புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
7 Posts - 54%
heezulia
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
49 Posts - 61%
heezulia
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_m10கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 25, 2009 9:48 am

கல்மடுகுளம் அணைக்கட்டினை விடுதலைப் புலிகள் இன்று (24.01.2009)காலை குண்டு வைத்துத் தகர்த்துள்ளதாகப் பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது மிகச் சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தியே இந்தப் பாரிய அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதன் காரணமாக ஏ35 வீதியின் ஒரு பகுதியும் பரந்தன் - பூநகரி பிரதான வீதி மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Primary-medium

கல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! KalmaduKulam


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 25, 2009 9:50 am

கல்மடுக் குளம் இன்று காலை உடைக்கப்பட்டதில் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இருக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியவண்ம் உள்ளன. அத்துடன் இந்தப் பிரதேசங்களின் பாரிய தாக்குதல் அதிர்வுகள் யாழ் மாவட்டத்தை அண்மித்த பகுதிகளிலும் கேட்ட வண்ணம் இருப்பதாகவும் யாழ் மாவட்டத்திலும் ஆகாய தரை மார்க்கமான ராணுவப் போக்குவரத்துக்கள் மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்த விபரங்கள் அரச விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியாகா விட்டாலும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் 1500ற்கு மேற்பட்ட படையினர் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



(இணைப்பு- 2)



தற்பொழுது வன்னியில் இருந்து வந்த தகவலின் படி தமிழீழ விடுதலைப் புலிகளினால் 700 படையினரை கைது செய்துள்ளதாகவும் பெரும் திரளான நவீன ரக ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.



கிளிநொச்சியில் தொடரும் கடும் சண்டை: 500 படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது!



கிளிநொச்சிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட 500 படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பறியுள்ளதாகவும், மேலும் பல படையினர் களத்தில் கொல்லப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழருவி வானொலியின் செய்தியாளர் கொழும்பில் இருந்து வழங்கிய நேயர்காணல்....

(இணைப்பு- 4)


பிந்திக்கிடைத்த தகவல்களின் படி விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை நோக்கிய தாக்குதலை மேற்கொண்டள்ளனர் என்றும் அதேவேளை யாழ்ப்பாணத்திலும் பரவலாக தாக்குதல்கள் நடைபெறுவதாக சில ஊர்யிதமற்ற செய்திகள் கூறுகின்றன.

மற்றும் வன்னிப்பகுதியில் இரண்டு கிபீர் விமானங்கள் விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தள்ளன.

இருப்பினும் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை!



தகர்க்கப்பட்ட கல்மடுக்குளம்... காணொளி....



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 25, 2009 9:52 am




மேலதிக உடனடி செய்திகளுக்குகல்மடுகுளம் அணைக்கட்டு விடுதலைப் புலிகளினால் தகர்ப்பு: 1500 படையினர் பலி! Thamilseithi


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக