்சி அடையவும் செய்வது.

3. குழுவாக சேர்ந்து, கூட்டு முயற்சி செய்து, ஒருவருக்கொருவர் உதவி, எந்த ஒரு விஷயத்திலும், நாமும் நம்மை சேர்ந்து இருப்பொரும் வெற்றி பெற வேண்டும் என்ற என் எண்ணம் எனக்கு பிடிக்கும், அதற்கான முயற்சிகளையும் என் கல்லூரி வாழ்வில் மேற்கொண்டேன், ஆனால், இது போன்று இதுவரை நடக்கவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை.

4. எந்த ஒரு விஷயத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது, அது போன்ற விஷயத்தை அதன் போக்கில் விட்டுப் பிடிப்பது எனக்கு பிடித்த ஒன்று.

5. யாருக்காகவும், என் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத என் பண்பு எனக்கு பிடிக்கும், நான் பெரும்பாலும், யாருடனாவது, சண்டையிட்டு இருந்தால், அவர்கள் என்னுடைய இந்த பகுதியை தாக்கியவர்களாக தான் இருப்பார்கள்.

6. நான் இப்பொழுது தண்ட சோறு உண்கிறேன், இருந்தாலும், நான் பிறருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவேன், இந்த எண்ணம் எனக்கு பிடிக்கும். பிரிதொரு நாளில், என் இந்த எண்ணம் நிறைவேறும். நான், சிறுவயதில், திருடி மற்றவர்களுக்கு உதவி இருக்கிறேன், இனி சம்பாரித்து மற்றவர்களுக்கு உதவி செய்வேன்.

என்னிடம் எனக்கு பிடிக்காதவை

1. சில நேரங்களில் யோசிக்காமல், சில முடிவுகளை எடுத்து விடுவேன், அவசரப் பட்டு, அந்த விசயத்தின் மீது எனக்குள்ள ஆர்வத்தால், தவறான சில முடிவுகளை எடுத்து விடுவேன், இப்பொழுது அது போன்று நிகழ்வதை குறைத்து விட்டேன்.

2. சில நேரங்களில் நான் சுயநலமாக நடந்து கொள்வேன். நண்பர்கள் யாராவது வந்து, இதை செய்து கொடு டா என்றால், பல நேரங்கள் செய்து கொடுப்பேன், சில நேரங்கள், முடியாது என்று மறுத்து விடுவேன், காரணம் கூறாமல், மறுத்து விடுவேன்.

3. என் வீட்டில் ஏதாவது வேலை சொன்னால், அதிகமாக கூறுவது, தண்ணீர் எடுத்து வரும் படி, அதுவும் நான்கு அல்லது ஆறு கூடங்கள் தான், அதை கூட செய்ய முடியாது என்று மறுத்து விட்டு என் வேலையை நான் பார்க்க போய் விடுவேன். எனக்கே தோன்றும், ச்சே அவங்களே எத்தனை வேலையா தான் பார்பாங்கணு, இருந்தாலும், நான் மறுத்து விடுவேன், இனி இதை முற்றிலுமாக குறைத்து கொள்ள முயல்கிறேன்.

4. அடுத்த முக்கியமாக என்னிடம் எனக்கு பிடிக்காத என்னால் திருத்திக் கொள்ள முடியாத ஒன்று, நான் ஒருவர் மீது கோவப் பட்டு வெறுத்து விட்டேன் என்றால், மீண்டும் அவருடன் எந்த சூல்நிலையிலையும் பேச மாட்டேன், அவர்கள் இருக்கும் பகுதியில் இருக்க கூட எனக்கு பிடிக்காது, நான் இந்த முடிவிற்கு எப்பொழுது வருவேன் என்றால், அதே நபருடன் மூன்று அல்லது நான்கு முறை கோவித்து பேசாமல் இருந்து மீண்டும் பேசி இருந்து, மீண்டும் அது போல் நிகழ்ந்தால், நான் எந்த காரணம் கொண்டும் அவருடன் மீண்டும் பேச மாட்டேன்.

அம்புட்டு தான், ஏதோ, வாக்கு மூலம் குடுக்குற மாதிரி குடுத்துட்டேன் சார்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக