புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Apr 11, 2012 10:54 am

First topic message reminder :

பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், மூன்று மாதமாக கொடுமைப்படுத்தி வந்த தந்தை, கொடூரத்தின் உச்சக்கட்டமாக, அக்குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தி, பிஞ்சு முகத்தில் மாறி, மாறி குத்தினார். மருத்துவமனையில், "கோமா' நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Uploaded with ImageShack.us
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர் பரூக். சில ஆண்டுகளுக்கு முன், இவர் தன் மனைவியை விட்டு விட்டு பெங்களூருவுக்கு வந்தார். இங்கு, ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். குஷால் நகரில் வசித்து, சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால், உன் தாயார் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கூறி, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

குழந்தை மீது வெறுப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என, பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததிலிருந்தே, உமர், வெறுப்பை காட்டி வந்தார். ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டம்: குழந்தை அபாய கட்டத்தை தாண்ட வில்லை. குழந்தையின் தலை பகுதி உட்பட பல பகுதிகளில் நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த பரூக், கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உமர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தினமும் வீட்டில் சண்டை: தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே என் கணவர், அக்குழந்தையின் மீது எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டு தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கொல்வதற்கு முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று, வேகமாக சுவற்றில் மோதி, குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால், குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதித்தது. சம்பவத்தன்று, குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால் குத்தினார். இதனால், குழந்தை அலறித் துடித்தது, என்றார்.

dinamalar

இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 8:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கே. பாலா wrote: சோகம் இந்த குழந்தை இன்று இறந்து விட்டது சோகம்

இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு
சோகம்
பத்தாதா..இது ஓகே வா
.பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 3 Thuku
இது அவனுக்கு ரொம்ப குறைவு ஜேன் கோபம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:32 pm

இல்ல அண்ணா சட்டம் தன் கடமையை செய்யும் ரிலாக்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 11, 2012 8:36 pm

இல்லையோரு பிள்ளை என்று எங்குவோர் பலரிருக்க
இவனிடம் ஏன் பிறந்தாய் செல்வமகளே
சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Wed Apr 11, 2012 8:54 pm

கே. பாலா wrote:இல்லையோரு பிள்ளை என்று எங்குவோர் பலரிருக்க
இவனிடம் ஏன் பிறந்தாய் செல்வமகளே
சோகம்
........................????????????????????

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 11, 2012 8:58 pm

மகாமுனி wrote:
கே. பாலா wrote:இல்லையோரு பிள்ளை என்று எங்குவோர் பலரிருக்க
இவனிடம் ஏன் பிறந்தாய் செல்வமகளே
சோகம்
........................????????????????????
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:00 pm

கே. பாலா wrote:இல்லையோரு பிள்ளை என்று எங்குவோர் பலரிருக்க
இவனிடம் ஏன் பிறந்தாய் செல்வமகளே
சோகம்

தொடர்ச்சியாக செய்தித்தாள்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே காண்பிக்கப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.
அந்த குற்றங்களுக்காக குழந்தைகளை கொடுமை படுத்தியவர்கள் பெறும் தண்டனைகளை காட்ட மறுக்கிறார்களே அது ஏன்??

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Apr 11, 2012 9:04 pm

துயர் பகிர்வதோடு நின்றுவிடாமல் தாயின் உள்ளத்தை ஆற்றுப்படுத்த வேண்டும்.

உங்கள் யாழ்பாவாணன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2012 9:14 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு
தண்டனை என்பது இவன் போன்றவர்களுக்கு சாதரணமாக இருக்க கூடாது...தூக்கில் போடுவதோ அல்லது ஆயுள் தண்டனையோ அற்பமானது தான் இவனுக்கு பல நாட்கள் பல விதமாக சித்திரவதை செய்யப்பட வேண்டும் ஆனால் இறக்க கூடாது அதே நிலையில் அவனாகவே சாக வேண்டும்... கோபம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:20 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு
தண்டனை என்பது இவன் போன்றவர்களுக்கு சாதரணமாக இருக்க கூடாது...தூக்கில் போடுவதோ அல்லது ஆயுள் தண்டனையோ அற்பமானது தான் இவனுக்கு பல நாட்கள் பல விதமாக சித்திரவதை செய்யப்பட வேண்டும் ஆனால் இறக்க கூடாது அதே நிலையில் அவனாகவே சாக வேண்டும்... கோபம்
கைகள் இரண்டையும் வெட்டிவிடலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 9:28 pm

இவனுக்கு இதே தண்டனையே வழங்கப் படவேண்டும். இவனை பொது இடத்தில் வைத்து வருவோர் போவோரெல்லாம் சிகரெட் பிடிப்பவர்கள், பிடிக்காதவர்கள் அனைவரும் சிகரெட்டை பற்றவைத்து இந்த கொடுங்கோலனை சாகும் வரை சுட வேண்டும் துடி துடித்து சாகும் வரை. அரேபியா நாடுகளில் செய்வது போல் பொது இடத்தில் இதை நிறை வெற்ற வேண்டும். அதுவே சரியான தண்டனை.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக