புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:20 pm

சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:21 pm

Aathira wrote:அழகான திரி. இது போல முன்னரே இருந்தாலும் இப்போது புதுப்பொலிவுடன் உலாவர வாழ்த்துகள்.
என்னுடைய கேள்விக்குப் பதில் கொஞ்சம் பொறுத்ஹ்டுக்கொள்ளுங்கள். இப்போது மின்வெட்டின் நேரம். நான்கு மணிக்கு மேல் என் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். தனிமடலைப் பார்த்தே இங்கு வந்தேன். கேள்வி கேட்கப்பட்டோர் பார்க்காமல் விடுபடாதிருக்க இதுவே சிறந்த வழி. முன்னரும் இப்படியே நடந்தது. தொடர்க உங்கள் நேர்காணல்...நாங்களும் ரசிக்க வருகிறோம்..
காத்திருக்கிறோம் ஆதிரா அக்கா.... கரண்டு வந்தபின்னே பதில் தாருங்கள்... அடுத்து கேள்வி கேட்பவர் யார் என்று ஐந்தாமவர் பதில் தந்ததும் முடிவு செய்துவிடலாம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 12:21 pm

அசுரன் wrote:
சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்

அப்ப நான் பாஸா.. பெயிலா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 12:36 pm

டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?

ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தேவைப்படும் ஒன்று தான்.

அதனால் தான் அரசாங்க பணிகளில் வேலை செய்பவர்கள் ,ராணுவ ,வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என சொல்லுகிறார்கள்.

விளையாட்டு துறையை பொறுத்தவரையில் ஓடுகிற குதிரைக்கு தான் அதிக மதிப்பிருக்கும் அது போல நிலைமை தான். நான் நான்கு வருடத்திற்கு முன் 100மீ ஓட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அதனால் இன்றும் எனக்கு 100மீ ஒட்டபந்தயத்தில் இடம் வேண்டும் என்று கார்ல் லிவீஸ் , powel போன்றவர்கள் வந்தால் இன்று உள்ள இளம்வீரர்களுடன் தாக்கு பிடிக்க முடியாமல் அவமானபட்டு தான் போவார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில்.

சச்சின் இந்தியாவின் ஏன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பதில் அணு அளவும் சந்தேகம் தேவையில்லை.சச்சின் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறேன்.சச்சினுடன் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சினுக்கு இணை சச்சின் தான் என்று பெருமை பட்டிருக்கிறார்கள் உதா : ஷான் வார்ன் , ஸ்டீவ் வாக்.

நானும் ஒரு கிரிக்கெட் விளையாடும் ஒருவன் என்ற முறையில் கிரிக்கெட்டிற்கு வேகம் , விவேகம் என்ற இரண்டும் தேவை என்று சொல்லுவேன்.

ஒரு காலத்தில் அதிபயங்கர வேகப்பந்து வீரர்களான அம்புரோஸ் , வால்ஸ் , டொனால்ட் போன்ற வீரர்கள் வீசும் பந்துகள் சற்று எழும்பி(பவுன்சர்)வந்தால் அடுத்த வினாடி எல்லைகோட்டுக்கும் வெளியே இருக்கும்.அந்த வேகம் இப்போது சச்சினிடம் இருக்கிறதா? என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். கடந்த ஆஸ்ட்ரேலியா தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து சச்சின் தலைக்கவசத்தில் பட்டது அதை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.என்னடா இது நம்ம சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தபட்டேன்.

நூறாவது சதம் அடிப்பது அதற்காக அணியில் இடம் பிடிப்பது என்பது எல்லாம் பற்றி நான் விமர்சிக்கவில்லை , சச்சின் ஒரு சகாப்தம் அவரின் நூறாவது சதத்தத்தை நானும் கொண்டாடினேன்.

சச்சின் விளையாட்டு அனுபவமும் விராட் கோஹ்லியின் வயதும் சமம் இதிலிருந்து என்ன தெரிகிறது. விராட் கோஹ்லி போன்ற எத்தனை இளம் வீரர்கள் இப்போது இந்தியாவில் உருவாகியிருப்பார்கள்.

சரி இப்போது கேள்விக்கு வருவோம்

தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.

அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:43 pm

ராஜா wrote:[color=red]டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா? [/கலர்]

தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.

அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.

சாதனையாளனுக்குக் கொஞ்சம் சகாயம் தரக் கூடாதா?...அவராகப் போகும் வரைக் கொஞ்சம் பொறுக்கலாமே?...ஆலன் பார்டர் இல்லையா?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:54 pm

ராஜா wrote:டென்டுல்கர் ஓய்வு பெறவேன்டும் என்று எல்லாரும் கூறுவது சரியா?

சரி இப்போது கேள்விக்கு வருவோம்

தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடினார் அப்போது இருத்த துடிப்பும்,வேகமும்,உடல் வலிமையும் 38 வயது சச்சினிடம் இருக்கிறதா?! ஆனால் இந்த 38 வயதில் அவரிடம் 22 வருட அனுபவம் இருக்கிறது.ஆகவே என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் சச்சின் ஓய்வு பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். அவர் உடனடியாக ஓய்வு பெற்று தன்னுடைய 22 வருட அனுபவத்தை வளரும் இளம் வீரர்களுக்கு ஒரு பயிற்சியாளராக அல்லது வேறு எந்த ரூபத்திலோ பயனுள்ளதாக ஆக வேண்டும்.

அதனால் சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியென்று நானும் கூறுகிறேன்.

குறிப்பிட்டு சொல்லவேன்டுமென்றால் உங்கள் மொத்த பதிலுமே அருமை... அதில் முத்தாய்ப்பாக இந்த கடைசி வரிகள் சிறப்பானது ராஜா..... நீங்க சொன்னபடி சச்சின் ஓய்வு பெற்றால்தான் நாட்டிற்கும் அவருக்கும் கவுரவம்.

உலக கோப்பை 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வென்ற கோக்லி (கேப்டன்) அவருடன் இனைந்து ஆடிய மற்றவர்கள் இந்திய அணியில் இடம்பெற வேன்டுமென்றால் பழைய வீரர்கள் வெளியேறுவது தான் நல்லது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:56 pm

கொலவெறி wrote:அருமையான முயற்சி அசுரன் - வாழ்த்துகள். சூப்பருங்க

அடடா என்னையும் மதிச்சு ஒருத்தர் கேள்வி கேட்டத நெனச்சு புல்லறிசிடுச்சு - மாடு மேஞ்சிடும்ன்னு போத்தி படுத்துட்டு பதில் சொல்றேன் உங்க கேள்விக்கு. புன்னகை

எனக்கான கேள்வி:
எப்பொழுதும் விளையாட்டாக திரியும் நீங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு ஏதேனும் உண்டா? (விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்)

அனைவருக்குமான பதில்:

விளையாட்டாகவே திரிவதால் பெரிதாக வருந்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.

இதில அறிந்தவர், உறவுகள் இறந்த நிகழ்வுகளை நான் சேர்க்கவில்லை.
நான் ரொம்பவே அப்நார்மலி பாசிடிவ் ஆட்டிட்யூட் கொண்டவன். அதோடு எது நிகழ்ந்தாலும் நிமிடங்களில் எனை கம்போஸ் செய்துட்டு அடுத்துள்ளவரையும் கவலை ஆட்கொள்ளாது சிரிக்க வைத்து விடுவேன்.

அப்நார்மலின்னு சொன்னதற்கும் காரணம் இருக்கு - என்னோட இந்த குணம் அடுத்துள்ளவருக்கு அப்நார்மலாக தெரிகிறது. அதையும் ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டேன்.

நான் இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்தது ஏதோ வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மனம் இல்லாததால் என்று நினைத்து விடாதீர்கள்.

அப்படி நெனச்சா அதுதான் நான் மிகவும் வருந்திய ஒன்றாகி விடும் - சும்மா தமாஷுக்கு சொன்னேன். புன்னகை

இவனப் போயி கேட்டோமேன்னு தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - வலிக்கப் போவுது. புன்னகை

அதென்ன விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்? உங்களுக்கு விருப்பமே இல்லேன்னா கூட உங்கள கலாய்ப்பேன்.

இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல யுவர் ஆனர். புன்னகை
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 12:58 pm

சிவா wrote:
அசுரன் wrote:
சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்

அப்ப நான் பாஸா.. பெயிலா?
நீங்க தான் பாஸ் நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 25, 2012 1:00 pm

தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.

எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.

வாழ்த்துக்கள் சார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 1:02 pm

மகா பிரபு wrote:தனிமடலில் தகவலை பார்த்து வந்தேன். தனிமடல் அனுப்பும் பொது இதற்கான லின்கையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் எளிதாக இருக்கும்.

எனக்கு கேட்ட கேள்வி என் துறை சாராத கேள்வி ஆகவே நான் குறிப்பு உதவியுடன் பதில் அளிக்கிறேன்.

வாழ்த்துக்கள் சார்.
ஓ அப்படியா? கேள்வியை மாற்றவா? (நம்ம கிட்ட நிறைய ஸ்டாக் இருக்கு (தமாசு) ) புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக